ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்

+7
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
M.M.SENTHIL
யினியவன்
தமிழ்நேசன்1981
11 posters

Page 3 of 26 Previous  1, 2, 3, 4 ... 14 ... 26  Next

Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 3 Empty ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?


ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down


ஐக்.யூ கேள்விகள் - Page 3 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by விமந்தனி Tue Sep 23, 2014 11:44 pm

தமிழ்நேசன்1981 wrote:தராசின் இரண்டு தட்டுக்களிலும் தலா மூன்று, மூன்று மோதிரங்களைப் போட்டு நிறுக்கவும். எந்தத் தட்டு மேலே உயர்கிறதோ அதில் உள்ள மூன்று மோதிரங்களில் ஒன்றுதான் எடை குறைவானது.

எனவே, அந்த மூன்றில் இரண்டை எடுத்து தராசுத் தட்டில் பக்கத்துக்கு ஒன்றாகவைத்து, நிறுக்க வேண்டும். எடை சமமாக இருந்தால் பாக்கியிருக்கும் ஒரு மோதிரம், எடை குறைவானது. தட்டு சமமில்லை என்றால், மேலே ஏறியிருக்கும் தட்டில் உள்ளதுதான் எடை குறைவான மோதிரம்.

சரி, ஆரம்பத்திலேயே இரண்டு தட்டுக்களும் சமமாக இருந்தால்..? மீதி உள்ள மூன்று மோதிரங்களில் ஒன்றுதான் எடை குறைவானது. எனவே, அதிலிருந்து இரண்டை எடுத்து, தராசுத் தட்டில் பக்கத்துக்கு ஒன்றாக வைத்து நிறுத்துப் பார்க்க வேண்டியதுதான்!

சூப்பருங்க விளக்கம் அருமை தமிழ். ஐக்.யூ கேள்விகள் - Page 3 1571444738


ஐக்.யூ கேள்விகள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 3 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by M.M.SENTHIL Tue Sep 23, 2014 11:45 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:ஆம், இரண்டு பைகளில் முதலில் ஒரு பையை திறந்து முதல் 30 டோல்கேட்டுக்கு இரண்டு வீதம் கொடுத்ததால் ஒரு பை காலியாகிவிடும்.. அடுத்து உள்ள பையை திறந்து மீதமுள்ள முப்பது டோல்கேட்டுக்கும் ஒன்று வீதம் கொடுத்தால் மீதி முப்பது சாக்லேட்டுகள் இருக்கும்....

சொன்ன பதில் சரி என்கிறீர்களா... தவறு என்கிறீர்களா...?
மேற்கோள் செய்த பதிவு: 1090201


சொன்ன பதில் சரியே கவிதாயினி


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 3 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by விமந்தனி Tue Sep 23, 2014 11:48 pm

யினியவன் wrote:மொத்தம் 9 மோதிரங்கள்

அதை மூன்று வீதமாக மூன்ற செட் ஆக்கிடுங்கள்

முதலில் இரண்டு செட்களை எடை பாருங்கள் - அவற்றில் ஒரு புறம் எடை குறைவாக இருப்பின் அந்த மூன்றில் , மீண்டும் ஒவ்வொன்றாக இரு புறமும் வைக்கவும். அவை சமமாக இருப்பின் கையில் உள்ளது எடை குறைவானது. அல்லது எடை பார்த்ததில் ஒன்று குறைவாக இருப்பின், அதுவே எடை குறைந்தது.

மாறாக முதலில் வைத்த இரண்டு செட்களும் ஒரே எடை என்றால். கையில் உள்ள மூன்றை இரண்டாவது முறையாக ஒவ்வொன்றாக இருபுறமும் வைத்தால், மேல சொன்னதுபோல் - எடை குறைவானதை கண்டுபிடிக்கலாம்.

இப்ப ஓகேயா விமந்தனி புன்னகை

ஓகே!!!!ஓகே!!!! அப்போதே இப்படி நன்றாக (மண்டையில்) புரியும்படி நீங்கள் சொல்லியிருக்கலாம்.


ஐக்.யூ கேள்விகள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 3 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 11:48 pm

ஓர் அரபு ஷேக், தனது இரண்டு மகன்களுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுக்க நினைத்து, ஒரு போட்டிவைத்தார். 'உங்க ரெண்டு பேரோடஒட்டகங் களுக்கும் இந்த ஊர்ல இருந்து அடுத்த ஊர்வரைக் கும் போகணும். யாரோட ஒட்டகம் ரொம்ப மெது வாப் போகுதோ, அவங்களுக்குச் சொத்தில் அதிகப் பங்கு தருவேன்' என்று விநோதமான நிபந்தனை விதித்தார். மனதுக்குள் திட்டியபடியே மகன்கள்இரு வரும் தங்கள் ஒட்டகங்களுடன் கிளம்பினார்கள். ஸ்லோ ரேஸ் என்பதால் அநியாயத்துக்கும் மெதுவாக நடந்தது. ரொம்ப நாட்களாக நடந்துகொண்டு இருந்த போட்டியால் வெறுத்துப்போனார்கள் மகன்கள். வழியில் சந்தித்த ஒரு பெரியவரிடம், 'இதுக்கு என்னதாங்க தீர்வு?' என்று யோசனை கேட்க, அவர் இருவருக்கும் சேர்த்து ஒரு ஐடியா சொன்னார். அதைக் கேட்ட அடுத்த நொடியே இருவரும் ஒட்டகங்களில் ஏறி செம ஸ்பீடாகப் பறந் தார்கள். அப்படி அந்தப் பெரியவர் என்னதான் ஐடியா சொன்னார்?
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 3 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 11:55 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:ஆம், இரண்டு பைகளில் முதலில் ஒரு பையை திறந்து முதல் 30 டோல்கேட்டுக்கு இரண்டு வீதம் கொடுத்ததால் ஒரு பை காலியாகிவிடும்.. அடுத்து உள்ள பையை திறந்து மீதமுள்ள முப்பது டோல்கேட்டுக்கும் ஒன்று வீதம் கொடுத்தால் மீதி முப்பது சாக்லேட்டுகள் இருக்கும்....
மேற்கோள் செய்த பதிவு: 1090193
நன்று செந்தில்.

ஆனால் பைக்கு ஒன்று வீதம் என்று இருக்கிறது. எவ்வாறு சமாளித்து அதிக மிட்டாய்களை வியாபாரி மிச்சப்படுத்தலாம் என்று கேட்டிருக்கணும் கேள்வி.
மேற்கோள் செய்த பதிவு: 1090200

ஆம்..பைக்கு ஒன்றுவீதம் மொத்தம் இரண்டை லஞ்சமாக கேட்டார்கள்..அவர்களுக்கு வேண்டியது பைக்கு ஒரு சாக்லேட்டாக மொத்தம் இரண்டு..ஆனால் ஒவ்வொரு பையிலிருந்துதான் அதை கொடுக்குமாறு கேட்கவில்லை..இங்குதான் தனது ஐக்யூவை பயன்படுத்தினார் வியாபாரி என்பதுதான் இந்த புதிரின் நோக்கம்...
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 3 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by விமந்தனி Tue Sep 23, 2014 11:56 pm

M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:ஆம், இரண்டு பைகளில் முதலில் ஒரு பையை திறந்து முதல் 30 டோல்கேட்டுக்கு இரண்டு வீதம் கொடுத்ததால் ஒரு பை காலியாகிவிடும்.. அடுத்து உள்ள பையை திறந்து மீதமுள்ள முப்பது டோல்கேட்டுக்கும் ஒன்று வீதம் கொடுத்தால் மீதி முப்பது சாக்லேட்டுகள் இருக்கும்....

சொன்ன பதில் சரி என்கிறீர்களா... தவறு என்கிறீர்களா...?
சொன்ன பதில் சரியே கவிதாயினி
ஐக்.யூ கேள்விகள் - Page 3 Wow-smiley-md நன்றி  நன்றி


ஐக்.யூ கேள்விகள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 3 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by யினியவன் Tue Sep 23, 2014 11:58 pm

அட முட்டாப் பசங்களா நீங்கள் வேகமாக சென்றாலும் - ஒருவர் தானே ஜெயிக்க போறீங்க - ஜெயிக்கறவன் பாஸ்ட் தோக்கறவன் ஸ்லோ ன்னு சொன்னாரு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 3 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by யினியவன் Wed Sep 24, 2014 12:00 am

இருந்தாலும் கேள்வி க்ளியரா இருக்கணுமே புன்னகை சரி விடுங்க 6 ல் 5 வாங்கிட்டோம்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 3 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 12:10 am

யினியவன் wrote:அட முட்டாப் பசங்களா நீங்கள் வேகமாக சென்றாலும் - ஒருவர் தானே ஜெயிக்க போறீங்க - ஜெயிக்கறவன் பாஸ்ட் தோக்கறவன் ஸ்லோ ன்னு சொன்னாரு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090209

ஸ்லோவா போறவன் ஜெயிக்கறவன் பாஸ்ட்டா போறவன் தோக்கறவன் இதான் போட்டியோட ரூல்..இதை மீறாம ஒரு ஐடியாவ சொல்லியிருக்காரு..அது என்னன்னு சொல்லுங்கண்ணே....

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 3 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 12:15 am

யினியவன் wrote:அட முட்டாப் பசங்களா நீங்கள் வேகமாக சென்றாலும் - ஒருவர் தானே ஜெயிக்க போறீங்க - ஜெயிக்கறவன் பாஸ்ட் தோக்கறவன் ஸ்லோ ன்னு சொன்னாரு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090209

ஸ்லோவா போறவன் ஜெயிக்கறவன் பாஸ்ட்டா போறவன் தோக்கறவன் இதான் போட்டியோட ரூல்..இதை மீறாம ஒரு ஐடியாவ சொல்லியிருக்காரு..அது என்னன்னு சொல்லுங்கண்ணே....

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 3 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 26 Previous  1, 2, 3, 4 ... 14 ... 26  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum