புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா?
நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயலலிதா அடுத்த பத்து வருடங்களுக்கு பதவியிலிருந்தும் அரசியலிலிருந்தும் ஒதுக்கப்பட்டால் தமிழக அரசியல்லில் என்ன நிகழும், தமிழ் மக்கள் பாதிப்படைவார்களா?
அல்லது இன்று விழிப்படைந்திருக்கும் தமிழ் மக்கள் தங்களுக்கான நல்ல தலைமையை பதவியில் அமர்த்துவார்களா?
உங்கள் கருத்துக்களை பதியுங்கள் நண்பர்களே.
உங்கள் நல்ல கருத்துக்கள் மூலம் நல்ல அரசியல் விழிப்புணர்வு ஏற்ப்படும் என்று நம்புகிறேன்.
தமிழர்களின் தலைவிதியை தமிழர்களே தீமானிக்க வேண்டும்.
நன்றி
என்னுடைய கருத்தை தொடர்ந்து பதிகிறேன்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு பாதிப்பும் அடையாது .
ஆனால் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து ரத்தத்தின் ரத்தங்கள் பாதிப்பை உண்டாக்க பணிக்கப் பட்டிருக்கிறார்கள் - கூலிப் படைகள் இவை .
ஆனால் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து ரத்தத்தின் ரத்தங்கள் பாதிப்பை உண்டாக்க பணிக்கப் பட்டிருக்கிறார்கள் - கூலிப் படைகள் இவை .
ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? கேள்வியே தவறு அகிலன். ஜெயலலிதா இவ்வளவு நாட்களாக தனது சொந்தப் பணத்தைப் போட்டுக் கட்டிக் காப்பாற்றி வந்ததைப் போலவும், இனிமேல் அவர் இல்லையென்றால் தமிழகம் தலைகீழாகத் தொங்கிவிடும் என்றும் தோன்றுகிறது!
ஜெயலலிதாவிடம் எனக்குப் பிடிக்காத விடயங்கள்:
* 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி இவ்வாறு அனைத்து அதிகாரங்களையும் இவரே எடுத்துக் கொண்டால், அந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் எதற்கு நியமிக்கப்பட வேண்டும்.
* ஹெலிகாப்டரில் மட்டுமே பயணிப்பார், அதற்காக அவரது அல்லக்கைகள் ஏற்கனவே ஹெலிபேட் இருந்தாலும், இவர் ஒருமுறை வருவதற்காக லட்சங்களைக் கொட்டி, மரங்களை வெட்டி புதிய ஹெலிபேட் அமைப்பார்கள். (எவன் அப்பன் வீட்டுப் பணம்?)
* அமைச்சர்கள் முதல் அல்லக்கைகள் வரை அனைவரையும் காலில் விழ வைத்து அழகு பார்ப்பது.
* ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி கோடி கோடியாக சொத்து சேர்த்தது.
* அகங்காரம்.. ஆணவம்.. தலைக்கணம்... இவற்றிற்கெல்லாம் விளக்கம் அளிக்க அகராதியில் ஜெயலலிதா என்ற பெயரை இணைக்கலாம்.
இவர் ஆட்சியில் இருந்ததை விட, இல்லாமல் போனதால் தமிழகம் தலை நிமிருமே தவிர ஒருபோதும் சரிவைச் சந்திக்காது!
இவரிடம் பிடித்த விடயங்கள்:
அப்படி ஒன்று இருந்தால் எதிர்காலத்தில் அறியத் தருகிறேன்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இவர் 10 வருடம் தேர்தலில் நிற்கமுடியாததால் என்னமோ ராமன் போல வனவாசம் போய் விடுவார் என்று நினைத்தீர்களா ?? ஏற்கனவே மத்தியில் சோனியாவும் , இங்கே ஜெயலலிதாவும் டம்மி பீசை வைத்து ஆட்சி நடத்தியதை தான் உலகமே பார்த்ததே , அப்புறம் எதற்கு இப்படி ஒரு கேள்வி ???
பெரும்பான்மை என்பது தமிழகத்தில் இப்பல்லாம் ஒவ்வொரு 5 வருடத்திற்கும் மாறி கொண்டே இருக்கும் ....
இப்ப ஜெயலலிதா என்றால் அடுத்து கருணாநிதி குருப்ஸ் (ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிகிட்டு பிரியாமல் இருந்தால் ) இப்படி தானே தமிழர்கள் தங்களில் தலைவிதியை தீர்மானித்து கொள்கிறார்கள்
அகிலன் wrote:இன்று தமிழகத்தில் பெரும்பான்மை அரசியல் பலத்துடன் இருப்பவர் ஜெயலலிதா மட்டும்தானே சிவா அண்ணா.அவருடைய இடத்துக்கு யார் வரக்கூடும்.
பெரும்பான்மை என்பது தமிழகத்தில் இப்பல்லாம் ஒவ்வொரு 5 வருடத்திற்கும் மாறி கொண்டே இருக்கும் ....
இப்ப ஜெயலலிதா என்றால் அடுத்து கருணாநிதி குருப்ஸ் (ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிகிட்டு பிரியாமல் இருந்தால் ) இப்படி தானே தமிழர்கள் தங்களில் தலைவிதியை தீர்மானித்து கொள்கிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1092293சிவா wrote:ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? கேள்வியே தவறு அகிலன். ஜெயலலிதா இவ்வளவு நாட்களாக தனது சொந்தப் பணத்தைப் போட்டுக் கட்டிக் காப்பாற்றி வந்ததைப் போலவும், இனிமேல் அவர் இல்லையென்றால் தமிழகம் தலைகீழாகத் தொங்கிவிடும் என்றும் தோன்றுகிறது!
ஜெயலலிதாவிடம் எனக்குப் பிடிக்காத விடயங்கள்:
* 110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி இவ்வாறு அனைத்து அதிகாரங்களையும் இவரே எடுத்துக் கொண்டால், அந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் எதற்கு நியமிக்கப்பட வேண்டும்.
* ஹெலிகாப்டரில் மட்டுமே பயணிப்பார், அதற்காக அவரது அல்லக்கைகள் ஏற்கனவே ஹெலிபேட் இருந்தாலும், இவர் ஒருமுறை வருவதற்காக லட்சங்களைக் கொட்டி, மரங்களை வெட்டி புதிய ஹெலிபேட் அமைப்பார்கள். (எவன் அப்பன் வீட்டுப் பணம்?)
* அமைச்சர்கள் முதல் அல்லக்கைகள் வரை அனைவரையும் காலில் விழ வைத்து அழகு பார்ப்பது.
* ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி கோடி கோடியாக சொத்து சேர்த்தது.
* அகங்காரம்.. ஆணவம்.. தலைக்கணம்... இவற்றிற்கெல்லாம் விளக்கம் அளிக்க அகராதியில் ஜெயலலிதா என்ற பெயரை இணைக்கலாம்.
இவர் ஆட்சியில் இருந்ததை விட, இல்லாமல் போனதால் தமிழகம் தலை நிமிருமே தவிர ஒருபோதும் சரிவைச் சந்திக்காது!
இவரிடம் பிடித்த விடயங்கள்:
அப்படி ஒன்று இருந்தால் எதிர்காலத்தில் அறியத் தருகிறேன்!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
முதலில் மக்கள் குடிமயக்கத்திலிருந்து எழுந்து மறுபடியும் குடிக்காமலிருந்தால் தமிழ்நாடு திருந்த வாய்ப்புண்டு இல்லையேல் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் யாருக்கும் கவலையில்லை. பன்னீர் செல்வம் அவர்களுக்கு பெரியதாக எந்த கவலையும் இருக்காது policy முடிவுகள் என்றால் அவருக்கு சமஸ்க்க்ருதம் போன்றது ஒன்றும் புரியாது. தொலைபேசி இருக்கும் வரை yes no கேட்டுக்கொள்ளமுடியும், அதன்படி கையெழுத்து போடமுடியும். பொது இடத்தில் மேடையில் காலில் விழுந்து கும்பிடுபவர்களிடம் என்ன எதிர்ப்பார்ப்பது. நல்ல வேளையாக மக்கள் யாரும் தி மு க பக்கம் போய் விழுந்ததாக செய்தி இல்லை.
சிவம்
சிவம்
அகிலன் wrote:இன்று தமிழகத்தில் பெரும்பான்மை அரசியல் பலத்துடன் இருப்பவர் ஜெயலலிதா மட்டும்தானே
சிவா அண்ணா.
அவருடைய இடத்துக்கு யார் வரக்கூடும்.
பெரும்பான்மை அரசியல் பலத்துடன் இவர் இல்லை, பெரும்பான்மையான பணவலத்துடன் உள்ளார். திமுகவிடம் இதைவிட பணபலம் உள்ளது, ஆனால் அவர்கள் குடும்பத்திற்கே அது பற்றாக்குறையாக உள்ளதால் வெளியில் யாருக்கும் கொடுக்கவில்லை.
ஆனால் அம்மாவும், அவரது பாசக் குழந்தைகளான எம்பி மற்றும் எம் எல் ஏக்களும் பணத்தை மக்களுக்கு தாராளமாகச் செலவு செய்கின்றனர்! இதற்குக் காரணம் எம்.ஜி.ஆர் என்னும் பெயரை தமிழக மக்களின் மனதிலும், அரசியல் சாசனத்திலும் இருந்து நீக்கிவிட வேண்டும், அதற்குப் பதில் தனது பெயர் நிரந்தர இடம்பெற வேண்டும், இதுதான் அம்மாவின் இன்றைய ஒரே ஆசை! ஆனால் அது நிறைவேறுமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மின்விசிறியில் தனது படத்தை அச்சிட்டு அனைத்து இல்லங்களிலும் வைத்துவிட்டால் தனது பெயர் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றுவிடும் என்று இவருக்கு ஆலோசனை கூறிய அரைவேக்காட்டு அதிகாரி யார் எனத் தெரியவில்லை!
இவர் வழங்கும் இலவச பொருட்கள் மக்களின் பணத்தின் மூலம் தான் வருகிறது என்பதை அனைவரும் நன்கு இன்றைய நிலையில் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் இவர்களின் இத்துப்போன அரசியல் மூளை மட்டும் ஏனோ இன்னும் இருபது ஆண்டுகள் பிந்தங்கியே உள்ளது.
நவீன காலத்திற்கேற்ற அரசியல் திட்டங்கள் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளிடமும் இல்லை!
இந்தியாவில் நவீன காலத்திற்கேற்ற அரசியல் செயல்பாடுடைய ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே என்றால் அது மிகையாகாது! அவரிடமிருந்து இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அடுத்தடுத்து வரும் அரசியல் சுனாமியில் காணாமல் போய்விடுவார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உடன் இருந்தே எம்ஜியாரின் புகழை அழிக்க நினைத்து
அதற்கேற்ப அல்லக்கைகளை ஆட்டுவித்ததின் விளைவே இது
கலைஞரும் இதை செய்ததால் தான் அவரையும் வெறுக்கும் கூட்டம் இருக்கிறது, அதனினும் அதிகமாக சமீபகாலமாக குடும்பத்திற்கே தமிழகம் என தாரைவார்த்து நீங்கா அவப் பெயரை உண்டாக்கி தன் தலையில் தானே மிளகாய் அரைத்து இன்று அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்.

மேற்கோள் செய்த பதிவு: 1092456சிவா wrote:
நவீன காலத்திற்கேற்ற அரசியல் திட்டங்கள் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளிடமும் இல்லை!
இந்தியாவில் நவீன காலத்திற்கேற்ற அரசியல் செயல்பாடுடைய ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே என்றால் அது மிகையாகாது! அவரிடமிருந்து இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அடுத்தடுத்து வரும் அரசியல் சுனாமியில் காணாமல் போய்விடுவார்கள்!
உண்மைதான் நவீன காலத்துக்கு ஜெயலலிதா சரிவரமாட்டார் என்றுதான் அவரை உள்ளே வைக்க மோடி விரும்பியிருக்கிறார்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3