புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் & நமிதாவின் ’குழந்தை’ முகமும்
Page 1 of 1 •
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
நேற்று கிழக்கு மொட்டை மாடியில் நடந்த குழந்தைகள் மீதான வன்க்கொடுமைகளும், அதை தடுக்க பெற்றோர்கள் மேற்க்கொள்ள வேண்டிய வழிமுறைகளும். என்ற தலைப்பில் டாக்டர் ஷாலினியும்,டாக்டர் ருத்ரனும் பங்குகெடுத்துக்கொண்ட கூட்டதிற்க்கு இவ்வளவு ஆதரவிருக்கும் என்று நான் நிச்சயமாக நினைக்கவில்லை. குழந்தைகளின் உலகத்தை பற்றி டாக்டர்கள் என்றில்லாமல், பெற்றோர்களும் சேர்ந்து விவரித்த விஷயங்கள் மிக பயனுள்ளதாக அமைந்த்து. பதிவர்கள் என்றால் ஏதோ ஜாலியாக மொக்கைகள் போட்டு பொழுதை போக்குகிறவர்கள் என்பதை மாற்றும் பல நிகழ்ச்சிகளை, பதிவர்கள் நடத்த துவங்கியுள்ளது மகிழச்சியான விஷயம் தான்.
அதன் அடிபடையில் நிச்சயம், இதை துவக்கி வைத்த குமாரில் ஆரம்பித்து, இதை நடத்த பெரும்பாடுபட்ட நர்சிம்,லக்கி,அதிஷா,முரளி மற்றும் பல பதிவர்கள் என அனைவருக்கும் நன்றி, இடமளித்த கிழக்கு பதிபகத்தாருக்கும் தான்..இனியும் இது தொடரட்டும்..
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லும் நம் நாட்டில் தான் குழந்தைகள் மீதான வன் கொடுமைகள் அதிகம் நிகழ்கின்றன, பெரும்பாலும் பெண் குழந்தைகள் தான் என்றாலும், சில இடங்களில் ஆன் குழந்தைகளும் வன்கொடுமைகளுக்காளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் குழந்தைகள் வன்கொடுமை எந்தளவிற்க்கானது என்பதற்க்கு நல்ல சான்று நிதாரியில் முப்பதிர்க்கும் அதிகமான குழந்தைகளை, ஒரு கால் கிலோ இனிப்பு கொடுத்து கற்பழித்து கொன்ற சம்பவம்.
பெரும்பாலனவர்கள் குழந்தை பருவத்தில் இந்த வன் கொடுமைகளுக்காளானாலும் அதை வெளியே சொல்வதில்லை, ஏன் பெற்றொர்களிடமும் சொல்வதில்லை.சில நேரங்களில் தன் தந்தையாலே கூட வன் கொடுமைகளாகின்றனர், சில சமயம் பள்ளியில் ஆசிரியர்களால், பல சமயம் தெர்ந்தவர்களாளும் உறவுகாரர்களாலும்.சரி நம் குழந்தைகளை இந்த வன் கொடுமையில் இருந்து எப்படி காப்பது?
குழந்தைகளை வன் கொடுமை செய்யும் மனநிலையின் பின்னனி என்ன?
பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு உடல் மாற்றங்கள் இயல்பு, மீசை வளரும், புஜம் வலரும் குழந்தை தனம் சீக்கிரம் போய்விடும், ஆனால் பெண் குழந்தைகளுக்கு முகத்தளவில் அத்தைகையை மாற்றம் நிகழ நிரைய ஆண்டுகளாகும், பெண்களின் மீதான ஈர்பில் காமத்தை மீறி அவர்களின் குழந்தை முகம் பெரியளவில் ஆண்களை பாதிக்கும்.ஒரு பெண்ணை தொட்டு கிளர்ச்சியை பெற தையிரியம் வேண்டும் , அந்த பெண் முன்வர வேண்டும் , பின்னாள் பிரச்ச்னைகள் வரக்கூடாது, அப்படியென்றால் குழந்தைகள்? அம்மம் அவர்களுக்கு இது புரியாத வரை கிளர்ச்சி யடையலாம், பிரச்ச்னையும் வராது என்ற மன்வோட்டம் தான்.. நமக்கு பிடித்த ஹீரோயின்கள் கூட ஒரு வித குழந்தை முகம் கொண்டவர்களாக இருப்பார்கள் , குஷ்பூ, திரிஷா, நமிதா…
இனி டாக்டர் ஷாலினி, டாக்டர் ருத்ரனின் சில அறிவுரைகள்:
- ஒரு குழந்தைக்கு தன் உடலை பற்றிய புரிதல் வேண்டும், அதனால் குழந்தை எப்பொழுது தன் உடல் பாகங்களை சொல்ல பழகுகிறதோ அப்போழுது அதற்க்கு உடலின் அனைத்து பாகங்களை பற்றி விலக்குவது. இது கண், இது காது, இது மூக்கு என்பது போல் இது pennis, இது vagina என்று புரிய வைப்பது.
- குழந்தைகளுக்கு Private part & Public part என தன் உறுப்புக்களை பிரித்து புரிய வைப்பது. உதாரணம்.. Public part: தலை, நெற்றி,கை, கால். Private part: உதடு,பிறப்புறுப்புக்கள், வயிறு, தொடை…
- பெண் குழந்தைக்கு Private partயை தாய் தவிற யார் தொடவும் அனுமதிக்க கூடாது என்பதை விளக்குங்கள், பாட்டி ஓக்கே மற்றபடி தந்தைக்கு கூட தொட அனுமதியில்லை என்பதை குழந்தைக்கு விவரியுங்கள் (அவரும் ஆம்பிளைத்தானே) ஆண் குழந்தை என்றால் அதன் பிரைவேட் பாகத்தை யாரும் தொட கூடாது அதே போல் அவனும் தொடக்கூடாது என்பதை புரியவைங்குகள். ப்ரைவேட் பாகங்களை ப்ரைவேட் இடங்களில்(குளியலரை, கழப்பிடம் ) அங்கு அவசியம் கருதி மட்டுமே தொட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லுங்கள்.
- குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் கதைகள் சொல்லி புரிய வைப்பது (முதலில் கதைகள் சொல்லுவது).
- இயற்க்கையிலேயே நமக்கு எச்சரிக்கை உணர்ச்சி இருக்கும் குழந்தைக்கும் தான், அதில்லாமல் குழந்தைக்கும் விருப்பு வெறுப்புகள் இருக்கும் அதனால் குழந்தைகள் சொல்லும் விஷயங்களை கவனிப்பது, அதை உதாசினபதுத்தாமல் இருப்பது.
- முதலில் குழந்தகளுக்கும் பெற்றோர்களுக்குமான நல்ல தொடர்ப்பை ஏற்பதுத்திக்கொள்ள வேண்டும். குழந்தைகள் தங்கள் விஷ்யங்களை சொல்லும் பொழுது அதை கேட்பது, அவர்களின் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பது, அவர்கள் சொல்லும் விஷ்யங்களால் எரிச்சல் அடையாமல் கேட்பது, என்று அவர்கள் நம்மை சுந்திரமாக தொடர்புக்கொள்ள வைப்பது நல்ல பெற்றொர்களின் முக்கியமான பண்பு.
- குழந்தைகளிடம் ஒரூ வித அசட்டை மொழியை உபயோகிகாதீர்கள், உதாரணம் சாப்பாட்டை ’நுன்னு’ என்பது ’ச்சூ’ என்பது.. அவர்களிடம் சாதரண சொற்க்களை உபயோகியுங்கள்.
- அவர்களுக்கு புரியும் பட்சத்தில் அந்த்தந்த வயது வரும்போது அவர்களிடம் எல்லா விஷயங்களை பற்றி பேசும்போது செக்ஸை பற்றி பேசவும் தயங்காதீர்கள்.
- வேறு ஒருவர் குழந்தையிடம் தவறாக நடப்பதாக குழந்தை புகர் செய்தால் அலட்சியம் செய்யாதீர்கள் அதே சமயம் நம்பியும் விடாதீர்கள், விசாரித்து நடவடிக்கை எடுங்கள்..
- பெண் பிள்ளை வயதுக்கு வந்தவுடன் அதற்க்கு கிடைக்கும் செக்ஸ் அறிவைவிட ஆண் பிள்ளைகளுக்கு குறைவாகவே கிடைக்கிறது, ஏன் கிடைபதில்லை என்றுக்கூட சொல்லலாம். அவர்களாக நன்பர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்வது தான்..
- பெண்களுக்கு வயதுக்கு வந்தவுடன் ஓரளவாவது தன் உறூப்புகளை பற்றியும், மற்றவர்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் சொல்லித்தரும் குடும்பத்தார், ஆண் பிள்ளைகள் வயதுக்கு வரும் பொழுது கண்டுக்கொள்வதில்லை.அதனால் அவர்கள் செக்ஸ் பற்றிய தவறான கருத்துக்களுடன் வெளியே சொல்ல வெட்கபட்டு மனபுழுங்கியே வாழ்கிறார்கள்..உண்மையாகவே பெண்களைவிட ஆண்கள் அதிகம் கூச்சபடக்கூடியவர்கள்.
டாக்டர் ஷாலினியிடம் வந்த சில கேஸ் விந்து வெளியேறினால் அது பெறும் சக்தி இழப்பு என்று டீவியில் லேகியம் விற்க்கும் டாக்டர் சொல்ல அதை கேட்டு அங்கு போய் சில ஆயிரம் செலவழித்த பின்னர் அந்த பயத்திலேயெ டிப்ரஸ் ஆகி வந்தவர்கள், அதிகம் என்றார்.
பெண்கள் வயதுக்கு வருவதை போல ஆண்களும் வயதுக்கு வருகிறார்கள், அவர்களுக்கு விந்து வெளிப்படும் போது அதை பற்றிய பயமும் குழப்பும் அவர்களை சூழ்கிறது அதை பெற்றோர்களிடம் செல்ல கூச்சம், நண்பர்களிடமும் சொல்ல கூச்சபடுவார்கள்.. பெரும்பாலும் இந்த கூச்சம் அவர்கள் வாழ்க்கயை சூரையாடிவிடலாம்.
- குழந்தைகளிடம் இதை பற்றி தாயோ தந்தையோ யாருக்கு எதில் அனுபவமோ அதை வழி நடத்தி சொல்லலாம்.
- குறிப்பாக குழந்தைகள் எதை பற்றியவது சொன்னால் கோபபடாதீர்கள் அது அவர்களை பொய் சொல்ல தூண்டிவிடும்..நாசுக்காக கையாளுங்கள்.
- கணவனும் மனைவியும் உங்கள் பக்கத்து வீட்டுகாரர் முன் எப்படி நடந்துக்கொள்வீர்களோ அப்படி உங்கள் குழந்தை முன் நடந்துக்கொள்ளுங்கள்..
- குழந்தைகள் உங்களைவிட புத்திசாலிகள் என்பதை மறந்துவிடாதீர்கள்….
இந்த உரையடலை இன்னும் ஓரிரு தினங்களில் எம்ப்3யாக கிடைத்தவுடன் பதிவேற்றுகிறேன்.
இதை பற்றி பேசிவிட்டு வீட்டிற்க்கு வந்தவுடன் தன்மந்தர என்ற மளயால படம் பார்த்தேன் முடிந்தால் பாருங்கள் அதில் ஒரு காட்சி..
மோஹன்லால் ஒரு பெற்றொர்களுக்கான பயிற்ச்சி வகுப்பில் ஒரு கேள்வி கேட்பார். இங்கு வந்திருக்கும் அனைத்து ஆண்களும், கொஞ்சம் நேரம் செலவிட்டு சுற்றி பாருங்கள் இவர்களில் உங்கள் மனைவியைவிட அழகான பெண் யாரன்ரு சொல்லுங்கள் என சில நேரம் கொடுப்பார். சிறிது நேரம் கழித்து யாரும் சொல்ல முன் வராத நிலையில், கண்டிப்பாக உங்கள் மனையையைவிட அழகான ஒருவர் இருப்பார், அது உண்மை ஆனால் என் சொல்லவில்லை என்று கேட்பார். அதற்க்கு ஒருவர், என் மனைவி மனது கஷ்ட்டபடும் அதனால் சொல்லவிலை என்பார்.
அதற்க்கு மோஹன்லால், “இன்னொருவருடன் உங்கள் மனைவியை ஒப்பிட்டு பார்த்து சொன்னால் உங்கள் மனைவி மனது கஷ்ட்டபடும் என்பதை உணர்ந்த நீங்கல், இன்னொரு பிள்ளையுடன் உங்கள் பிள்ளையை ஒப்பிட்டால் உங்கள் பிள்ளை மனது எவ்வளவு கஷ்ட்டபடும் என்பதை ஏன் புரிந்துக்கொள்ள மாட்டென்கிறீர்கள்” என்பார்.சரிதான்
பிள்ளைகள் நம் மூலம் உலகத்திர்க்கு வருபவர்கள், அவர்கள் மீது நமக்கு எந்த உரிமையும் இல்லை அவர்க்களை ஒரு ஒழுக்கமான, பொறுபான மனிதனாக சமுதாயத்திடம் ஒப்படைப்பது நம் கடமை….
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1