புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகனுக்கு பெயர் கூறுங்கள்
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
அன்பு உறவுகளே,
வணக்கம்.. என் மகனுக்கு பரணி நட்சத்திரம் இந்த நட்சத்திரப்படி "லோ" என்று ஆரம்பிக்கும் பெயர்கள் வேண்டும்..
நல்ல பெயராக சொல்லுங்களேன். மகளுக்கு தனுஷ்கா என்ற பெயர் மிகவும் நன்றாக அமைந்து விட்டது.. அதே போல் மகனுக்கும் நல்ல பெயராக வைக்க ஆசைப்படுகிறேன்.
அன்பு உறவுகளே,
வணக்கம்.. என் மகனுக்கு பரணி நட்சத்திரம் இந்த நட்சத்திரப்படி "லோ" என்று ஆரம்பிக்கும் பெயர்கள் வேண்டும்..
நல்ல பெயராக சொல்லுங்களேன். மகளுக்கு தனுஷ்கா என்ற பெயர் மிகவும் நன்றாக அமைந்து விட்டது.. அதே போல் மகனுக்கும் நல்ல பெயராக வைக்க ஆசைப்படுகிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1095237krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095230யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095227krishnaamma wrote:ஐயோ................நான் எப்படி சொல்வது? .........ஒண்ணை வெச்சுண்டு?
டூ லேட்ம்மா நீங்க - கிருஷ்ணாவும், ஆர்த்தியும் சிரிக்க போறாங்க
தலை எழுத்து ..............எனக்கு, அவருக்கு அட்வைஸ் பண்ணுகிற யோக்கியதை இல்லை என்று சொல்ல வந்தேன்
உங்க அவரையாம்மா சொல்றீங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095238யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095237krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095230யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095227krishnaamma wrote:ஐயோ................நான் எப்படி சொல்வது? .........ஒண்ணை வெச்சுண்டு?
டூ லேட்ம்மா நீங்க - கிருஷ்ணாவும், ஆர்த்தியும் சிரிக்க போறாங்க
தலை எழுத்து ..............எனக்கு, அவருக்கு அட்வைஸ் பண்ணுகிற யோக்கியதை இல்லை என்று சொல்ல வந்தேன்
உங்க அவரையாம்மா சொல்றீங்க
இதுல எங்கே , எங்க க்ருஷ்ணாப்பா வந்தார்? .........நான் செந்திலை சொன்னேன் .................ஒருத்தருக்கு நாம் அட்வைஸ் பண்ணனும் என்று இருந்தால்.....நாம் அப்படி இருந்தால் தான் அட்வைஸ் பண்ணலாம்....................இல்லாவிட்டால்..................... :பேசாமல் இருப்பது உத்தமம்.................இது என் பாலிசி இனியவன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செந்திலை தான் சொன்னீங்கன்னு தெரியும்மா - ஆனாலும் உங்கவர் ன்னு வம்பு தான் - கிருஷ்ணா, ஆர்த்தி சிரிப்பாங்கன்னு சொன்ன உங்கவர் கேட்டுப்பாருன்னு கலாட்டா செஞ்சேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095244யினியவன் wrote:செந்திலை தான் சொன்னீங்கன்னு தெரியும்மா - ஆனாலும் உங்கவர் ன்னு வம்பு தான் - கிருஷ்ணா, ஆர்த்தி சிரிப்பாங்கன்னு சொன்ன உங்கவர் கேட்டுப்பாருன்னு கலாட்டா செஞ்சேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
குசும்ப பாத்தீங்களா கிருஷ்ணாம்மா?யினியவன் wrote:krishnaamma wrote:யினியவன் wrote:krishnaamma wrote:ஐயோ................நான் எப்படி சொல்வது? .........ஒண்ணை வெச்சுண்டு?
டூ லேட்ம்மா நீங்க - கிருஷ்ணாவும், ஆர்த்தியும் சிரிக்க போறாங்க
தலை எழுத்து ..............எனக்கு, அவருக்கு அட்வைஸ் பண்ணுகிற யோக்கியதை இல்லை என்று சொல்ல வந்தேன்
உங்க அவரையாம்மா சொல்றீங்க
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மேற்கோள் செய்த பதிவு: 1095219யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095217krishnaamma wrote:M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094880யினியவன் wrote:நிறைய நல்ல பெயர்கள் இருப்பதால், பரிந்துரைத்தவர்கள் வருத்த படக்கூடாதுன்னு செந்தில் ஒரு ஐந்தாண்டு திட்டம் ஒன்னு செயல்படுத்த திட்டமிட்டிருக்காராம்
ரண்டுக்கே இங்க விழி பிதுங்கி நிக்கிறேன், இதுல இன்னும் ஒன்னா???
.
.
சரி செந்தில் .....பேர் செலக்ட் செய்தாச்சா இல்லையா? ...........இத்தனை நாளில் புண்ணியா வசனமே ஆகி இருக்குமே.............பேர் வேக்காமல் எப்படி? ......................
விழி பிதிங்கினா, தொடச்சு விட நாலஞ்சு இருந்தா நல்லது தானேம்மா - சொல்லுங்க செந்திலுக்கு
அட இது நல்லா இருக்கே? அப்ப மொத்தம் உங்களுக்கு ஒன்பது பிள்ளைகளா...? அது தான் இவ்வளவு ஜாலியாக இருக்கிறீர்கள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1095343விமந்தனி wrote: குசும்ப பாத்தீங்களா கிருஷ்ணாம்மா?
குசும்பு கிரிஷ்ணாம்மா ஆத்துக்காரருக்கு தான் - கிரிஷ்ணாவுக்கு தம்பியோ தங்கையோ இருந்தா நல்லாருக்கும்ல ன்னு கேக்கறாராம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கிருஷ்ணாம்மா உங்கள போட்டு தள்ள ஆள் ஏற்பாடு பண்ணிட்டாங்களாம். நமது இந்திய (ரா) உளவு துறையிடமிருந்து வந்த ரகசிய தகவல். எஸ்கேப் ஆகற வழிய பாருங்க.யினியவன் wrote:குசும்பு கிரிஷ்ணாம்மா ஆத்துக்காரருக்கு தான் - கிரிஷ்ணாவுக்கு தம்பியோ தங்கையோ இருந்தா நல்லாருக்கும்ல ன்னு கேக்கறாராம்விமந்தனி wrote: குசும்ப பாத்தீங்களா கிருஷ்ணாம்மா?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:யினியவன் wrote:krishnaamma wrote:ஐயோ................நான் எப்படி சொல்வது? .........ஒண்ணை வெச்சுண்டு?
டூ லேட்ம்மா நீங்க - கிருஷ்ணாவும், ஆர்த்தியும் சிரிக்க போறாங்க
தலை எழுத்து ..............எனக்கு, அவருக்கு அட்வைஸ் பண்ணுகிற யோக்கியதை இல்லை என்று சொல்ல வந்தேன்
ஹை...! மாட்டாத கிருஷ்ணாம்மாவும் மாட்டிகிட்டாங்களா... இருவரில் யார் திண்டாடப்போகிரார்களோ...
(ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானோ?)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதிலென்ன சந்தேகம் - ரெண்டு பேரும் தான் திண்டாடுவார்கள் - இந்த வயசில புள்ள வளக்கறது என்ன அவ்ளோ ஈசியா என்ன?விமந்தனி wrote:ஹை...! மாட்டாத கிருஷ்ணாம்மாவும் மாட்டிகிட்டாங்களா... இருவரில் யார் திண்டாடப்போகிரார்களோ...
(ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானோ?)
(நான் பேரப் புள்ளைகள தான் சொன்னேன்னா நம்பவா போகுது இந்த உலகம்)
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|