Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹய் டெக் ஜோக் :)
+5
T.N.Balasubramanian
சிவனாசான்
அசுரன்
யினியவன்
krishnaamma
9 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஹய் டெக் ஜோக் :)
ஒருவர் பசித்தது என்று ஹோட்டலுக்கு போனாராம்...............2 பிளேட் இட்லிக்கு ஆர்டர் தந்தாராம்...............1 பிளேட் சாப்பிட்டதுமே அவருக்கு போதும் போல ஆகிவிட்டதாம்............2வது பிளேட்டை என்ன செய்வது என்று யோசித்தாராம்..............
அவர் நினைவுக்கு வந்தது ...........எஸ்......Guest யோசித்தது சரி தான் நண்பரே ! OLX ...............உடனே அந்த இட்லி plate ஐ போட்டோ எடுத்தார்.......OLX இல் போட்டார்............2 நிமிடத்தில் அவருடைய இட்லிக்கு offer வந்தது...பார்த்தால்...............
பக்கத்து டேபிள் காரர்........சந்தோஷமாய் இட்லி யை அதே விலைக்கு அவரிடம் கொடுத்துவிட்டு......அந்த பணத்தில் காபி குடித்து விட்டு சந்தோஷமாய் வீடு திரும்பினாராம்.
நன்றி OLX .............. எப்படி இந்த ஜோக்?
அவர் நினைவுக்கு வந்தது ...........எஸ்......Guest யோசித்தது சரி தான் நண்பரே ! OLX ...............உடனே அந்த இட்லி plate ஐ போட்டோ எடுத்தார்.......OLX இல் போட்டார்............2 நிமிடத்தில் அவருடைய இட்லிக்கு offer வந்தது...பார்த்தால்...............
பக்கத்து டேபிள் காரர்........சந்தோஷமாய் இட்லி யை அதே விலைக்கு அவரிடம் கொடுத்துவிட்டு......அந்த பணத்தில் காபி குடித்து விட்டு சந்தோஷமாய் வீடு திரும்பினாராம்.
நன்றி OLX .............. எப்படி இந்த ஜோக்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஹய் டெக் ஜோக் :)
[quote="krishnaamma"]
எஸ்......{USERNAME} யோசித்தது சரி தான் நண்பரே ! OLX ...............[/url]
ஆஹா இது தான் விசயமா? சரி சரி
எஸ்......{USERNAME} யோசித்தது சரி தான் நண்பரே ! OLX ...............[/url]
ஆஹா இது தான் விசயமா? சரி சரி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஹய் டெக் ஜோக் :)
என்ன விசயம் கொஞ்சம் சொல்லுங்கள் தங்காய் எனக்கு விளங்கல......ஐடெக்......?????
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஹய் டெக் ஜோக் :)
நான்ஓட்டலுக்கும் போகமாட்டேன் சாப்பிட பிடிக்காது.........டீ கடைக்கும் போய் டீ அருந்த மாட்டேன் இந்த பழக்கம் இல்லாத தால் தான் தங்காய் விளங்கல எனக்கு அசுர ஜோக் ............................... !!!!
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஹய் டெக் ஜோக் :)
நன்றி கிருஷ்ணம்மா !
இது மாதிரி ஹய் டெக் ரெசிப்பி எல்லாம் எங்கே இருந்து வரும் .
ஹாட்டாக வேறே தந்து இருக்கீங்க .
ஓரிரு விஷயங்களுக்கு உபயோகப்படுத்த பார்கிறேன் .
ரமணியன்
இது மாதிரி ஹய் டெக் ரெசிப்பி எல்லாம் எங்கே இருந்து வரும் .
ஹாட்டாக வேறே தந்து இருக்கீங்க .
ஓரிரு விஷயங்களுக்கு உபயோகப்படுத்த பார்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: ஹய் டெக் ஜோக் :)
மேற்கோள் செய்த பதிவு: 1089210யினியவன் wrote:OLX விளம்பரமா - கலக்குறாங்க போங்க
ம்...........சூப்பர் இல்ல
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹய் டெக் ஜோக் :)
மேற்கோள் செய்த பதிவு: 1089226P.S.T.Rajan wrote:என்ன விசயம் கொஞ்சம் சொல்லுங்கள் தங்காய் எனக்கு விளங்கல......ஐடெக்......?????
P.S.T.Rajan wrote:நான்ஓட்டலுக்கும் போகமாட்டேன் சாப்பிட பிடிக்காது.........டீ கடைக்கும் போய் டீ அருந்த மாட்டேன் இந்த பழக்கம் இல்லாத தால் தான் தங்காய் விளங்கல எனக்கு அசுர ஜோக் ............................... !!!!
இது ஒரு விளம்பரம் ராஜன் அண்ணா டிவி இல் பார்த்திருப்பீங்களே..............
" உங்க விட்டில் எந்த பொருள் இருந்தாலும் அதை விற்க OLX இல் விளம்பரம் செய்யுங்கள்...............எந்த பொருள் விற்கணுமோ அதை போட்டோ எடுத்து அனுப்புங்கள்........தேவையானவர்கள் உடனே வாங்கி விடுவார்கள்" என்று
இப்போ லேட்டஸ்ட் ஆக தனுஷ் வருகிறார் அந்த விளம்பரத்துக்கு ............அதை கலாட்டா செய்வது போலத்தான் மேலே உள்ள ஜோக். அதாவது எக்ஸ்ட்ராவாக வாங்கின இட்லியைக்கூட OLX இல் வித்துடலாம்
இப்போ இந்த ஐ டேக் ஜோக் புரிந்ததா ராஜன் அண்ணா ?
Last edited by krishnaamma on Sat Sep 20, 2014 11:46 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹய் டெக் ஜோக் :)
மேற்கோள் செய்த பதிவு: 1089257T.N.Balasubramanian wrote:நன்றி கிருஷ்ணம்மா !
இது மாதிரி ஹய் டெக் ரெசிப்பி எல்லாம் எங்கே இருந்து வரும் .
ஹாட்டாக வேறே தந்து இருக்கீங்க .
ஓரிரு விஷயங்களுக்கு உபயோகப்படுத்த பார்கிறேன் .
ரமணியன்
ம்..இது ஹாட்டாக வாட்ஸ் அப் இல் வந்தது ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹய் டெக் ஜோக் :)
அடடா இது எனக்கு தெரியாமல் போனதே
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சிரிப்பதற்கு Mr.திருடன் ஜோக் + கடி ஜோக் 3
» Hi டெக் தமிழா
» டெக் தமிழா
» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
» புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்
» Hi டெக் தமிழா
» டெக் தமிழா
» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
» புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|