ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனுக்கு பெயர் கூறுங்கள்

+9
தமிழ்நேசன்1981
சிவா
M.Saranya
விமந்தனி
krishnaamma
அகிலன்
ராஜா
nerthisarvesh
M.M.SENTHIL
13 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 2 Empty மகனுக்கு பெயர் கூறுங்கள்

Post by M.M.SENTHIL Mon Sep 22, 2014 3:40 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

வணக்கம்.. என் மகனுக்கு பரணி நட்சத்திரம் இந்த நட்சத்திரப்படி "லோ" என்று ஆரம்பிக்கும் பெயர்கள் வேண்டும்..

நல்ல பெயராக சொல்லுங்களேன். மகளுக்கு தனுஷ்கா என்ற பெயர் மிகவும் நன்றாக அமைந்து விட்டது.. அதே போல் மகனுக்கும் நல்ல பெயராக வைக்க ஆசைப்படுகிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 2 Empty Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்

Post by தமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 10:25 pm

சிவா wrote:பரணி நட்சத்திரத்திற்கு ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்:

Lingesh - லிங்கேஷ்
Lingeshwar - லிங்கேஷ்வர்
Lisandh - லிஷாந்த்
Lishanthan - லிஷாந்தன்
Lishwanth - லிஷ்வந்த்
Linesh - லினேஷ்
Lekshman - லெக்‌ஷ்மன்
Lemesh - லெமேஷ்
Lohendra(n) - லோகேந்ரா - லோகேந்த்ரன்
Lokesh - லோகேஷ்
மேற்கோள் செய்த பதிவு: 1094793

லிங்கா..இது தனுசின் மகன் பெயர்...ரசினிகாந்தின் தற்போதைய புதியபட பெயர்....லிங்கா..லிங்கேஷ்...நன்றாக உள்ளது... புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 2 Empty Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்

Post by சிவா Fri Oct 10, 2014 11:00 pm

பரணி 4-ம் பாதத்திற்கு பெயர்கள் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளதே செந்தில்!

Lohendra(n) - லோகேந்ரா - லோகேந்த்ரன்
Lokesh - லோகேஷ்
Lohit - லோஹித்
Loganathan - லோகநாதன்
Loheshwar - லோகேஷ்வர்

இன்னும் கிடைத்தால் அறியத் தருகிறேன்!

மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 2 Empty Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்

Post by M.M.SENTHIL Fri Oct 10, 2014 11:03 pm

சிவா wrote:பரணி 4-ம் பாதத்திற்கு பெயர்கள் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளதே செந்தில்!

Lohendra(n) - லோகேந்ரா - லோகேந்த்ரன்
Lokesh - லோகேஷ்
Lohit - லோஹித்
Loganathan - லோகநாதன்
Loheshwar - லோகேஷ்வர்

இன்னும் கிடைத்தால் அறியத் தருகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1094874

சரி அண்ணா. மிக்க நன்றி.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 2 Empty Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்

Post by யினியவன் Fri Oct 10, 2014 11:05 pm

நிறைய நல்ல பெயர்கள் இருப்பதால், பரிந்துரைத்தவர்கள் வருத்த படக்கூடாதுன்னு செந்தில் ஒரு ஐந்தாண்டு திட்டம் ஒன்னு செயல்படுத்த திட்டமிட்டிருக்காராம் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 2 Empty Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்

Post by M.M.SENTHIL Fri Oct 10, 2014 11:09 pm

யினியவன் wrote:நிறைய நல்ல பெயர்கள் இருப்பதால், பரிந்துரைத்தவர்கள் வருத்த படக்கூடாதுன்னு செந்தில் ஒரு ஐந்தாண்டு திட்டம் ஒன்னு செயல்படுத்த திட்டமிட்டிருக்காராம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094880

ரண்டுக்கே இங்க விழி பிதுங்கி நிக்கிறேன், இதுல இன்னும் ஒன்னா??? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 2 Empty Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்

Post by krishnaamma Sat Oct 11, 2014 7:29 pm

M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:நிறைய நல்ல பெயர்கள் இருப்பதால், பரிந்துரைத்தவர்கள் வருத்த படக்கூடாதுன்னு செந்தில் ஒரு ஐந்தாண்டு திட்டம் ஒன்னு செயல்படுத்த திட்டமிட்டிருக்காராம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094880

ரண்டுக்கே இங்க விழி பிதுங்கி நிக்கிறேன், இதுல இன்னும் ஒன்னா??? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1094883

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
சரி செந்தில் .....பேர் செலக்ட் செய்தாச்சா இல்லையா? ...........இத்தனை நாளில் புண்ணியா வசனமே ஆகி இருக்குமே.............பேர் வேக்காமல் எப்படி? ......................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 2 Empty Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்

Post by யினியவன் Sat Oct 11, 2014 7:32 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1095217
விழி பிதிங்கினா, தொடச்சு விட நாலஞ்சு இருந்தா நல்லது தானேம்மா - சொல்லுங்க செந்திலுக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 2 Empty Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்

Post by krishnaamma Sat Oct 11, 2014 7:44 pm

யினியவன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1095219

ஐயோ................நான் எப்படி சொல்வது? .........ஒண்ணை வெச்சுண்டு? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 2 Empty Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்

Post by யினியவன் Sat Oct 11, 2014 7:48 pm

krishnaamma wrote:ஐயோ................நான் எப்படி சொல்வது? .........ஒண்ணை வெச்சுண்டு? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095227
டூ லேட்ம்மா நீங்க - கிருஷ்ணாவும், ஆர்த்தியும் சிரிக்க போறாங்க புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 2 Empty Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்

Post by krishnaamma Sat Oct 11, 2014 7:56 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஐயோ................நான் எப்படி சொல்வது? .........ஒண்ணை வெச்சுண்டு? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095227
டூ லேட்ம்மா நீங்க - கிருஷ்ணாவும், ஆர்த்தியும் சிரிக்க போறாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095230

தலை எழுத்து ..............எனக்கு, அவருக்கு அட்வைஸ் பண்ணுகிற யோக்கியதை இல்லை என்று சொல்ல வந்தேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகனுக்கு பெயர் கூறுங்கள்  - Page 2 Empty Re: மகனுக்கு பெயர் கூறுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum