புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 5 Poll_c10மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 5 Poll_m10மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 5 Poll_c10 
6 Posts - 67%
heezulia
மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 5 Poll_c10மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 5 Poll_m10மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 5 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 5 Poll_c10மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 5 Poll_m10மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 5 Poll_c10மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 5 Poll_m10மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனுக்கு பெயர் கூறுங்கள்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 22, 2014 3:40 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

வணக்கம்.. என் மகனுக்கு பரணி நட்சத்திரம் இந்த நட்சத்திரப்படி "லோ" என்று ஆரம்பிக்கும் பெயர்கள் வேண்டும்..

நல்ல பெயராக சொல்லுங்களேன். மகளுக்கு தனுஷ்கா என்ற பெயர் மிகவும் நன்றாக அமைந்து விட்டது.. அதே போல் மகனுக்கும் நல்ல பெயராக வைக்க ஆசைப்படுகிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 14, 2014 4:22 pm

பெயர் வச்சிட்டிங்களா செந்தில் ட்ரீட் இல்லையா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 14, 2014 9:47 pm

ஜாஹீதாபானு wrote:பெயர் வச்சிட்டிங்களா செந்தில் ட்ரீட் இல்லையா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096303

இன்னும் இல்லை. பெயர் வைத்தவுடன் ட்ரீட் வைக்கிறேன் நிச்சயமாய்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 16, 2014 10:53 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:பெயர் வச்சிட்டிங்களா செந்தில் ட்ரீட் இல்லையா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096303

இன்னும் இல்லை. பெயர் வைத்தவுடன் ட்ரீட் வைக்கிறேன் நிச்சயமாய்
மேற்கோள் செய்த பதிவு: 1096384

இன்னும் பேர் வெக்கலையா செந்தில்...பின்னே குழந்தையை எப்படி கூப்பிடரீங்க ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 10:59 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:பெயர் வச்சிட்டிங்களா செந்தில் ட்ரீட் இல்லையா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096303

இன்னும் இல்லை. பெயர் வைத்தவுடன் ட்ரீட் வைக்கிறேன் நிச்சயமாய்
மேற்கோள் செய்த பதிவு: 1096384

இன்னும் பேர் வெக்கலையா செந்தில்...பின்னே குழந்தையை எப்படி கூப்பிடரீங்க ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096762

அம்மா, எங்கள் இனத்தில் மூன்றாம் மாதம்தான் பெயர் வைப்போம்... பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தால் பெயர் செலக்ட் செய்தாலும், மூன்றாம் மாதம், குல தெய்வ கோவிலில் சென்று பொங்கல் வைத்து, சாமி கும்பிட்டு பின்னரே பெயர் வைப்பது வழக்கம்..

இப்போ தம்பி, செல்லம்னு கொஞ்சறோம்... அதுவும் நான் கொஞ்ச முடியல.. கீதா கொஞ்சுகிறார்,
வியாபார நிமித்தம் என்னால் அடிக்கடி கேரளா செல்ல முடியவில்லை..

மேலும் தனுஷ்கா இல்லாமல் வீடே களை இல்லாமல் இருக்கிறது... ரொம்ப கஷ்டமாகவும் இருக்கிறது..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 16, 2014 11:27 pm

மேற்கோள் செய்த பதிவு: 1096765

ஒ..அப்படியா.......சரி சரி.........நாங்க 11ம் நாளே பேர் வெச்சுடுவோம்...............புன்னகை அதுக்குத்தான் கேரளாவுக்கு குடி பெயரலாம் என்று அந்த திரி இல் போட்டிங்களா ?   புன்னகை.ம்.குழந்தைகள் இல்லாமல் கஷ்டம்தான் செந்தில் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 11:29 pm

krishnaamma wrote:
ஒ..அப்படியா.......சரி சரி.........நாங்க 11ம் நாளே பேர் வெச்சுடுவோம்...............புன்னகை அதுக்குத்தான் கேரளாவுக்கு குடி பெயரலாம் என்று அந்த திரி இல் போட்டிங்களா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096786

இல்லை அம்மா.. உண்மையாகவே அப்படி ஒரு திட்டம் இருக்கிறது என்னிடம்... இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்திருந்து, முடிவை அறிவிக்கிறேன்.. புன்னகை புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 16, 2014 11:34 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
ஒ..அப்படியா.......சரி சரி.........நாங்க 11ம் நாளே பேர் வெச்சுடுவோம்...............புன்னகை அதுக்குத்தான் கேரளாவுக்கு குடி பெயரலாம் என்று அந்த திரி இல் போட்டிங்களா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096786

இல்லை அம்மா.. உண்மையாகவே அப்படி ஒரு திட்டம் இருக்கிறது என்னிடம்... இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்திருந்து, முடிவை அறிவிக்கிறேன்.. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096788

நீங்கள், உலகத்தில் உள்ள எந்த ஊருக்கு சென்றாலும், நெட் முலம் இங்கும் வந்துட்டு போங்கோ .ஓகே வா? புன்னகை மற்றபடி உங்களுக்கு , உங்கள் குடும்பத்துக்கு மற்றும் உங்க வியாபாரத்துக்கு எது உஹந்ததொ அதை செய்யுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 19, 2014 11:15 pm

M.M.SENTHIL wrote:அம்மா, எங்கள் இனத்தில் மூன்றாம் மாதம்தான் பெயர் வைப்போம்... பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தால் பெயர் செலக்ட் செய்தாலும், மூன்றாம் மாதம், குல தெய்வ கோவிலில் சென்று பொங்கல் வைத்து, சாமி கும்பிட்டு பின்னரே பெயர் வைப்பது வழக்கம்..
அடடே... நாம் எல்லோரும் மனித இனம் என்றல்லவா நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஜாலி ஜாலி ஜாலி

மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 20, 2014 7:20 am

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:அம்மா, எங்கள் இனத்தில் மூன்றாம் மாதம்தான் பெயர் வைப்போம்... பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தால் பெயர் செலக்ட் செய்தாலும், மூன்றாம் மாதம், குல தெய்வ கோவிலில் சென்று பொங்கல் வைத்து, சாமி கும்பிட்டு பின்னரே பெயர் வைப்பது வழக்கம்..
அடடே... நாம் எல்லோரும் மனித இனம் என்றல்லவா நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1097875

இரவு 1115 ஆனாலும் 
விடாது நகைச்சுவை 
 விமந்தினி அக்காவிற்கு 
கிண்டல் அடிப்பதில் தம்பி மேல் பாசம் தெரிகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 20, 2014 4:21 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:அம்மா, எங்கள் இனத்தில் மூன்றாம் மாதம்தான் பெயர் வைப்போம்... பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தால் பெயர் செலக்ட் செய்தாலும், மூன்றாம் மாதம், குல தெய்வ கோவிலில் சென்று பொங்கல் வைத்து, சாமி கும்பிட்டு பின்னரே பெயர் வைப்பது வழக்கம்..
அடடே... நாம் எல்லோரும் மனித இனம் என்றல்லவா நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஜாலி ஜாலி ஜாலி

பேச்சுக்கு அனைவரும் மனிதம் எனக் கூறலாம், ஆனால் பிறந்த இனத்தினை யாரும் விட்டுத்தர மாட்டார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் யாரையாவது புதிதாக சந்திக்க நேர்ந்தால், பேசிக்கொண்டிருக்கும் பொழுதே “தம்பி நீங்க என்ன ஆளு” என்பாராம்!

மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக