புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 12 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்


   
   

Page 12 of 26 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 19 ... 26  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?


ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 24, 2014 10:36 pm

கணிதத்திற்கு நோபல் பரிசு இல்லை என்று நினைக்கிறேன்




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 10:40 pm

யினியவன் wrote:மறைத்து போடுவதை பார்க்காதவர்கள், மீதம் இருப்பதயா பார்க்க போகிறார்கள் புன்னகை

பிராபபிலிடி இரண்டிலுமே 50:50 தான்.

இன்னொரு முக்கியமான விஷயம் - அப்படி பார்த்தாலும் பஞ்சாயத்தே செல்லாம போகும் - நீங்கள் எனை ஏமாற்ற இரண்டுமே வெள்ளை வைத்திருக்கிறீர்கள் என்று சாலஞ்ச் செய்யலாமே புன்னகை

சூப்பருங்க



ஐக்.யூ கேள்விகள் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 10:42 pm

தமிழ்நேசன்1981 wrote:கணித மேதை ராமானுஜத்தின் ஆராய்ச்சிகளை உலகமே பாராட்டியது. அவர் கண்டுபிடித்த கணக்குப் புதிர்கள் பலவற்றுக்கு இன்று வரை எவருக்கும் விளக்கம் கூறவே முடியவில்லை. ஆனால், அப்படிப்பட்ட மேதைக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை. அதற்குக் கீழ்க்கண்ட வற்றில் எது காரணமாகும்?
அ. அவர் ஓர் இந்தியர்
ஆ. அவர் கொடுத்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இ. அவர் நோபல் பரிசை ஏற்க மறுத்துவிட்டார்.



அவர் கொடுத்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று நினைக்கிறேன்.



ஐக்.யூ கேள்விகள் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 11:41 pm

யினியவன் wrote:மறைத்து போடுவதை பார்க்காதவர்கள், மீதம் இருப்பதயா பார்க்க போகிறார்கள் புன்னகை

பிராபபிலிடி இரண்டிலுமே 50:50 தான்.

இன்னொரு முக்கியமான விஷயம் - அப்படி பார்த்தாலும் பஞ்சாயத்தே செல்லாம போகும் - நீங்கள் எனை ஏமாற்ற இரண்டுமே வெள்ளை வைத்திருக்கிறீர்கள் என்று சாலஞ்ச் செய்யலாமே புன்னகை

actually , இது ஒரு கதை, "டோன்ட் வொர்க் ஹர்ட், வொர்க் ஸ்மார்ட்" என்று அதிலிருந்து வந்தது தான் புன்னகை அதில் இதே போல ஒரு பண்ணையார் அப்பாவையும் பெண்ணையும் ஏமாற்றி பெண்ணை கல்யாணம் செய் யப் பார்ப்பான் , அந்தப்பெண் பைக்குள் இருக்கும் கல்லை முழுங்கிவிடுவாள்....எனவே மீதம் இருப்பது வெள்ளை என்பதால்.அவள் விழுங்கியது கருப்பு என்று ஆகும்...கல்யாணத் திலிருந்தும் , கடனிலிருந்தும் அப்பாவும் பெண்ணும் தப்பிப்பார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 6:36 am

யினியவன் wrote:கணிதத்திற்கு நோபல் பரிசு இல்லை என்று நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1090531

அருமை..சரியானவிடை..கணிதப்பிரிவுக்கு நோபல் பரிசு இல்லை என்பதுதான் உண்மை..
சில கேள்விகளுக்கு பதில் தரப்படாது..அங்குதான் ஐக்யூவை பயன்படுத்தவேண்டும்...அசத்தி விட்டீர்கள்... சூப்பருங்க


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 6:41 am

கீழே கேட்கப்பட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், அவற்றுள் தவறான விடை ஒன்றே ஒன்றுதான். அதைச் சரியாகக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.


A) இந்தியாவில் வழங்கப்படும் திரைப்படத் துறை சார்ந்த விருது:

அ) தங்க மயில் விருது
ஆ) தங்கத் தாமரை விருது
இ) தங்கப்பனை விருது
ஈ) தங்க நந்தி விருது.



B) லியனார்டோ டாவின்சி வரைந்த ஓவியம்:

அ) தி லாஸ்ட் ஜட்ஜ்மென்ட்
ஆ) மோனோலிசா
இ) தி லாஸ்ட் சப்பர்
ஈ) ஹடி ஃபால் ஆஃப் மேன்


C) இந்தக் கோள் ரோமானியக் கடவுளின் பெயரைக் கொண்டது:

அ) மெர்க்குரி
ஆ) மார்ஸ்
இ) புளூட்டோ
ஈ) வீனஸ்


D) ஒலிம்பிக்ஸ் கொடியில் உள்ள வளையங்களில் இந்த நிறம் கிடையாது:

அ. வெள்ளை ஆ. நீலம் இ. ஆரஞ்சு ஈ. பிரவுன்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 25, 2014 9:16 am

விமந்தனி wrote:
ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்
twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார்  புன்னகை போல
T.N.Balasubramanian wrote:என்ன உலகமடா இது .
நல்லவங்களுக்கு காலம் இல்லை இது .
Guest  போன்றவர்களுக்குதான் வாழ்வு

ரமணியன்
ஐக் யூ கேள்விகளுக்கு பதில் சொல்வது அப்புறம். முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.

ஒரு நாள் வரலேன்னா, அதிர்ச்சி இப்படித்தான் என் தலையை உருட்டுவீங்களா...? அழுகை  நேற்றிரவெல்லாம் தமிழோட கேள்விகளுக்கு ஐக்.யூ கேள்விகள் - Page 12 1K3XKp2SSQOXi0bUYQa1+smilie_bettயோசித்து, யோசித்து.... இரவு சாப்பிட்டது அஜீரணமாகி ஓமந்தண்ணி, 7அப் என்று குடித்து 2 வேளை பட்டினி கிடந்து வந்து பார்த்தால்..... அடக்கடவுளே! அநியாயம் அநியாயம் அநியாயம்

எங்கே ஐயா-வை காணவில்லை.... ஓ... கிளம்பி விட்டாரா... நாளைக்கு வரட்டும். புன்னகை  பானு கிட்ட தான் சொல்லணும்.

பானு, நீங்க இதெல்லாம் கண்டுக்கறதே இல்ல... ஐக்.யூ கேள்விகள் - Page 12 ISKnV4xT3SBfXOcfiVL3+sad-smiley-047
மேற்கோள் செய்த பதிவு: 1090483


விமந்தனி wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்

twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார்  புன்னகை போல


சூப்பர் விடை ராஜா புன்னகை
.
.
மேலே சொன்ன இடத்துக்கு போனவர்களுக்குத்தான் இந்த பாஸ்வர்ட் க்ளு தெரியும் போல  இருக்கு ............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

யூ டூ கிருஷ்ணாம்மா...? உங்க பேச்சு நான் கா...!
மேற்கோள் செய்த பதிவு: 1090487

பானு  /கிருஷ்ணம்மா ,
பாவம் விமந்தினி அக்கா , தவிக்கிறாங்க .
போதுமா ?
Accused no 1 ஐ கண்டுக்கவே இல்லை . ராஜா நு பேர் இருந்தா தப்பிச்சுடுவாங்க போல் இருக்கு
இன்னும் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 25, 2014 11:15 am

T.N.Balasubramanian wrote:
பானு  /கிருஷ்ணம்மா , பாவம் விமந்தினி அக்கா , தவிக்கிறாங்க . போதுமா ?
Accused no 1 ஐ கண்டுக்கவே இல்லை . ராஜா நு பேர் இருந்தா தப்பிச்சுடுவாங்க போல் இருக்கு
இன்னும் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாமா ?
ரமணியன்
ஒய் திஸ் டீடைல்ஸ் ...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 25, 2014 11:53 am

யாருங்க அது ,ஒரு நாளைக்கு விமந்தினி வரலேன
அவங்க தலையை உருட்டறது ?

யாரும் இல்லையா ?

அப்படினா விமந்தினி தலையை உருட்டினது Guestயே தானா ?

ஆண்டவா ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 25, 2014 12:00 pm

தங்க மயில் விருது
ஹடி ஃபால் ஆஃப் மேன்
புளூட்டோ
பிரவுன்





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஐக்.யூ கேள்விகள் - Page 12 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



Page 12 of 26 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 19 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக