புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 20 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்


   
   

Page 20 of 26 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 26  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?


ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 5:23 pm

சிவப்பு நிற பூவின் எண்ணிக்கை 34 8 ஆள் வகுத்தால் மீதம் 2 வருமே
வெள்ளை நிற பூவின் எண்ணிக்கை 36 4 ஆள் வகுத்தால் மீதம் வராத
மொத்த கூட்டுத்தொகை 50+34+30+36 = 150

சரியாக தானே இருக்கிறது




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 26, 2014 5:28 pm

57 ரோஸ் நிற பூ
34 சிவப்பு நிற பூ
39 மஞ்சள் நிற பூ
20 வெள்ளை நிற பூ



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஐக்.யூ கேள்விகள் - Page 20 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 5:46 pm

பிஜிராமன் wrote:சிவப்பு நிற பூவின் எண்ணிக்கை 34 8 ஆள் வகுத்தால் மீதம் 2 வருமே
வெள்ளை நிற பூவின் எண்ணிக்கை 36 4 ஆள் வகுத்தால் மீதம் வராத
மொத்த கூட்டுத்தொகை 50+34+30+36 = 150

சரியாக தானே இருக்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1091028
M.Saranya wrote:57 ரோஸ் நிற பூ
34 சிவப்பு நிற பூ
39 மஞ்சள் நிற பூ
20 வெள்ளை நிற பூ
மேற்கோள் செய்த பதிவு: 1091030
இந்த இரண்டு விடைகளும் சரிதான்..இன்னமும் வரும்..
ஆனால் கொசுறு இன்றி வரும் விடை இதோ...

ரோஸ் நிற ரோஜாக்கள் 50,
சிவப்பு 50,
மஞ்சள் 30,
வெள்ளை 20,
மொத்தம் 150 ரோஜாக்கள்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 5:57 pm

தமிழ்ப் பாடத்தை நடத்தி முடித்த ஆசிரியர், ''நாளை நமது பள்ளியில் நடக்கும் மரம் நடு விழாவுக்கு நீங்கள் 30 மரக்கன்றுகளைக் கொண்டுவர வேண்டும். அதைத் தமிழும் கணக்கும் கலந்த புதிரில் சொல்கிறேன். கண்டுபிடிச்சு சரியாகக் கொண்டுவாங்க'' என்றவர், தமிழ்க் கணக்குப் புதிரைச் சொன்னார்.

A. திருக்குறளின் அறத்துப் பால் மற்றும் காமத்துப்பால் பாடல்களைக் கூட்டி, நாயன்மார்களின் எண்ணிக்கையால் வகுத்து, வரும் எண்ணிக்கையில் மா மரக்கன்றுகளைக் கொண்டுவர வேண்டும்.

B. ஆய கலைகளை ஆழ்வார்களால் வகுத்து, வேதங்களின் எண்ணிக்கையில் அதைக் கூட்டி, விடையாக வரும் எண்ணிக்கையில் வாழைக் கன்றுகளை எடுத்துவர வேண்டும்.

C. மிச்சத்துக்கு தென்னங் கன்றுகளைக் கொண்டுவர வேண்டும்.

இப்படிச் சொல்லிவிட்டுக் கிளம்பினார், அந்தத் தமிழ் (கணக்கு) ஆசிரியர். நண்பர்களுக்கு நீங்க உதவுங்களேன்!


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 6:39 pm

1 மா கன்று
11 வாழைக் கன்று
18 தென்னங்கன்று



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 6:58 pm

பிஜிராமன் wrote:1 மா கன்று
11 வாழைக் கன்று
18 தென்னங்கன்று
மேற்கோள் செய்த பதிவு: 1091042

இது தமிழ் கணக்கு..எப்படி விடை வந்தது என்று விளக்கத்துடன் கொடுங்கோ.. சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 26, 2014 6:59 pm

தமிழ்நேசன்1981 wrote:
யினியவன் wrote:நேரம்
மேற்கோள் செய்த பதிவு: 1090915
யினியவன் wrote:ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் இடைவெளி
மேற்கோள் செய்த பதிவு: 1090916
M.Saranya wrote:நேரங்களில் 1,2,3 .....12 வரையும் நிமிடங்களில் 5 ஐந்தாக கூடி இருக்கிறார்கள். சரியா நண்பரே !!!

இல்லையெனில்

ஒவ்வொரு மணியையும் 5 ஆல் பெருக்கி உள்ளனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1090931

நேரம் சம்மந்தப்பட்டது என்பதை கண்டுபிடித்துவிட்டீர்கள்..
இதில் உள்ள ஒற்றுமை பற்றியதுதான் கேள்வி...அது என்னவென்றால் இதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்கள் அனைத்திலும் கடிகாரத்தின் பெரிய முள்..சிறிய முள் இரண்டும் ஓரே இடத்தில் இருக்கும்..இதுதான் விடை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090962

சூப்பர் நேசன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 7:17 pm

தமிழ்நேசன்1981 wrote:
பிஜிராமன் wrote:1 மா கன்று
11 வாழைக் கன்று
18 தென்னங்கன்று
மேற்கோள் செய்த பதிவு: 1091042

இது தமிழ் கணக்கு..எப்படி விடை வந்தது என்று விளக்கத்துடன் கொடுங்கோ.. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1091045

நான் எங்கேயோ தவறவிட்டிருகிறேன்......






காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 7:19 pm

ஆயக்கலை64 ஐ எப்படி ஆழ்வார்களால் வகுப்பது வகுத்தால் சரியாக வகுபடாதே ஒன்னும் புரியல



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 7:29 pm

பிஜிராமன் wrote:ஆயக்கலை64 ஐ எப்படி ஆழ்வார்களால் வகுப்பது வகுத்தால் சரியாக வகுபடாதே ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1091057

ஆயகலை 64 ஆழ்வார்களால் வகுத்தால் 5.333 என்று விடைவரும்..மீதி என்று உள்ளதே.. புன்னகை



Sponsored content

PostSponsored content



Page 20 of 26 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக