ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்

+7
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
M.M.SENTHIL
யினியவன்
தமிழ்நேசன்1981
11 posters

Page 13 of 26 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 26  Next

Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 13 Empty ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?


ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down


ஐக்.யூ கேள்விகள் - Page 13 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 12:21 pm

M.Saranya wrote:தங்க மயில் விருது
ஹடி ஃபால் ஆஃப் மேன்
புளூட்டோ
பிரவுன்

மேற்கோள் செய்த பதிவு: 1090630

இவற்றில் புளூட்டோ என்பது சரி..

1 தங்கப்பனை விருது.. கேன்சு திரைப்படவிழாவில் வழங்கபடுகிறது
2. தி லாஸ்ட் ஜட்ஜ்மென்ட் மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த ஓவியம்
3. புளூட்டோ புளூட்டோவிற்கு கோள் என்னும் தகுதியை பறித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது..
4. நீலம் ஐந்து நிறங்களில் இதுவும் ஒன்று
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 13 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 12:22 pm

டென்மார்க் அரசாங்கம், தினமும் காலை நேரத்தில் அரசுத் துறை நிறுவனம் ஒன்றுக்கு இலவசமாக பிஸ்கட்டு களை வழங்கும். ஆனால், அது அந்தத் துறையினர் உண்பதற்காக அல்ல. எதற்காக பிஸ்கட்டுகள் வழங்கப் படுகின்றன? எந்தத் துறைக்கு?
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 13 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by M.Saranya Thu Sep 25, 2014 12:44 pm

வெள்ளை நிறம் கிடையாது நண்பரே
சரியா?


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஐக்.யூ கேள்விகள் - Page 13 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 13 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by விமந்தனி Thu Sep 25, 2014 12:49 pm

தமிழ்நேசன்1981 wrote:டென்மார்க் அரசாங்கம், தினமும் காலை நேரத்தில் அரசுத் துறை நிறுவனம் ஒன்றுக்கு இலவசமாக பிஸ்கட்டு களை வழங்கும். ஆனால், அது அந்தத் துறையினர் உண்பதற்காக அல்ல. எதற்காக பிஸ்கட்டுகள் வழங்கப் படுகின்றன? எந்தத் துறைக்கு?

பாதுகாப்பு பிரிவில் இருக்கும் வளர்ப்பு பிராணிகளுக்கா...?


ஐக்.யூ கேள்விகள் - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 13 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by விமந்தனி Thu Sep 25, 2014 12:50 pm

தமிழ்நேசன்1981 wrote:
யினியவன் wrote:கணிதத்திற்கு நோபல் பரிசு இல்லை என்று நினைக்கிறேன்

அருமை..சரியானவிடை..கணிதப்பிரிவுக்கு நோபல் பரிசு இல்லை என்பதுதான் உண்மை..
சில கேள்விகளுக்கு பதில் தரப்படாது..அங்குதான் ஐக்யூவை பயன்படுத்தவேண்டும்...அசத்தி விட்டீர்கள்... சூப்பருங்க

சூப்பருங்க சூப்பருங்க


ஐக்.யூ கேள்விகள் - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 13 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by M.Saranya Thu Sep 25, 2014 12:54 pm

அது நாய்கள் பராமரிப்பு நிறுவனமாக இருக்கும் நண்பரே


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஐக்.யூ கேள்விகள் - Page 13 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 13 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by krishnaamma Thu Sep 25, 2014 12:56 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
பானு  /கிருஷ்ணம்மா , பாவம் விமந்தினி அக்கா , தவிக்கிறாங்க . போதுமா ?
Accused no 1 ஐ கண்டுக்கவே இல்லை . ராஜா நு பேர் இருந்தா தப்பிச்சுடுவாங்க போல் இருக்கு
இன்னும் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாமா ?
ரமணியன்
ஒய் திஸ் டீடைல்ஸ் ...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1090611

இல்லை ராஜா........விமந்தினி அந்த { USERNAME } பற்றி தெரியாமல் என்னவோ நாம எல்லோரும் அவங்களை கலாட்டா செய்கிறோம் என்று நினைத்து அழுது புலம்பிட்டங்க....ஜாலிஜாலிஜாலி பிறகு நான் புரிய வைத்துவிட்டேன்.......................ஐயா இப்போ தான் பார்த்திருக்காங்க..அது தான் மீண்டும் கேட்கிறார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 13 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by M.Saranya Thu Sep 25, 2014 12:57 pm

இல்லையெனில் குழந்தைகள் காப்பகமாக இருக்கும்


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஐக்.யூ கேள்விகள் - Page 13 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 13 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by விமந்தனி Thu Sep 25, 2014 1:09 pm

T.N.Balasubramanian wrote:யாருங்க அது ,ஒரு நாளைக்கு விமந்தினி வரலேன
அவங்க தலையை உருட்டறது ?

யாரும் இல்லையா ?

அப்படினா விமந்தினி  தலையை உருட்டினது Guestயே தானா ?

ஆண்டவா ?

ரமணியன்  
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்படினா விமந்தனி  தலையை உருட்டினது Guestயே தான்... சிரி சிரி சிரி சிரி


ஐக்.யூ கேள்விகள் - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 13 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by T.N.Balasubramanian Thu Sep 25, 2014 1:27 pm

ஐக்.யூ கேள்விகள் - Page 13 Z76qpeGETTOpnq63G54p+029 விமந்தினி

பானுகிட்ட சொல்ல மாட்டீங்கதானே

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 13 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 26 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 26  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum