ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவாபுரிக்கு வாருங்கள்.

4 posters

Go down

சிறுவாபுரிக்கு வாருங்கள். Empty சிறுவாபுரிக்கு வாருங்கள்.

Post by கொ.பெ.பி.அய்யா. Tue Sep 23, 2014 9:20 am

சிறுவாபுரிக்கு வாருங்கள்.

சிறுவாபுரிக்கு வாருங்கள்.
செவ்வேலழகனைக் காணுங்கள்.
மரகத மயிலினைப் பாருங்கள்.-வினை
அருகிட அவனருள் சேருங்கள்.

மரகத அழகின் திருமேனி
அரனவன் மகனின் உருமேனி
எழில் சூழ் தண்பதி சிறுவையே
பொழில் வாழ் புவியின் திருப்பதியே!

சிறுவர் இருவர் லவ குசலன்
அறியார் அவர் தந்தை இராமருடன்
போரிட்ட இடமே சிறுவாபுரி-அந்த
திருத்தலம்தானே சிறுவம்பேடு.

அருணகிரியார் அருள் பெருகி
உருகிப்பாடிய திருப்புகழில்
சிறுவையம் பதிப் பெருமானை
சிறப்பித்துத் தேடித் துதி செய்தார்.

முருகன் திருப்புகழ் தினம் பாடும்
முருகம்மாள் அவனருள் பெற்ற இடம்.
மறுத்தவள்க் கணவன் அறுத்தவள் கரமும்
பொருத்திய வள்ளல் சிறுவாபுரியன்.

வள்ளியின் கரமும் பற்றிய முருகன்
வருவோர்க்கவனே கை கொடுப்பான்.
தெய்வயானையும் உடனணப்பான்.
தேடும் அடியார்க்குத் துணையிருப்பான்.

அள்ளியே செல்வங்கள் அவன் கொடுப்பான்.
தள்ளிடும் செயல்களும் தான் முடிப்பான்.
உள்ளிய பொழுதே உறைவிடமளிப்பான்.
கொள்ளும் தொழிலும் நிறைபடைப்பான்.

ஆறு வாரங்கள் தொடர்ந்தவன் தரிசனம்
தேறும் அடியார் பெறுவார் கரிசனம்.
கூறுமவன் புகழ் கூர்வினையழிக்கும்
மாறும் வாழ்வதும் பெருகிடச்சிறக்கும்.

சிறுவா புரிக்கே ஓடுங்கள் -அவன்
சேவடிப் பெருமைகள் பாடுங்கள்.
திருவாய் பதியதைத் தேடுங்கள்-அவன்
அருளாய்க் கொடையினை நாடுங்கள்.

கொ.பெ.பி.அய்யா.
கொ.பெ.பி.அய்யா.
கொ.பெ.பி.அய்யா.
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 05/09/2014

Back to top Go down

சிறுவாபுரிக்கு வாருங்கள். Empty Re: சிறுவாபுரிக்கு வாருங்கள்.

Post by விமந்தனி Tue Sep 23, 2014 11:21 am

நன்றி
சிறுவாபுரிக்கு வாருங்கள். MslmdHIRNGTcEPkF3aAt+DSCN2960சிறுவாபுரிக்கு வாருங்கள். Gktdu9QrTS26Ced9iZQZ+DSCN2959


சிறுவாபுரிக்கு வாருங்கள். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுவாபுரிக்கு வாருங்கள். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுவாபுரிக்கு வாருங்கள். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிறுவாபுரிக்கு வாருங்கள். Empty Re: சிறுவாபுரிக்கு வாருங்கள்.

Post by M.Saranya Tue Sep 23, 2014 4:37 pm

அருமை அருமை ஐயா !!!!

சிறுவாபுரிக்கு வாருங்கள். 3838410834


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிறுவாபுரிக்கு வாருங்கள். W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

சிறுவாபுரிக்கு வாருங்கள். Empty Re: சிறுவாபுரிக்கு வாருங்கள்.

Post by krishnaamma Tue Sep 23, 2014 5:55 pm

விவரத்துக்கு நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறுவாபுரிக்கு வாருங்கள். Empty Re: சிறுவாபுரிக்கு வாருங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum