ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

+6
ஹர்ஷித்
T.N.Balasubramanian
ராஜா
யினியவன்
விமந்தனி
krishnaamma
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? - Page 2 Empty மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by krishnaamma Mon Sep 22, 2014 12:09 am

First topic message reminder :

நீ அமர்ந்திருந்த இடத்தில்
கொஞ்ச நேரம் அமர்ந்துக்கொள்வது...

நீ முகம் பார்த்த கண்ணாடியில்
முகம் பார்ப்பது...!

நீ சீவிய சீப்பை எடுத்து
என் தலைசீவுவது...!

நீ வளர்த்த பூச்செடிகளுக்கு
நீர்விட்டுப் பார்ப்பது..!

கன்னிக்கடிதம் முதல் கடைசி கடிதம்வரை
திரும்ப திரும்ப வாசிப்பது...!

முடிக்காமல் விட்டுவிட்டுப்போன
நாவலை தொடர்ந்துப் படிப்பது...!

உன்னோடு ‌பேசிய வார்த்தைகளை
திரும்ப உச்சரிப்பது
என...

இப்படித்தான் கழித்துக்கொள்கிறேன்
அவள் இல்லாத பிரிவுகளை...!

நன்றி : தேன் கூடு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? - Page 2 Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by krishnaamma Mon Sep 22, 2014 12:34 pm

ஹர்ஷித் wrote:உண்மையில் இப்படித்தான் இருக்கும்

டிவி ரிமோட் கையில்
வறுத்த முந்திரி பையில்

சீரியல் இல்லா வீடு
நண்பர்களோட கூடு

அனைத்து அறையிலும் ஒளிரும்
அணைத்து வைக்காத விளக்கு

துலக்க வேண்டிய பாத்திரம்
துலக்கவே வேண்டாத பல்

ஒருநாள் முதல்வன் கதை பார்த்து  
நீ இன்று ஒருநாளே முதல்வன் என்றிடுமே

எதிர் வீட்டுக்கிளிசிரிப்புக்கு  
ஒருநாள் பதிலும் சொல்ல தொன்றிடுமே  

உறக்கம் அதற்குள் அழைத்திடவே  
இருக்கையிலேயே உரக்கமாய்
மீண்டும் ஒரு நாள் கேட்டிடுமே    
விடுதலையை மீண்டும் ஒருநாள் கேட்டிடுமே

இவன்
கோ.ப.செ.
கொலைவெறி இனியவன் இயக்கம்


ஹா .......ஹா ...........ஹா ..............இதத்தான் 'போட்டு வாங்குவது' என்று சொல்வோம்.....இப்போ உண்மைகள் வெளியே வந்ததா? ஜாலி ஜாலி ஜாலி சூப்பர் !


Last edited by krishnaamma on Mon Sep 22, 2014 12:35 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? - Page 2 Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by யினியவன் Mon Sep 22, 2014 12:35 pm

மாணிக்கம் நடேசன் wrote:எங்களுக்கெல்லாம் எங்க வீட்டுக்கார அம்மா இல்லேன்னா தான் தீபாவளி. எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமாழ அனுபவிங்கிறவுங்களுக்கு தான் தெரியும். ஆஹா செல்லவே முடியாத அளவு மகிழ்ச்சி.
மேற்கோள் செய்த பதிவு: 1089680
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாங்க ஊருக்கு போயிட்டாங்கன்னு அய்யா அமர்க்களம் பண்ணி KL ஏர்போர்ட் ரன்வே ல பிளைட் ஜாம் ஆகிபோச்சாம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? - Page 2 Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by krishnaamma Mon Sep 22, 2014 12:36 pm

யினியவன் wrote:நம்மள கவுக்க ஒரு இயக்கம் ஆரம்பிச்சுட்டாங்கப்பா புன்னகை

குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? - Page 2 Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by krishnaamma Mon Sep 22, 2014 12:38 pm

மாணிக்கம் நடேசன் wrote:எங்களுக்கெல்லாம் எங்க வீட்டுக்கார அம்மா இல்லேன்னா தான் தீபாவளி.  எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா, அனுபவிங்கிறவுங்களுக்கு தான் தெரியும்.   ஆஹா செல்லவே முடியாத அளவு மகிழ்ச்சி.

புன்னகை மாமா நீங்களுமா ? குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? - Page 2 Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by krishnaamma Mon Sep 22, 2014 12:40 pm

யினியவன் wrote:
மாணிக்கம் நடேசன் wrote:எங்களுக்கெல்லாம் எங்க வீட்டுக்கார அம்மா இல்லேன்னா தான் தீபாவளி. எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமாழ அனுபவிங்கிறவுங்களுக்கு தான் தெரியும். ஆஹா செல்லவே முடியாத அளவு மகிழ்ச்சி.
மேற்கோள் செய்த பதிவு: 1089680
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாங்க ஊருக்கு போயிட்டாங்கன்னு அய்யா அமர்க்களம் பண்ணி KL ஏர்போர்ட் ரன்வே ல பிளைட் ஜாம் ஆகிபோச்சாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1089685

ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? - Page 2 Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by ஹர்ஷித் Mon Sep 22, 2014 1:05 pm

ஹா .......ஹா ...........ஹா ..............இதத்தான் 'போட்டு வாங்குவது' என்று சொல்வோம்.....இப்போ உண்மைகள் வெளியே வந்ததா? ஜாலி ஜாலி ஜாலி சூப்பர் ! wrote:
இதுதான் ஈராயிரம் வருடங்களாய் நடந்துகொண்டிருக்கிறது இதுல என்னத்த போட்டு வாங்குறது மா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? - Page 2 Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by M.Saranya Mon Sep 22, 2014 1:55 pm

நல்ல பதிவு ?
ஆனால் சிலருக்குத்தான் பொருந்துவது போல தெரிகிறதே?


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? - Page 2 Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by ஜாஹீதாபானு Mon Sep 22, 2014 2:20 pm

இப்படியெல்லாம் கணவனுங்க இருந்ததா கனவுல வேணா காணலாம் நிஜத்துல எங்க என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? - Page 2 Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by krishnaamma Mon Sep 22, 2014 2:33 pm

ஹர்ஷித் wrote:
இதுதான் ஈராயிரம் வருடங்களாய் நடந்துகொண்டிருக்கிறது இதுல என்னத்த போட்டு வாங்குறது மா?

அப்படியா? எல்லோரும் ஜனக ராஜ் போலத்தானா? ....................எனக்கு தெரியாதே.............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? - Page 2 Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by krishnaamma Mon Sep 22, 2014 2:34 pm

M.Saranya wrote:நல்ல பதிவு ?
ஆனால் சிலருக்குத்தான் பொருந்துவது போல தெரிகிறதே?

அதுதான் சரண்யா புன்னகை நான் இவங்க சொல்வது போல பார்த்தது இல்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? - Page 2 Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum