ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹய் டெக் ஜோக் :)

+5
T.N.Balasubramanian
சிவனாசான்
அசுரன்
யினியவன்
krishnaamma
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஹய் டெக் ஜோக் :)  - Page 2 Empty ஹய் டெக் ஜோக் :)

Post by krishnaamma Fri Sep 19, 2014 10:25 pm

First topic message reminder :

ஒருவர் பசித்தது என்று ஹோட்டலுக்கு போனாராம்...............2 பிளேட் இட்லிக்கு ஆர்டர் தந்தாராம்...............1 பிளேட் சாப்பிட்டதுமே அவருக்கு போதும் போல ஆகிவிட்டதாம்............2வது பிளேட்டை என்ன செய்வது என்று யோசித்தாராம்..............

அவர் நினைவுக்கு வந்தது ...........எஸ்......Guest யோசித்தது சரி தான் நண்பரே ! OLX ...............உடனே அந்த இட்லி plate  ஐ போட்டோ எடுத்தார்.......OLX  இல் போட்டார்............2 நிமிடத்தில் அவருடைய   இட்லிக்கு offer  வந்தது...பார்த்தால்...............

பக்கத்து டேபிள் காரர்........சந்தோஷமாய் இட்லி யை அதே விலைக்கு அவரிடம் கொடுத்துவிட்டு......அந்த பணத்தில் காபி குடித்து விட்டு சந்தோஷமாய் வீடு திரும்பினாராம்.

நன்றி OLX ..............ஜாலி ஜாலி ஜாலி எப்படி இந்த ஜோக்? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஹய் டெக் ஜோக் :)  - Page 2 Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by krishnaamma Sat Sep 20, 2014 12:52 pm

M.Saranya wrote:அடடா இது எனக்கு தெரியாமல் போனதே
மேற்கோள் செய்த பதிவு: 1089295

எது ?????????? இட்லியை க்கூட இப்படி வித்துடலாம் என்றா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  - Page 2 Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by M.Saranya Sat Sep 20, 2014 12:55 pm

போதும் போதும் சிரித்தது பைத்தியம்
கிண்டல் செய்யாதீங்க அம்மா .


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஹய் டெக் ஜோக் :)  - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  - Page 2 Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by krishnaamma Sat Sep 20, 2014 12:56 pm

M.Saranya wrote:போதும் போதும் சிரித்தது பைத்தியம்
கிண்டல் செய்யாதீங்க அம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1089298

சரி..சரி........... குட்டியாக சிரிக்கிறேன்.புன்னகை புன்னகை புன்னகை ஒக்வா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  - Page 2 Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by M.Saranya Sat Sep 20, 2014 12:58 pm

ஒகே அம்மா


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஹய் டெக் ஜோக் :)  - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  - Page 2 Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by ஜாஹீதாபானு Sat Sep 20, 2014 1:34 pm

ஹா ஹா சூப்பர்

நம்ம வீட்ல மீந்து போனதை விக்கலாம்ல ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  - Page 2 Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by krishnaamma Sat Sep 20, 2014 1:38 pm



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  - Page 2 Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by krishnaamma Sat Sep 20, 2014 1:40 pm

ஜாஹீதாபானு wrote:ஹா ஹா சூப்பர்

நம்ம வீட்ல மீந்து போனதை விக்கலாம்ல ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1089306

வாங்கரவா இருந்தா எதையும் விக்கலாம் பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  - Page 2 Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by யினியவன் Sat Sep 20, 2014 1:53 pm

ஜாஹீதாபானு wrote:ஹா ஹா சூப்பர்

நம்ம வீட்ல மீந்து போனதை விக்கலாம்ல ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1089306

வாங்குறவன் காசு குடுக்கற வரையாவது உசிரோட இருப்பானா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  - Page 2 Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by krishnaamma Sat Sep 20, 2014 2:27 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஹா ஹா சூப்பர்

நம்ம வீட்ல மீந்து போனதை விக்கலாம்ல ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1089306

வாங்குறவன் காசு குடுக்கற வரையாவது உசிரோட இருப்பானா?
மேற்கோள் செய்த பதிவு: 1089317

இருந்தா போறுமே இனியவன் ஜாலி ஜாலி ஜாலி

( மேலே dark இல் போட்டதை படித்த பின் என் பதிவை படிக்கவும்) புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  - Page 2 Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by ஜாஹீதாபானு Sat Sep 20, 2014 2:42 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஹா ஹா சூப்பர்

நம்ம வீட்ல மீந்து போனதை விக்கலாம்ல ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1089306

வாங்குறவன் காசு குடுக்கற வரையாவது உசிரோட இருப்பானா?
மேற்கோள் செய்த பதிவு: 1089317

சாப்பிட்ட பின் தானே ரிசல்ட் தெரியும் . பரிட்சைக்கு முன்னால மார்க் எப்படி சொல்ல முடியும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஹய் டெக் ஜோக் :)  - Page 2 Empty Re: ஹய் டெக் ஜோக் :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum