Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலதான்சாவு'
5 posters
Page 1 of 1
கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலதான்சாவு'
-
ஆபரேஷன் பண்ணும்போது டாக்டருக்கு கை
பயங்கரமா நடுங்குதே...ஏன்?
-
அவர் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே வரும்போது
எவனோ ஒருத்தன், 'கத்தியை எடுத்தவனுக்கு
கத்தியாலதான்சாவு' ன்னு சத்தம் போட்டு
சொன்னானாம்..!
-
>கே.லட்சுமணன்
-
--------------------------------------
-
குற்றப் பத்திரிகையைப் படிச்சுட்டு தலைவர் என்ன
சொன்னார்?
-
நிறைய தப்பு இருக்கலாம், நல்ல புரூப் ரீடர்
வேணும்ங்கிறார்..!
-
>அம்பை தேவா
-
---------------------------------------
-
சரக்கு சரியில்லைன்னு எல்லாம் பார் கவுன்சில்ல
புகார் பண்ண முடியாது, தலைவரே, கொஞ்சம்
சும்மா இருங்க...!
-
>அ.ரியாஸ்
-
---------------------------------------
-
ரயிலில் இடம் பிடிக்க துண்டு போடலாம்,
பஸ்ஸிலே இடம் பிடிக்க துண்டு போடலாம்,
ஆனால் சரித்திரத்தில் இடம் பிடிக்க துண்டு போட
முடியுமா..?
-
# டிக்கெட் வாங்காமலே ரயிலில் துண்டு போட்டு
இடம் பிடிப்போர் சங்கம்
-
கேஏ.முருகேசன்
-
-------------------------------------
நன்றி: குங்குமம்
Re: கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலதான்சாவு'
துண்டு போடாமல் நகைச்சுவைக்கு
இடம் போட்டுள்ள A .ராமிற்கு ஒரு பொன்னாடை .
பொறுக்கி பொறுக்கி எடுத்து ,பதிவிட்டு ,
மகிழ்விப்பவர் நீர் .
ரமணியன்
(படங்கள் stock தீர்ந்து விட்டதா ?)
இடம் போட்டுள்ள A .ராமிற்கு ஒரு பொன்னாடை .
பொறுக்கி பொறுக்கி எடுத்து ,பதிவிட்டு ,
மகிழ்விப்பவர் நீர் .
ரமணியன்
(படங்கள் stock தீர்ந்து விட்டதா ?)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலதான்சாவு'
நல்ல நகைச்சுவை.
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலதான்சாவு'
//ஆபரேஷன் பண்ணும்போது டாக்டருக்கு கை
பயங்கரமா நடுங்குதே...ஏன்?
-
அவர் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே வரும்போது
எவனோ ஒருத்தன், 'கத்தியை எடுத்தவனுக்கு
கத்தியாலதான்சாவு' ன்னு சத்தம் போட்டு
சொன்னானாம்..!//
ஆமாம் ராம் அண்ணா, எங்கே உங்க 'trade mark ' படங்கள்?
பயங்கரமா நடுங்குதே...ஏன்?
-
அவர் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே வரும்போது
எவனோ ஒருத்தன், 'கத்தியை எடுத்தவனுக்கு
கத்தியாலதான்சாவு' ன்னு சத்தம் போட்டு
சொன்னானாம்..!//
ஆமாம் ராம் அண்ணா, எங்கே உங்க 'trade mark ' படங்கள்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலதான்சாவு'
மேற்கோள் செய்த பதிவு: 1090011krishnaamma wrote://ஆபரேஷன் பண்ணும்போது டாக்டருக்கு கை
பயங்கரமா நடுங்குதே...ஏன்?
-
அவர் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே வரும்போது
எவனோ ஒருத்தன், 'கத்தியை எடுத்தவனுக்கு
கத்தியாலதான்சாவு' ன்னு சத்தம் போட்டு
சொன்னானாம்..!//
ஆமாம் ராம் அண்ணா, எங்கே உங்க 'trade mark ' படங்கள்?
-
பத்து நாட்களாக பிஸி...
-
சகலர் மகனுக்கு திருமணம்...
-
25 ந் தேதி வியாழக்கிழமை சிங்கப்பூர் பயணத்திற்கு
ஆயத்தமாக வேண்டிய பணிகள்...
-
சிங்கப்பூர் சென்றதும் 'trade mark ' படங்களுடன்
பதிவுகள் தொடரும்...!!
-
--
Re: கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலதான்சாவு'
மேற்கோள் செய்த பதிவு: 1090147ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090011krishnaamma wrote://ஆபரேஷன் பண்ணும்போது டாக்டருக்கு கை
பயங்கரமா நடுங்குதே...ஏன்?
-
அவர் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே வரும்போது
எவனோ ஒருத்தன், 'கத்தியை எடுத்தவனுக்கு
கத்தியாலதான்சாவு' ன்னு சத்தம் போட்டு
சொன்னானாம்..!//
ஆமாம் ராம் அண்ணா, எங்கே உங்க 'trade mark ' படங்கள்?
-
பத்து நாட்களாக பிஸி...
-
சகலர் மகனுக்கு திருமணம்...
-
25 ந் தேதி வியாழக்கிழமை சிங்கப்பூர் பயணத்திற்கு
ஆயத்தமாக வேண்டிய பணிகள்...
-
சிங்கப்பூர் சென்றதும் 'trade mark ' படங்களுடன்
பதிவுகள் தொடரும்...!!
-
--
ஒ.......சிங்கப்பூர் பயணமா ராம் அண்ணா சூப்பர்! நல்ல படியாக போய் வாருங்கள் எத்தனை நாள் பயணம்? கல்யாணம் சிங்கப்பூரிலா அண்ணா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலதான்சாவு'
சகலர் மகன் திருமணம் இங்கு காட்டுமன்னார்கோயிலில்
இனிதே நடந்தேறியது...
-
சிங்கப்பூரில் எங்கள் இளைய மகள் கணவருடன்
வசிக்கிறாள். அங்கு மூன்று பேரன்கள் இருக்கிறார்கள்
அவர்களுடன் மூன்று மாதம் தங்கி விட்டு வரப்போகிறோம்...
-
கனிவான விசாரணைக்கு அன்பு சகோதரிக்கு ....
இனிதே நடந்தேறியது...
-
சிங்கப்பூரில் எங்கள் இளைய மகள் கணவருடன்
வசிக்கிறாள். அங்கு மூன்று பேரன்கள் இருக்கிறார்கள்
அவர்களுடன் மூன்று மாதம் தங்கி விட்டு வரப்போகிறோம்...
-
கனிவான விசாரணைக்கு அன்பு சகோதரிக்கு ....
Re: கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலதான்சாவு'
மேற்கோள் செய்த பதிவு: 1090158ayyasamy ram wrote:சகலர் மகன் திருமணம் இங்கு காட்டுமன்னார்கோயிலில்
இனிதே நடந்தேறியது...
-
சிங்கப்பூரில் எங்கள் இளைய மகள் கணவருடன்
வசிக்கிறாள். அங்கு மூன்று பேரன்கள் இருக்கிறார்கள்
அவர்களுடன் மூன்று மாதம் தங்கி விட்டு வரப்போகிறோம்...
-
கனிவான விசாரணைக்கு அன்பு சகோதரிக்கு ....
ஒ..............சரிசரி அண்ணா ரொம்ப சந்தோஷம் உங்கள் பெண் மாப்பிள்ளை மற்றும் பேரப்பிள்ளைகளுடன் ஜாலியாக இருந்து விட்டுவருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேதான் சாவு
» கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது
» கத்தியை எடுத்ததும் என்ன பண்றதுன்னே புரியலை...!!
» கணவனிடம் கத்தியை பறித்து குத்திய மனைவி கைது
» புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
» கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது
» கத்தியை எடுத்ததும் என்ன பண்றதுன்னே புரியலை...!!
» கணவனிடம் கத்தியை பறித்து குத்திய மனைவி கைது
» புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum