புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_m10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10 
44 Posts - 46%
heezulia
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_m10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10 
26 Posts - 27%
mohamed nizamudeen
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_m10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_m10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_m10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10 
4 Posts - 4%
Raji@123
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_m10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10 
3 Posts - 3%
prajai
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_m10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_m10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10 
2 Posts - 2%
Barushree
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_m10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_m10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_m10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10 
162 Posts - 41%
ayyasamy ram
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_m10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_m10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10 
21 Posts - 5%

8 Posts - 2%
Rathinavelu

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_m10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_m10பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 10:30 am

பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50: அனுபவங்களை பகிர்ந்து கொண்ட 'பயர்மேன்'கள்!

பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! H5p7xfSZTBes61Yp8J4p+Tamil_News_large_1076769

வயிறு முட்ட கரியை நிரப்பி, புகையை கக்கியபடி, தனக்கே உரிய சிறப்பு சப்தத்துடன், நீராவி இன்ஜின் மூலம், 1964 அக்டோபரில், தன் முதல் ஓட்டத்தை துவங்கியது, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்.சென்னை பெங்களூரு இடையிலான, 360 கி.மீ., தூரத்தை, ஐந்து மணி நேரத்திற்குள் கடக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில் தான், தெற்கு ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல், 'இன்டர்சிட்டி ரயில்!'

நீராவி இன்ஜினில் இயங்கியபோதே, மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் 'பறந்த' அன்றைய காலம் முதல் இன்று வரை, இந்த ரயிலுக்கு பயணிகளிடம் மவுசு அதிகம். துவக்கத்தில், எட்டு பெட்டிகளுடன் இயக்கப்பட்ட ரயில், இரண்டு ஆண்டுகள் முடிந்து, 1966ல் டீசல் இன்ஜினுக்கு மாறியது.அப்போது, 15 பெட்டிகளாக மாற்றப்பட்டு, படிப்படியாகக் கூட்டப்பட்டு, இன்று, 24 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.வேலை, வியாபாரம், படிப்பு என, தினமும் இந்த ரயிலில் பயணிப்போர் அதிகம். படிப்பதற்காக பிருந்தாவனில் பயணிக்கத் துவங்கி, வேலைக்கும் அந்த ரயிலிலே பயணிக்கும் பெரும்பாலான பயணிகளுக்கு, பிருந்தாவன் ரயில் என்றுமே செல்லப்பிள்ளை தான்.பயணிகளை கவர்ந்த பிருந்தாவன் ரயிலை, நீராவி இன்ஜினில் இயக்கியவர்கள் அகஸ்தபா, நிக்கோலஸ், டெனன்ட், பெஸ்ட்விட்ச் உள்ளிட்ட ஆங்கிலோ இந்திய ஓட்டுனர்களே.அவர்களுக்கு துணையாக, நீராவியில் இன்ஜின் செயல்பட, நிலக்கரியை உடைப்பதும், அதை சரியான அளவில் போட்டு, வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைப்பதுமான பணியை, 'பயர்மேன்'கள் பார்த்துள்ளனர்.

பிருந்தாவன் ரயிலில், 'பயர்மேனாக' வேலை பார்த்து ஓய்வுபெற்ற, சென்னையைச் சேர்ந்த ஈஸ்வரபோஸ் கூறியதாவது:ரயில்வே துறையில் பணி கிடைத்தவுடன், முதல் அனுபவமாக பிருந்தாவன் ரயிலில் வேலை பார்த்ததால், அதை என்றும் மறக்க முடியாது.இன்று, ரயில்களை இயக்குவது எளிது. அன்று, நீராவி இன்ஜினில் ரயிலை இயக்க, ஓட்டுனர், 'பயர்மேன்'கள் ஆகியோர் குழுவாக வேலை பார்ப்போம்.ஆங்கிலோ இந்திய ஓட்டுனர்களிடம் உதவியாளராக வேலை பார்த்ததே, பணியில் சிறப்பாகச் செயல்பட உதவியது. அடுத்தடுத்து, பல ரயில்களில் ஓட்டுனராக பணிபுரிந்த போதிலும், இன்றும் நினைவில் வந்து செல்வது, பிருந்தாவன் ரயில் மட்டுமே.இவ்வாறு அவர் கூறினார்.

'பயர்மேனாக' வேலை பார்த்து ஓய்வுபெற்ற, சென்னையைச் சேர்ந்த ஞானசேகரன் கூறியதாவது:ஓட்டுனர், 'பயர்மேன்' என, தனித்தனி குழு அமைக்கப்பட்டு, அவர்களிடம் ரயில் இன்ஜின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால், அதன் பராமரிப்பில் அதிக கவனம் கொள்வோம்.பிருந்தாவன் ரயிலை இயக்கும்போது, நம் சொந்த காரை ஓட்டிச் செல்லும் போது உள்ள மனநிலை இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பிருந்தாவன் ரயில் இயக்கத்தை தொடர்ந்து துவங்கியவை தான் சதாப்தி, டபுள் டக்கர் ரயில் போன்றவை. பிருந்தாவன் புறப்படுவதற்கு முன், டபுள் டக்கர் ரயிலை இயக்கிய போதிலும், பிருந்தாவனில் பயணிப்போர் தான் அதிகம். அந்த அளவிற்கு பயணிகளை கவர்ந்தது இந்த ரயில்' என்றார்.

இத்தனை சிறப்புகளை பெற்ற பிருந்தாவன் ரயிலில் அப்போது இருந்த, 'ஏசி' பெட்டிகள் வசதியும், உணவு தயாரித்து வழங்கும் வசதியும் இன்று இல்லை.ஒரு சில, 'ஏசி' பெட்டிகளுடன், தரமான உணவும் வழங்கும் பட்சத்தில், 'ஏசி' வசதி விரும்பும் பயணிகள் உட்பட வரும் தலைமுறையினருக்கும், 'பிருந்தாவன்' பிடிக்கத் தானே செய்யும்!

நன்றி தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 10:32 am

நான் பிறந்த வருடம் தான் இதுவும் பிறந்திருக்கு ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 23, 2014 3:32 pm

krishnaamma wrote:நான் பிறந்த வருடம் தான் இதுவும் பிறந்திருக்கு ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1089971

பகிர்வுக்கு நன்றிமா

அப்போது 2 ட்ரீட் இருக்கு எங்களூக்கு ஜாலி
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Sep 23, 2014 3:42 pm

நல்ல பதிவு அம்மா !!!
விருந்து எப்போது அம்மா !!!

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 6:42 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:நான் பிறந்த வருடம் தான் இதுவும் பிறந்திருக்கு ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1089971

பகிர்வுக்கு நன்றிமா

அப்போது 2 ட்ரீட் இருக்கு எங்களூக்கு ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1090063

பெங்களூர் வந்தால் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 6:43 pm

M.Saranya wrote:நல்ல பதிவு அம்மா !!!
விருந்து எப்போது அம்மா !!!
மேற்கோள் செய்த பதிவு: 1090066

பானுக்கு சொன்னது தான் உங்களுக்கும் , எங்காத்துக்கு வாங்கோ சரண்யா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக