Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகனுக்கு பெயர் கூறுங்கள்
+9
தமிழ்நேசன்1981
சிவா
M.Saranya
விமந்தனி
krishnaamma
அகிலன்
ராஜா
nerthisarvesh
M.M.SENTHIL
13 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மகனுக்கு பெயர் கூறுங்கள்
First topic message reminder :
அன்பு உறவுகளே,
வணக்கம்.. என் மகனுக்கு பரணி நட்சத்திரம் இந்த நட்சத்திரப்படி "லோ" என்று ஆரம்பிக்கும் பெயர்கள் வேண்டும்..
நல்ல பெயராக சொல்லுங்களேன். மகளுக்கு தனுஷ்கா என்ற பெயர் மிகவும் நன்றாக அமைந்து விட்டது.. அதே போல் மகனுக்கும் நல்ல பெயராக வைக்க ஆசைப்படுகிறேன்.
அன்பு உறவுகளே,
வணக்கம்.. என் மகனுக்கு பரணி நட்சத்திரம் இந்த நட்சத்திரப்படி "லோ" என்று ஆரம்பிக்கும் பெயர்கள் வேண்டும்..
நல்ல பெயராக சொல்லுங்களேன். மகளுக்கு தனுஷ்கா என்ற பெயர் மிகவும் நன்றாக அமைந்து விட்டது.. அதே போல் மகனுக்கும் நல்ல பெயராக வைக்க ஆசைப்படுகிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1096303ஜாஹீதாபானு wrote:பெயர் வச்சிட்டிங்களா செந்தில் ட்ரீட் இல்லையா
இன்னும் இல்லை. பெயர் வைத்தவுடன் ட்ரீட் வைக்கிறேன் நிச்சயமாய்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1096384M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096303ஜாஹீதாபானு wrote:பெயர் வச்சிட்டிங்களா செந்தில் ட்ரீட் இல்லையா
இன்னும் இல்லை. பெயர் வைத்தவுடன் ட்ரீட் வைக்கிறேன் நிச்சயமாய்
இன்னும் பேர் வெக்கலையா செந்தில்...பின்னே குழந்தையை எப்படி கூப்பிடரீங்க ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1096762krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096384M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096303ஜாஹீதாபானு wrote:பெயர் வச்சிட்டிங்களா செந்தில் ட்ரீட் இல்லையா
இன்னும் இல்லை. பெயர் வைத்தவுடன் ட்ரீட் வைக்கிறேன் நிச்சயமாய்
இன்னும் பேர் வெக்கலையா செந்தில்...பின்னே குழந்தையை எப்படி கூப்பிடரீங்க ?
அம்மா, எங்கள் இனத்தில் மூன்றாம் மாதம்தான் பெயர் வைப்போம்... பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தால் பெயர் செலக்ட் செய்தாலும், மூன்றாம் மாதம், குல தெய்வ கோவிலில் சென்று பொங்கல் வைத்து, சாமி கும்பிட்டு பின்னரே பெயர் வைப்பது வழக்கம்..
இப்போ தம்பி, செல்லம்னு கொஞ்சறோம்... அதுவும் நான் கொஞ்ச முடியல.. கீதா கொஞ்சுகிறார்,
வியாபார நிமித்தம் என்னால் அடிக்கடி கேரளா செல்ல முடியவில்லை..
மேலும் தனுஷ்கா இல்லாமல் வீடே களை இல்லாமல் இருக்கிறது... ரொம்ப கஷ்டமாகவும் இருக்கிறது..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1096765M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096762krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096384M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096303ஜாஹீதாபானு wrote:பெயர் வச்சிட்டிங்களா செந்தில் ட்ரீட் இல்லையா
இன்னும் இல்லை. பெயர் வைத்தவுடன் ட்ரீட் வைக்கிறேன் நிச்சயமாய்
இன்னும் பேர் வெக்கலையா செந்தில்...பின்னே குழந்தையை எப்படி கூப்பிடரீங்க ?
அம்மா, எங்கள் இனத்தில் மூன்றாம் மாதம்தான் பெயர் வைப்போம்... பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தால் பெயர் செலக்ட் செய்தாலும், மூன்றாம் மாதம், குல தெய்வ கோவிலில் சென்று பொங்கல் வைத்து, சாமி கும்பிட்டு பின்னரே பெயர் வைப்பது வழக்கம்..
இப்போ தம்பி, செல்லம்னு கொஞ்சறோம்... அதுவும் நான் கொஞ்ச முடியல.. கீதா கொஞ்சுகிறார்,
வியாபார நிமித்தம் என்னால் அடிக்கடி கேரளா செல்ல முடியவில்லை..
மேலும் தனுஷ்கா இல்லாமல் வீடே களை இல்லாமல் இருக்கிறது... ரொம்ப கஷ்டமாகவும் இருக்கிறது..
ஒ..அப்படியா.......சரி சரி.........நாங்க 11ம் நாளே பேர் வெச்சுடுவோம்............... அதுக்குத்தான் கேரளாவுக்கு குடி பெயரலாம் என்று அந்த திரி இல் போட்டிங்களா ? .ம்.குழந்தைகள் இல்லாமல் கஷ்டம்தான் செந்தில்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1096786krishnaamma wrote:
ஒ..அப்படியா.......சரி சரி.........நாங்க 11ம் நாளே பேர் வெச்சுடுவோம்............... அதுக்குத்தான் கேரளாவுக்கு குடி பெயரலாம் என்று அந்த திரி இல் போட்டிங்களா ?
இல்லை அம்மா.. உண்மையாகவே அப்படி ஒரு திட்டம் இருக்கிறது என்னிடம்... இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்திருந்து, முடிவை அறிவிக்கிறேன்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1096788M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096786krishnaamma wrote:
ஒ..அப்படியா.......சரி சரி.........நாங்க 11ம் நாளே பேர் வெச்சுடுவோம்............... அதுக்குத்தான் கேரளாவுக்கு குடி பெயரலாம் என்று அந்த திரி இல் போட்டிங்களா ?
இல்லை அம்மா.. உண்மையாகவே அப்படி ஒரு திட்டம் இருக்கிறது என்னிடம்... இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்திருந்து, முடிவை அறிவிக்கிறேன்..
நீங்கள், உலகத்தில் உள்ள எந்த ஊருக்கு சென்றாலும், நெட் முலம் இங்கும் வந்துட்டு போங்கோ .ஓகே வா? மற்றபடி உங்களுக்கு , உங்கள் குடும்பத்துக்கு மற்றும் உங்க வியாபாரத்துக்கு எது உஹந்ததொ அதை செய்யுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்
அடடே... நாம் எல்லோரும் மனித இனம் என்றல்லவா நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.M.M.SENTHIL wrote:அம்மா, எங்கள் இனத்தில் மூன்றாம் மாதம்தான் பெயர் வைப்போம்... பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தால் பெயர் செலக்ட் செய்தாலும், மூன்றாம் மாதம், குல தெய்வ கோவிலில் சென்று பொங்கல் வைத்து, சாமி கும்பிட்டு பின்னரே பெயர் வைப்பது வழக்கம்..
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1097875விமந்தனி wrote:அடடே... நாம் எல்லோரும் மனித இனம் என்றல்லவா நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.M.M.SENTHIL wrote:அம்மா, எங்கள் இனத்தில் மூன்றாம் மாதம்தான் பெயர் வைப்போம்... பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தால் பெயர் செலக்ட் செய்தாலும், மூன்றாம் மாதம், குல தெய்வ கோவிலில் சென்று பொங்கல் வைத்து, சாமி கும்பிட்டு பின்னரே பெயர் வைப்பது வழக்கம்..
இரவு 1115 ஆனாலும்
விடாது நகைச்சுவை
விமந்தினி அக்காவிற்கு
கிண்டல் அடிப்பதில் தம்பி மேல் பாசம் தெரிகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்
விமந்தனி wrote:அடடே... நாம் எல்லோரும் மனித இனம் என்றல்லவா நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.M.M.SENTHIL wrote:அம்மா, எங்கள் இனத்தில் மூன்றாம் மாதம்தான் பெயர் வைப்போம்... பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தால் பெயர் செலக்ட் செய்தாலும், மூன்றாம் மாதம், குல தெய்வ கோவிலில் சென்று பொங்கல் வைத்து, சாமி கும்பிட்டு பின்னரே பெயர் வைப்பது வழக்கம்..
பேச்சுக்கு அனைவரும் மனிதம் எனக் கூறலாம், ஆனால் பிறந்த இனத்தினை யாரும் விட்டுத்தர மாட்டார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் யாரையாவது புதிதாக சந்திக்க நேர்ந்தால், பேசிக்கொண்டிருக்கும் பொழுதே “தம்பி நீங்க என்ன ஆளு” என்பாராம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» பெயர் கூறுங்கள்
» நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» பெயர் சூட்டு விழாவிற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» நாளை என் மகனுக்கு பெயர் சூட்டுகிறேன் - எம்.எம். செந்தில்
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» பெயர் சூட்டு விழாவிற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|