Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14by ayyasamy ram Today at 10:09
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
+7
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
M.M.SENTHIL
யினியவன்
தமிழ்நேசன்1981
11 posters
Page 21 of 26
Page 21 of 26 • 1 ... 12 ... 20, 21, 22 ... 26
ஐக்.யூ கேள்விகள்
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1091060தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091057பிஜிராமன் wrote:ஆயக்கலை64 ஐ எப்படி ஆழ்வார்களால் வகுப்பது வகுத்தால் சரியாக வகுபடாதே
ஆயகலை 64 ஆழ்வார்களால் வகுத்தால் 5.333 என்று விடைவரும்..மீதி என்று உள்ளதே..
எ. அறத்துப்பால் 380 காமத்துப்பால் 250 மொத்தம் 630 63 நாயன்மார்களால் வகுக்க வருவது 10
அந்த5.333 உடன் நான்கு வேதங்களை கூட்ட 9.333 ஆனால் இதில் .333 மரத்தை என்ன செய்வது
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: ஐக்.யூ கேள்விகள்
2. A. அறத்துப்பால் 380 + காமத்துப்பால் பாடல்கள் 250 = 630.
நாயன்மார்கள் எண்ணிக்கை 63, வகுத்தால் வருவது, 10 மாமரக் கன்றுகள்.
B. ஆயகலைகள் 64, ஆழ்வார்கள் 12, வகுத்தால் மீதம் 4.
வேதங்கள் 4. எனவே, 4 4 = 8 வாழைக்கன்றுகள்.
C. மொத்தம் நட வேண்டியது 30 மரக்கன்றுகள்.
மா + வாழை (10 + 8) = 18
மீதம் உள்ளவை 12 தென்னங் கன்றுகள்.
நாயன்மார்கள் எண்ணிக்கை 63, வகுத்தால் வருவது, 10 மாமரக் கன்றுகள்.
B. ஆயகலைகள் 64, ஆழ்வார்கள் 12, வகுத்தால் மீதம் 4.
வேதங்கள் 4. எனவே, 4 4 = 8 வாழைக்கன்றுகள்.
C. மொத்தம் நட வேண்டியது 30 மரக்கன்றுகள்.
மா + வாழை (10 + 8) = 18
மீதம் உள்ளவை 12 தென்னங் கன்றுகள்.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1091066தமிழ்நேசன்1981 wrote:2. A. அறத்துப்பால் 380 + காமத்துப்பால் பாடல்கள் 250 = 630.
நாயன்மார்கள் எண்ணிக்கை 63, வகுத்தால் வருவது, 10 மாமரக் கன்றுகள்.
B. ஆயகலைகள் 64, ஆழ்வார்கள் 12, வகுத்தால் மீதம் 4.
வேதங்கள் 4. எனவே, 4 4 = 8 வாழைக்கன்றுகள்.
C. மொத்தம் நட வேண்டியது 30 மரக்கன்றுகள்.
மா + வாழை (10 + 8) = 18
மீதம் உள்ளவை 12 தென்னங் கன்றுகள்.
இது போங்கு ஆட்டம் நான் ஒற்றுக்கொள்ள மாட்டேன்.........
இருந்தாலும் பரவாயில்லை.......அருமை தமிழ் நேசன் நன்றிகள
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1091070பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091066தமிழ்நேசன்1981 wrote:2. A. அறத்துப்பால் 380 + காமத்துப்பால் பாடல்கள் 250 = 630.
நாயன்மார்கள் எண்ணிக்கை 63, வகுத்தால் வருவது, 10 மாமரக் கன்றுகள்.
B. ஆயகலைகள் 64, ஆழ்வார்கள் 12, வகுத்தால் மீதம் 4.
வேதங்கள் 4. எனவே, 4 4 = 8 வாழைக்கன்றுகள்.
C. மொத்தம் நட வேண்டியது 30 மரக்கன்றுகள்.
மா + வாழை (10 + 8) = 18
மீதம் உள்ளவை 12 தென்னங் கன்றுகள்.
இது போங்கு ஆட்டம் நான் ஒற்றுக்கொள்ள மாட்டேன்.........
இருந்தாலும் பரவாயில்லை.......அருமை தமிழ் நேசன் நன்றிகள
போங்கு இல்லை..
முதலாவதில் வகுக்கும்போது மீதி ஏதும் வராது...
இரண்டாவதில் வகுக்கும்போது மீதி 4 வருகிறது...இந்தவித்தியாசம்தான் இந்தபுதிரில் கவனிக்கபடவேண்டிய பாங்கு..சளைக்காமல் பதில் கூறி அசத்துகிறீர்கள்..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
தனியார் நிறுவனம் ஒன்று, 'ஊர்க் காவல் படை’ என்ற அமைப்பை நிறுவியது. ''இந்த அமைப்பில் சேர உடல் திறமை, வலிமை மட்டும் போதாது. எந்த ஒரு சூழ்நிலையையும் கையாளும் சமயோசிதப் புத்தி அவசியம்'' என்று அறிவித்தது.
நேர்முகப் போட்டிக்குச் சென்ற சேது, ''எங்கள் குடும்பமே இந்த தேசத்துக்காக உழைத்தது. என் அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, என் தாத்தா இந்திய ராணுவத்தில் இருந்தார். அதற்கான சான்றிதழ்கள் இதோ. உயரக் குறைவு காரணமாக என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை'' என்றான்.
''நல்லது. இப்போது உன் சமயோசிதப் புத்திக்கு ஒரு டெஸ்ட். இந்த அறையில் இருக்கும், 70 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு பொருளைக் காட்ட முடியுமா?'' என்று கேட்டார் அதிகாரி.
அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான் சேது. அங்கிருந்த எல்லாமே நவீனமாக இருந்தன. சட்டென முகம் மலர்ந்து, அவன் எடுத்துக்கொடுத்ததைக் கண்ட அதிகாரி, ''சபாஷ், உனக்கு நிச்சயம் வேலை உண்டு'' என்றார்.
சேது, அப்படி எதைக் காட்டி இருப்பான்?
நேர்முகப் போட்டிக்குச் சென்ற சேது, ''எங்கள் குடும்பமே இந்த தேசத்துக்காக உழைத்தது. என் அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, என் தாத்தா இந்திய ராணுவத்தில் இருந்தார். அதற்கான சான்றிதழ்கள் இதோ. உயரக் குறைவு காரணமாக என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை'' என்றான்.
''நல்லது. இப்போது உன் சமயோசிதப் புத்திக்கு ஒரு டெஸ்ட். இந்த அறையில் இருக்கும், 70 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு பொருளைக் காட்ட முடியுமா?'' என்று கேட்டார் அதிகாரி.
அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான் சேது. அங்கிருந்த எல்லாமே நவீனமாக இருந்தன. சட்டென முகம் மலர்ந்து, அவன் எடுத்துக்கொடுத்ததைக் கண்ட அதிகாரி, ''சபாஷ், உனக்கு நிச்சயம் வேலை உண்டு'' என்றார்.
சேது, அப்படி எதைக் காட்டி இருப்பான்?
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
இன்று வேலை மிகக் குறைவு அதனால் தான்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: ஐக்.யூ கேள்விகள்
அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்தனியார் நிறுவனம் ஒன்று, 'ஊர்க் காவல் படை’ என்ற அமைப்பை நிறுவியது. ''இந்த அமைப்பில் சேர உடல் திறமை, வலிமை மட்டும் போதாது. எந்த ஒரு சூழ்நிலையையும் கையாளும் சமயோசிதப் புத்தி அவசியம்'' என்று அறிவித்தது.
நேர்முகப் போட்டிக்குச் சென்ற சேது, ''எங்கள் குடும்பமே இந்த தேசத்துக்காக உழைத்தது. என் அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, என் தாத்தா இந்திய ராணுவத்தில் இருந்தார். அதற்கான சான்றிதழ்கள் இதோ. உயரக் குறைவு காரணமாக என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை'' என்றான்.
''நல்லது. இப்போது உன் சமயோசிதப் புத்திக்கு ஒரு டெஸ்ட். இந்த அறையில் இருக்கும், 70 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு பொருளைக் காட்ட முடியுமா?'' என்று கேட்டார் அதிகாரி.
அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான் சேது. அங்கிருந்த எல்லாமே நவீனமாக இருந்தன. சட்டென முகம் மலர்ந்து, அவன் எடுத்துக்கொடுத்ததைக் கண்ட அதிகாரி, ''சபாஷ், உனக்கு நிச்சயம் வேலை உண்டு'' என்றார்.
சேது, அப்படி எதைக் காட்டி இருப்பான்?
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1091081பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
எஸ்......அப்படித்தான் இருக்கும் ராமன்.எனக்கும் இது தான் தோன்றியது பார்ப்போம் நேசன் என்ன சொலல்ப்போகிரா ர் என்று
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1091081பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
இப்படி உடனே பதில் கூறிவிட்டால் எப்படி....ம்..அடுத்தகேள்விக்கு போறேன்...
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1091088தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091081பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
இப்படி உடனே பதில் கூறிவிட்டால் எப்படி....ம்..அடுத்தகேள்விக்கு போறேன்...
சொன்னாலும் தப்பு .சொல்லாட்டாலும் தாப்பா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 21 of 26 • 1 ... 12 ... 20, 21, 22 ... 26
Similar topics
» சில கேள்விகள் – சில பதில்கள்
» விடைதெரியாத ஆறு கேள்விகள் .....
» பில்கேட்ஸிடம் சில கேள்விகள் !!!!!
» ஒரு விபத்து; சில கேள்விகள்!
» கடற்கரைக் கேள்விகள்
» விடைதெரியாத ஆறு கேள்விகள் .....
» பில்கேட்ஸிடம் சில கேள்விகள் !!!!!
» ஒரு விபத்து; சில கேள்விகள்!
» கடற்கரைக் கேள்விகள்
Page 21 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum