ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்... நாகினி !

+4
விமந்தனி
M.M.SENTHIL
krishnaamma
Bknaginikaruppasamy
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அறிமுகம்... நாகினி ! Empty அறிமுகம்... நாகினி !

Post by Bknaginikaruppasamy Tue Sep 23, 2014 7:07 pm

பெயர்:நாகினி
சொந்த ஊர்: திருநெல்வேலி.. இருப்பினும் சிறுவயதுமுதல் வளர்ந்தது மதுரை
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: முகநூல் மூலம்
பொழுதுபோக்கு: எழுதுவது
தொழில்: ஆசிரியர்
மேலும் என்னைப் பற்றி: முதுகலை ஆய்வியல் அறிஞர் பட்டத்துடன் இளநிலை கல்வியியல் பட்டம். ஹிந்தி, தெலுங்கு தெரியும்.மகன் மற்றும்  கணவருடன் தற்போது துபாய்(UAE ..ல் வசிக்கிறேன்.

முகநூல் ஆரம்பித்த இந்த மூன்றாண்டு காலமாகத்தான் எழுத்து இணையத்திலும் எழுதுகிறேன். எனது படைப்புகள் முத்துக்கமலம், வலைத்தமிழ், வல்லமை, நிலாச்சாரல் போன்ற இணைய இதழ்களிலும், மகாகவி, இனிய நந்தவனம், அருவி போன்ற சிற்றிதழ் மற்றும் பெரியார்பிஞ்சு இதழிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நன்றி..
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

Back to top Go down

அறிமுகம்... நாகினி ! Empty Re: அறிமுகம்... நாகினி !

Post by krishnaamma Tue Sep 23, 2014 7:13 pm

வாங்கோ நாகினி புன்னகை உங்கள் வரவு நல்வரவாகுக புன்னகை அன்பு மலர்
.
நிறைய எழுதுங்கள் .படிக்க காத்திருக்கோம் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறிமுகம்... நாகினி ! Empty Re: அறிமுகம்... நாகினி !

Post by Bknaginikaruppasamy Tue Sep 23, 2014 7:17 pm

krishnaamma wrote:வாங்கோ நாகினி புன்னகை உங்கள் வரவு நல்வரவாகுக புன்னகை அன்பு மலர்
.
நிறைய எழுதுங்கள் .படிக்க காத்திருக்கோம் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

மிக்க நன்றி தோழி மகிழ்வுடன்..

கவிச்சூரியன் ஹைக்கூ இதழிலும் எனது துளிப்பா படைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன..

இதழ்களில் வெளியான கதை, கவிதைகளை இங்கு பதிவு செய்யலாமா ...
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

Back to top Go down

அறிமுகம்... நாகினி ! Empty Re: அறிமுகம்... நாகினி !

Post by krishnaamma Tue Sep 23, 2014 7:22 pm

Bknaginikaruppasamy wrote:
krishnaamma wrote:வாங்கோ நாகினி புன்னகை உங்கள் வரவு நல்வரவாகுக புன்னகை அன்பு மலர்
.
நிறைய எழுதுங்கள் .படிக்க காத்திருக்கோம் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

மிக்க நன்றி தோழி மகிழ்வுடன்..

கவிச்சூரியன் ஹைக்கூ இதழிலும் எனது துளிப்பா படைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன..

இதழ்களில் வெளியான கதை, கவிதைகளை இங்கு பதிவு செய்யலாமா ...
[You must be registered and logged in to see this link.]

உங்கள் சொந்த கவிதைகள் தானே? தாராளமாய் இங்கு பதியலாம் புன்னகை நீங்கள் ரசித்ததானாலும் பதியலாம் ஆனால் எடுத்த இடம் மற்றும் எழுதியவரின் பேர் போடணும் அவ்வளவுதான் புன்னகை சரியான forum மற்றும் சரியான திரிகளில் பதிவு போடுங்கோ ஓகே வா புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறிமுகம்... நாகினி ! Empty Re: அறிமுகம்... நாகினி !

Post by M.M.SENTHIL Tue Sep 23, 2014 10:18 pm

ஈகரைக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும்... :வணக்கம்: அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அறிமுகம்... நாகினி ! Empty Re: அறிமுகம்... நாகினி !

Post by Bknaginikaruppasamy Tue Sep 23, 2014 10:33 pm

krishnaamma wrote:
Bknaginikaruppasamy wrote:
krishnaamma wrote:வாங்கோ நாகினி புன்னகை உங்கள் வரவு நல்வரவாகுக புன்னகை அன்பு மலர்
.
நிறைய எழுதுங்கள் .படிக்க காத்திருக்கோம் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

மிக்க நன்றி தோழி மகிழ்வுடன்..

கவிச்சூரியன் ஹைக்கூ இதழிலும் எனது துளிப்பா படைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன..

இதழ்களில் வெளியான கதை, கவிதைகளை இங்கு பதிவு செய்யலாமா ...
[You must be registered and logged in to see this link.]

உங்கள் சொந்த கவிதைகள் தானே? தாராளமாய் இங்கு பதியலாம் புன்னகை நீங்கள் ரசித்ததானாலும் பதியலாம் ஆனால் எடுத்த இடம் மற்றும் எழுதியவரின் பேர் போடணும் அவ்வளவுதான் புன்னகை சரியான forum மற்றும் சரியான திரிகளில் பதிவு போடுங்கோ ஓகே வா புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ஆகட்டும் தோழி.. பெரும்பாலும் எனது சொந்தப் படைப்புகளையே பதிவிட விரும்புகிறேன். நன்றி
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

Back to top Go down

அறிமுகம்... நாகினி ! Empty Re: அறிமுகம்... நாகினி !

Post by விமந்தனி Wed Sep 24, 2014 12:02 am

:நல்வரவு: :நல்வரவு:


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அறிமுகம்... நாகினி ! Empty Re: அறிமுகம்... நாகினி !

Post by Bknaginikaruppasamy Thu Sep 25, 2014 3:20 pm

விமந்தனி wrote::நல்வரவு: :நல்வரவு:
[You must be registered and logged in to see this link.]


மிக்க நன்றி.. புன்னகை
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

Back to top Go down

அறிமுகம்... நாகினி ! Empty Re: அறிமுகம்... நாகினி !

Post by ஜாஹீதாபானு Thu Sep 25, 2014 5:20 pm

வாங்க நாகினி ஈகரையின் அன்பு வரவேற்புகள் :நல்வரவு: :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறிமுகம்... நாகினி ! Empty Re: அறிமுகம்... நாகினி !

Post by T.N.Balasubramanian Thu Sep 25, 2014 6:03 pm

வாருங்கள் நாகினி அவர்களே . :நல்வரவு: :நல்வரவு:
9ம் தேதி முதல் பதிவிட்டாலும் 14 நாட்கள் கழித்தே
அறிமுகம் . வாழ்த்துகள் .
அருமையான கவிதைகள் ,தொடர்ந்து தாருங்கள் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிமுகம்... நாகினி ! Empty Re: அறிமுகம்... நாகினி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum