Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?
+6
ஹர்ஷித்
T.N.Balasubramanian
ராஜா
யினியவன்
விமந்தனி
krishnaamma
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?
First topic message reminder :
நீ அமர்ந்திருந்த இடத்தில்
கொஞ்ச நேரம் அமர்ந்துக்கொள்வது...
நீ முகம் பார்த்த கண்ணாடியில்
முகம் பார்ப்பது...!
நீ சீவிய சீப்பை எடுத்து
என் தலைசீவுவது...!
நீ வளர்த்த பூச்செடிகளுக்கு
நீர்விட்டுப் பார்ப்பது..!
கன்னிக்கடிதம் முதல் கடைசி கடிதம்வரை
திரும்ப திரும்ப வாசிப்பது...!
முடிக்காமல் விட்டுவிட்டுப்போன
நாவலை தொடர்ந்துப் படிப்பது...!
உன்னோடு பேசிய வார்த்தைகளை
திரும்ப உச்சரிப்பது
என...
இப்படித்தான் கழித்துக்கொள்கிறேன்
அவள் இல்லாத பிரிவுகளை...!
நன்றி : தேன் கூடு
நீ அமர்ந்திருந்த இடத்தில்
கொஞ்ச நேரம் அமர்ந்துக்கொள்வது...
நீ முகம் பார்த்த கண்ணாடியில்
முகம் பார்ப்பது...!
நீ சீவிய சீப்பை எடுத்து
என் தலைசீவுவது...!
நீ வளர்த்த பூச்செடிகளுக்கு
நீர்விட்டுப் பார்ப்பது..!
கன்னிக்கடிதம் முதல் கடைசி கடிதம்வரை
திரும்ப திரும்ப வாசிப்பது...!
முடிக்காமல் விட்டுவிட்டுப்போன
நாவலை தொடர்ந்துப் படிப்பது...!
உன்னோடு பேசிய வார்த்தைகளை
திரும்ப உச்சரிப்பது
என...
இப்படித்தான் கழித்துக்கொள்கிறேன்
அவள் இல்லாத பிரிவுகளை...!
நன்றி : தேன் கூடு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?
ஹர்ஷித் wrote:உண்மையில் இப்படித்தான் இருக்கும்
டிவி ரிமோட் கையில்
வறுத்த முந்திரி பையில்
சீரியல் இல்லா வீடு
நண்பர்களோட கூடு
அனைத்து அறையிலும் ஒளிரும்
அணைத்து வைக்காத விளக்கு
துலக்க வேண்டிய பாத்திரம்
துலக்கவே வேண்டாத பல்
ஒருநாள் முதல்வன் கதை பார்த்து
நீ இன்று ஒருநாளே முதல்வன் என்றிடுமே
எதிர் வீட்டுக்கிளிசிரிப்புக்கு
ஒருநாள் பதிலும் சொல்ல தொன்றிடுமே
உறக்கம் அதற்குள் அழைத்திடவே
இருக்கையிலேயே உரக்கமாய்
மீண்டும் ஒரு நாள் கேட்டிடுமே
விடுதலையை மீண்டும் ஒருநாள் கேட்டிடுமே
இவன்
கோ.ப.செ.
கொலைவெறி இனியவன் இயக்கம்
ஹா .......ஹா ...........ஹா ..............இதத்தான் 'போட்டு வாங்குவது' என்று சொல்வோம்.....இப்போ உண்மைகள் வெளியே வந்ததா?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Last edited by krishnaamma on Mon Sep 22, 2014 12:35 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?
மேற்கோள் செய்த பதிவு: 1089680மாணிக்கம் நடேசன் wrote:எங்களுக்கெல்லாம் எங்க வீட்டுக்கார அம்மா இல்லேன்னா தான் தீபாவளி. எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமாழ அனுபவிங்கிறவுங்களுக்கு தான் தெரியும். ஆஹா செல்லவே முடியாத அளவு மகிழ்ச்சி.
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாங்க ஊருக்கு போயிட்டாங்கன்னு அய்யா அமர்க்களம் பண்ணி KL ஏர்போர்ட் ரன்வே ல பிளைட் ஜாம் ஆகிபோச்சாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?
யினியவன் wrote:நம்மள கவுக்க ஒரு இயக்கம் ஆரம்பிச்சுட்டாங்கப்பா
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?
மாணிக்கம் நடேசன் wrote:எங்களுக்கெல்லாம் எங்க வீட்டுக்கார அம்மா இல்லேன்னா தான் தீபாவளி. எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா, அனுபவிங்கிறவுங்களுக்கு தான் தெரியும். ஆஹா செல்லவே முடியாத அளவு மகிழ்ச்சி.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?
மேற்கோள் செய்த பதிவு: 1089685யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1089680மாணிக்கம் நடேசன் wrote:எங்களுக்கெல்லாம் எங்க வீட்டுக்கார அம்மா இல்லேன்னா தான் தீபாவளி. எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமாழ அனுபவிங்கிறவுங்களுக்கு தான் தெரியும். ஆஹா செல்லவே முடியாத அளவு மகிழ்ச்சி.
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாங்க ஊருக்கு போயிட்டாங்கன்னு அய்யா அமர்க்களம் பண்ணி KL ஏர்போர்ட் ரன்வே ல பிளைட் ஜாம் ஆகிபோச்சாம்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?
இதுதான் ஈராயிரம் வருடங்களாய் நடந்துகொண்டிருக்கிறது இதுல என்னத்த போட்டு வாங்குறது மா?ஹா .......ஹா ...........ஹா ..............இதத்தான் 'போட்டு வாங்குவது' என்று சொல்வோம்.....இப்போ உண்மைகள் வெளியே வந்ததா? ஜாலி ஜாலி ஜாலி சூப்பர் ! wrote:
Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?
நல்ல பதிவு ?
ஆனால் சிலருக்குத்தான் பொருந்துவது போல தெரிகிறதே?
ஆனால் சிலருக்குத்தான் பொருந்துவது போல தெரிகிறதே?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?
இப்படியெல்லாம் கணவனுங்க இருந்ததா கனவுல வேணா காணலாம் நிஜத்துல எங்க
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?
ஹர்ஷித் wrote:
இதுதான் ஈராயிரம் வருடங்களாய் நடந்துகொண்டிருக்கிறது இதுல என்னத்த போட்டு வாங்குறது மா?
அப்படியா? எல்லோரும் ஜனக ராஜ் போலத்தானா? ....................எனக்கு தெரியாதே.............
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?
M.Saranya wrote:நல்ல பதிவு ?
ஆனால் சிலருக்குத்தான் பொருந்துவது போல தெரிகிறதே?
அதுதான் சரண்யா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மனைவி வீட்டில் இல்லாத நேரம்...!
» கணவன் இல்லாத சமயம் வீட்டில் மனைவி இன்னொருவனுடன் உல்லாசமாய் இருந்தாள்
» பிரபலங்கள் வீட்டில் தங்கள் மனைவியிடம் இப்படித்தான்
» இப்படித்தான் என் மனைவி
» கணவன் மனைவி சண்டையிட்டால் ஓடிவிடுங்கள், இல்லையேல் இப்படித்தான்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|