Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் எப்பொழுது புகை பிடிக்க கற்றுக்கொள்ளுகிறார்கள்?
2 posters
Page 1 of 1
பெண்கள் எப்பொழுது புகை பிடிக்க கற்றுக்கொள்ளுகிறார்கள்?
பெண்கள் புகை பிடிப்பதை நான் ஏளனமாகவும் பார்க்கவில்லை, ஏக்கத்தோடும் பார்க்கவில்லை;இதை சுதந்திரம் என்று எடுத்துக்கொண்டாலும்,உடல் நலனுக்கு கேடானதை யாரும் செய்ய வேண்டாமே.
எதொச்சையாக நேற்று என் பெண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் புகைப்பிடிப்பவர் என தெரிந்தது.அவர் சிகெரெட்டை பற்ற வைத்த போது தான் சாருவின் "எக்ஸ்டென்ஷயலிஸமும் பேன்ஸி பனியனும்" என்ற நாவலில், புகை பிடிக்கும் தன் பெண் நண்பரின் ஸ்டைலை விவரித்த அழகு உடனே நியபகத்திற்கு வந்தது.
சுதந்திரமாக செயல்படும் பெண்கள் என்னை வேகமாக கவர்ந்துவிடுகிறார்கள்.அவளிடம் பேசிக்கொண்டிருந்த போது திடிரென பேச்சு எந்த வயதில் புகை பிடிக்கும் பழக்கம் வருகிறது என்பதில் திரும்பியது.
எனக்கு தெரிந்து சிறு வயதில் என நண்பர்கள் 6வது படிக்கும் போதே திருட்டு பீடி அடிக்க தொடங்கிவிட்டனர்.தோதாக முழுமையாக சிகரெட்டை புகைக்கும் பழக்கம் 10வது படிக்கும் போது வந்துவிடுகிறது.
நான் புகை பிடிக்க அடிமையாகமாட்டேன் என்று சவால் விட்டு புகைக்கும் பழக்கம் ஏற்படுத்திகொண்டவர்களையும் தெரியும்.கல்லூரியில் புகைக்கும் பழகத்தை தானாக சென்று வரவழைத்து கொண்டவர்களையும் தெரியும்.
அது சரி, அது மாதிரியாக பெண்கள்?
என் நண்பர் கருத்துபடி சிட்டி பெண்கள் என்றால் ஒரு 9 வது 10 வது படிக்கும் போது பார்ட்டிகளில், நண்பர்கள் மூலமாக கற்றுக்கொள்ளுவார்கள்.அதிக பட்சம் கல்லூரி நாட்களிலேயெ தொடங்கிவிடுகிறது. ஆண் பெண் பேதமில்லாமல் தாங்கள் புகைப்பதை பெருமையாக நினைப்பவர்கள் குறைவுதான், பெரும்பாலானவர்கள் அதை விட வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.என்னுடைய நண்பரும் அதற்க்காக தனியாக மருத்துவ செலவு வேறு செய்கிறாராம்.
இந்த பேச்சு முடிவதற்குள் இரண்டு சிகரேட்டுகளை புகைத்துவிட்டார்.ஆமாம் நீ ஏன் புகைப்பதில்லை என்று கேட்டார்.
"சிம்பிள், என்னுடைய ப்ரெண்ட்ஸ் யாரும் என்னை வற்புறுத்தல, வற்புறுத்துனவங்கள என் ப்ரெண்டஸ வச்சுகிட்டதில்ல
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பெண்கள் எப்பொழுது புகை பிடிக்க கற்றுக்கொள்ளுகிறார்கள்?
அப்போ நீங்க கூடத பிள்ளை.மீனு wrote:நான் சிகறேட் பிடிக்கிரதில்லையே..
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Similar topics
» பொது இடங்களுக்குள் புகை பிடிக்க சீனா தடை
» நான் எப்பொழுது பிரிந்தேன்?
» 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்
» எப்பொழுது வருவாய் நீ
» எப்பொழுது இழந்தேன்??
» நான் எப்பொழுது பிரிந்தேன்?
» 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்
» எப்பொழுது வருவாய் நீ
» எப்பொழுது இழந்தேன்??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum