ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி

+4
அசுரன்
ayyasamy ram
ராஜா
ansaralis
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி Empty வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி

Post by ansaralis Sun Sep 21, 2014 8:05 am

வங்கியின் பண பரிமாற்றாங்களை இனைய தளம் மூலம் எப்படி செய்வது.
விளக்கமாக கூறுங்களேன்.


Ansar Ali
ansaralis
ansaralis
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Back to top Go down

வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி Empty Re: வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி

Post by ராஜா Sun Sep 21, 2014 11:34 am

நீங்கள் எந்த வங்கியில் அக்கௌன்ட் வைத்துள்ளீர்களோ அந்த வங்கிக்கு சென்று கேளுங்கள் பயனர் பெயர் ,கடவுச்சொல் தருவார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி Empty Re: வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி

Post by ayyasamy ram Sun Sep 21, 2014 1:06 pm

சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி Empty Re: வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி

Post by அசுரன் Sun Sep 21, 2014 1:37 pm

வங்கி விவரங்களை கணினியில் செய்வது பாதுகாப்பற்றது நண்பரே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி Empty Re: வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி

Post by சிவனாசான் Sun Sep 21, 2014 3:10 pm

தம்பி அசுரன்அவர்களே நான் வங்கிக்கு சென்று கடவுச்சொல் மற்றும் பயனாளர் பெயரும் பெற்று இருமாதங்கள் ஆகின்றன. தாங்கள் அன்பரின் கேள்விக்கு பதில் ( பாதுகாப்பற்றது..) அளித்துள்ளதை அறிந்து நிம்மதி அடைந்தேன். மிக்க நன்றி,நன்றி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி Empty Re: வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி

Post by சிவனாசான் Sun Sep 21, 2014 3:14 pm

அன்பரே தெரிந்துகொள்ள ஆசை தெரிவிக்கவும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி Empty Re: வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி

Post by யினியவன் Sun Sep 21, 2014 3:16 pm

செய்து தான் ஆகணும் இன்றைய சூழலில்.

கரண்ட்டு பில், செட் டாப் பாக்ஸ், செல், சினிமா, ரயில் டிக்கட் இவற்றுகெல்லாம் லைன் கட்டி நின்னு, அதுக்கு முன்னாடி போக்குவரத்து நெரிசலை சமாளித்து நேரில் சென்று கட்டுவது முடிகிற காரியமா?

பாதுகாப்பாக செய்வது எப்படின்னு தெரிந்து செய்து தான் ஆகணும் - தவிர்க்க வழி இல்லை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி Empty Re: வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி

Post by கவின் Sun Sep 21, 2014 5:54 pm

இன்றைய நவீன உலகில் ஆன்லைன் வங்கி சேவை மிக மிக அவசியமே
கவின்
கவின்
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி Empty Re: வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி

Post by அசுரன் Sun Sep 21, 2014 9:54 pm

யினியவன் wrote:செய்து தான் ஆகணும் இன்றைய சூழலில்.

கரண்ட்டு பில், செட் டாப் பாக்ஸ், செல், சினிமா, ரயில் டிக்கட் இவற்றுகெல்லாம் லைன் கட்டி நின்னு, அதுக்கு முன்னாடி போக்குவரத்து நெரிசலை சமாளித்து நேரில் சென்று கட்டுவது முடிகிற காரியமா?

பாதுகாப்பாக செய்வது எப்படின்னு தெரிந்து செய்து தான் ஆகணும் - தவிர்க்க வழி இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1089472

அண்ணே நான் சொல்ல வந்தது ஆன்லைன் வங்கி பண பரிமாற்றம் பற்றியது. ஆன்லைன் பில் செலுத்தும் முறை தாங்கள் சொல்வதை போல தவிர்க்க இயலாதது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி Empty Re: வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி

Post by யினியவன் Sun Sep 21, 2014 10:42 pm

அசுரன் wrote:அண்ணே நான் சொல்ல வந்தது ஆன்லைன் வங்கி பண பரிமாற்றம் பற்றியது. ஆன்லைன் பில் செலுத்தும் முறை தாங்கள் சொல்வதை போல தவிர்க்க இயலாதது.
மேற்கோள் செய்த பதிவு: 1089532
ஆசானே குழப்பிட்டீங்களே!!!!! புன்னகை

தனி மனிதன் இதுபோல் பில் பரிமாற்றங்களைத் தானே ஆன்லைனில் செய்கிறான். அது தானே பண பரிமாற்றம். பில் பரிமாற்றங்களைப் போல் தான் வேறு ஒருவரின் கணக்கிற்கு பணம் மாற்றுவதும்.

இன்னும் குழப்பினா - தேடி வந்து..... ஜாக்கிரதை புன்னகை

அவரு என்ன ஆபிஐல இருந்து சுவிஸ் வங்கிக்கா பணம் மாத்தனும்ன்னு சொன்னாரு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி Empty Re: வங்கி கணக்கை இனைய தளம் மூலம் மேற்கொள்வது எப்படி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum