ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? Poll_c10மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? Poll_m10மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

+6
ஹர்ஷித்
T.N.Balasubramanian
ராஜா
யினியவன்
விமந்தனி
krishnaamma
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? Empty மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by krishnaamma Mon Sep 22, 2014 12:09 am

நீ அமர்ந்திருந்த இடத்தில்
கொஞ்ச நேரம் அமர்ந்துக்கொள்வது...

நீ முகம் பார்த்த கண்ணாடியில்
முகம் பார்ப்பது...!

நீ சீவிய சீப்பை எடுத்து
என் தலைசீவுவது...!

நீ வளர்த்த பூச்செடிகளுக்கு
நீர்விட்டுப் பார்ப்பது..!

கன்னிக்கடிதம் முதல் கடைசி கடிதம்வரை
திரும்ப திரும்ப வாசிப்பது...!

முடிக்காமல் விட்டுவிட்டுப்போன
நாவலை தொடர்ந்துப் படிப்பது...!

உன்னோடு ‌பேசிய வார்த்தைகளை
திரும்ப உச்சரிப்பது
என...

இப்படித்தான் கழித்துக்கொள்கிறேன்
அவள் இல்லாத பிரிவுகளை...!

நன்றி : தேன் கூடு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by விமந்தனி Mon Sep 22, 2014 12:15 am

சூப்பருங்க சூப்பருங்க

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by யினியவன் Mon Sep 22, 2014 12:17 am

இவரை நல்லா ட்ரெயின் பண்ணி இருக்காங்க அவரு மனைவி புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by krishnaamma Mon Sep 22, 2014 12:17 am

யினியவன் wrote:இவரை நல்லா ட்ரெயின் பண்ணி இருக்காங்க அவரு மனைவி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1089591

புன்னகை புன்னகை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by ராஜா Mon Sep 22, 2014 11:20 am

krishnaamma wrote:நீ அமர்ந்திருந்த இடத்தில்
கொஞ்ச நேரம் அமர்ந்துக்கொள்வது...

நீ முகம் பார்த்த கண்ணாடியில்
முகம் பார்ப்பது...!

நீ சீவிய சீப்பை எடுத்து
என் தலைசீவுவது...!

நீ வளர்த்த பூச்செடிகளுக்கு
நீர்விட்டுப் பார்ப்பது..!

கன்னிக்கடிதம் முதல் கடைசி கடிதம்வரை
திரும்ப திரும்ப வாசிப்பது...!

முடிக்காமல் விட்டுவிட்டுப்போன
நாவலை தொடர்ந்துப் படிப்பது...!

உன்னோடு ‌பேசிய வார்த்தைகளை
திரும்ப உச்சரிப்பது
என...

இப்படித்தான் கழித்துக்கொள்கிறேன்
அவள் இல்லாத பிரிவுகளை...!

நன்றி : தேன் கூடு

இப்படின்னு அவர் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பார் , ஆனால் உண்மையில் என்ன பண்ணிகொண்டிருந்தார் என்று கேட்டுபாருங்கள் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by krishnaamma Mon Sep 22, 2014 11:32 am

ராஜா wrote:

இப்படின்னு அவர் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பார் , ஆனால் உண்மையில் என்ன பண்ணிகொண்டிருந்தார் என்று கேட்டுபாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1089640

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by T.N.Balasubramanian Mon Sep 22, 2014 12:06 pm

அழகான கற்பனை ,நுணுக்கமாக கையாண்டு இருக்கார்,கவிஞர் .

முதல் மூன்று  செய்கைகள் , வீட்டில் அந்த சாமான்கள் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது .
நாலாவது செய்கை : சுற்றுசூழல் நல்லிணக்கம் இப்போதுதான் பண்ண முடிகிறது .
ஐந்தாவது செய்கை : இன்னும் புரியவில்லை , என்ன எழுதி இருக்காய் ! சாவகாசமாக படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்
ஆறாவது செய்கை : ஐந்து ,இன்னும் புரியவில்லை .உபயோகமாக ,நாவலை படித்து முடித்த சந்தோஷமாவது இருக்கட்டும் .
ஏழாவது செய்கை : எந்த அர்த்தத்தில் நீ கூறினாய் என்று தெரிந்து கொள்ளத்தான் .
எட்டாவது செய்கை : "மாற்றி யோசி" என்ற பயிற்சியில், தெளிவுகள் பிறக்கும் என ஒரு புத்தகத்தில் படித்தேன்  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by ஹர்ஷித் Mon Sep 22, 2014 12:19 pm

உண்மையில் இப்படித்தான் இருக்கும்

டிவி ரிமோட் கையில்
வறுத்த முந்திரி பையில்

சீரியல் இல்ல வீடு
நண்பர்களோட கூடு

அனைத்து அறையிலும் ஒளிரும்
அனைத்துவைக்காத விளக்கு

துலக்க வேண்டிய பாத்திரம்
துலக்கவே வேண்டாத பல்

ஒருநாள் முதல்வன் கதை பார்த்து
நீ இன்று ஒருநாளே முதல்வன் என்றிடுமே

எதிர் வீட்டுக்கிளிசிரிப்புக்கு
ஒருநாள் பதிலும் சொல்ல தொன்றிடுமே

உறக்கம் அதற்குள் அழைத்திடவே
இருக்கையிலேயே உரக்கமாய்
மீண்டும் ஒரு நாள் கேட்டிடுமே
விடுதலையை மீண்டும் ஒருநாள் கேட்டிடுமே

இவன்
கோ.ப.செ.
கொலைவெறி இனியவன் இயக்கம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by யினியவன் Mon Sep 22, 2014 12:28 pm

நம்மள கவுக்க ஒரு இயக்கம் ஆரம்பிச்சுட்டாங்கப்பா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 22, 2014 12:32 pm

எங்களுக்கெல்லாம் எங்க வீட்டுக்கார அம்மா இல்லேன்னா தான் தீபாவளி.  எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா, அனுபவிங்கிறவுங்களுக்கு தான் தெரியும்.   ஆஹா செல்லவே முடியாத அளவு மகிழ்ச்சி.

Last edited by மாணிக்கம் நடேசன் on Mon Sep 22, 2014 12:37 pm; edited 1 time in total
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...? Empty Re: மனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ...?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum