Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
+7
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
M.M.SENTHIL
யினியவன்
தமிழ்நேசன்1981
11 posters
Page 19 of 26
Page 19 of 26 • 1 ... 11 ... 18, 19, 20 ... 22 ... 26
ஐக்.யூ கேள்விகள்
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
ஆறு சாப்பிட்ட என்ன ,மூணு சாப்பிட்ட என்ன ,
மத்தவாளுக்கு தராம சாப்பிட்டா வயத்த வலிக்காதோ ?
ரொம்ப ரொம்ப மோசம் -போப்பா !
ரமணியன்
மத்தவாளுக்கு தராம சாப்பிட்டா வயத்த வலிக்காதோ ?
ரொம்ப ரொம்ப மோசம் -போப்பா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1091010T.N.Balasubramanian wrote:ஆறு சாப்பிட்ட என்ன ,மூணு சாப்பிட்ட என்ன ,
மத்தவாளுக்கு தராம சாப்பிட்டா வயத்த வலிக்காதோ ?
ரொம்ப ரொம்ப மோசம் -போப்பா !
ரமணியன்
நல்ல கதையானா இருக்கு
நன்னா கேளுங்கோ ஐயா
கேட்டு.... நோக்கு ஏதாவது கெடச்சா (ஆப்பிள் மட்டும் அடி உதய் என்றால் வேண்டாம் )
நேக்கும் கொடுங்கோ
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1090993M.Saranya wrote:மொத்தம் 6 ஆப்பிள்கள் நண்பரே
மேற்கோள் செய்த பதிவு: 1091005பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090993M.Saranya wrote:மொத்தம் 6 ஆப்பிள்கள் நண்பரே
மேற்கோள் செய்த பதிவு: 1091000தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090993M.Saranya wrote:மொத்தம் 6 ஆப்பிள்கள் நண்பரே
அந்தபெண் எப்போது சாப்பிட்டாலும் முழுபழத்தை மட்டுமே சாப்பிடுவாள்...அரை பழம் சாப்பிட மாட்டாள்..
ஆறு சரி தானே
ஆறு சரியானவிடைதான் ஊ..ல ல ல்லா...
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
நாங்க சரியா சொல்றதே பெரிசு.....அதுலையும் குழப்பினா நாங்க எங்க போவோம்...
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஐக்.யூ கேள்விகள்
எண்ணென்ப ஏனை எழுத்தென்ன இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

மேற்கோள் செய்த பதிவு: 1091019பிஜிராமன் wrote:எண்ணென்ப ஏனை எழுத்தென்ன இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
சமூக நல ஆர்வலர் ஒருவர், பக்கத்து ஊரில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகள் ஆசிரமத்துக்குக் கிளம்பினார். ''நாம போறது குழந்தைகள் தின விழாவுக்கு. அங்கே 150 குழந்தைகள் இருக்காங்க. ஒரே கலரில் 150 ரோஜாப் பூக்களை வாங்கி வா'' என்றார் உதவியாளரிடம்.
சிறிது நேரத்தில் பூக்களுடன் வந்த உதவியாளர், ''ஐயா, ஒரே கலரில் கிடைக்கலை. நான்கு விதமாக வாங்கினேன். நீங்கதான் கணக்கு ஆசிரியரா இருந்தவராச்சே. நான் சொல்றதைவெச்சு எந்த எந்த கலரில் எத்தனை பூக்கள் இருக்குனு சொல்லுங்க'' என்று, பட்டியல் கொடுத்தார்.
ரோஸ் நிறப் பூக்களை 7-ஆல் வகுத்தால், மீதம் ஒன்று வரும். சிவப்பு ரோஜாக்களை 8-ஆல் வகுத்தால், மீதம் 2 வரும். மஞ்சள் ரோஜாக்களை 9-ஆல் வகுத்தால், மீதம் 3 வரும். வெள்ளை ரோஜாக்களை 4-ஆல் வகுத்தால், மீதம் வராது. ஆக மொத்தம் 150 பூக்கள்'' என்றார்.
நீங்களும் கணக்கில் கில்லிதானே... எந்த எந்த வண்ணத்தில் எத்தனை பூக்கள் எனச் சொல்லுங்க பார்ப்போம்!
சிறிது நேரத்தில் பூக்களுடன் வந்த உதவியாளர், ''ஐயா, ஒரே கலரில் கிடைக்கலை. நான்கு விதமாக வாங்கினேன். நீங்கதான் கணக்கு ஆசிரியரா இருந்தவராச்சே. நான் சொல்றதைவெச்சு எந்த எந்த கலரில் எத்தனை பூக்கள் இருக்குனு சொல்லுங்க'' என்று, பட்டியல் கொடுத்தார்.
ரோஸ் நிறப் பூக்களை 7-ஆல் வகுத்தால், மீதம் ஒன்று வரும். சிவப்பு ரோஜாக்களை 8-ஆல் வகுத்தால், மீதம் 2 வரும். மஞ்சள் ரோஜாக்களை 9-ஆல் வகுத்தால், மீதம் 3 வரும். வெள்ளை ரோஜாக்களை 4-ஆல் வகுத்தால், மீதம் வராது. ஆக மொத்தம் 150 பூக்கள்'' என்றார்.
நீங்களும் கணக்கில் கில்லிதானே... எந்த எந்த வண்ணத்தில் எத்தனை பூக்கள் எனச் சொல்லுங்க பார்ப்போம்!
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
50 ரோஸ் நிற பூ
34 சிவப்பு நிற பூ
30 மஞ்சள் நிற பூ
36 வெள்ளை நிற பூ
34 சிவப்பு நிற பூ
30 மஞ்சள் நிற பூ
36 வெள்ளை நிற பூ
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1091023பிஜிராமன் wrote:50 ரோஸ் நிற பூ
34 சிவப்பு நிற பூ
30 மஞ்சள் நிற பூ
36 வெள்ளை நிற பூ
50 ரோஸ் நிற பூ
30 மஞ்சள் நிற பூ
இது இரண்டும் சரி
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Page 19 of 26 • 1 ... 11 ... 18, 19, 20 ... 22 ... 26
Similar topics
» ஒரு விபத்து; சில கேள்விகள்!
» கடற்கரைக் கேள்விகள்
» சில கேள்விகள் – சில பதில்கள்
» பெண்களிடம் 10 கேள்விகள்..??
» சும்மா இரு கேள்விகள்
» கடற்கரைக் கேள்விகள்
» சில கேள்விகள் – சில பதில்கள்
» பெண்களிடம் 10 கேள்விகள்..??
» சும்மா இரு கேள்விகள்
Page 19 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|