புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
34 Posts - 43%
heezulia
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
32 Posts - 40%
Balaurushya
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
2 Posts - 3%
prajai
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
2 Posts - 3%
Saravananj
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
400 Posts - 49%
heezulia
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
27 Posts - 3%
prajai
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கடி ஜோக்ஸ் Poll_c10கடி ஜோக்ஸ் Poll_m10கடி ஜோக்ஸ் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 7:22 pm

உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!

----------------------------------

மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... நல்லவேளை…
நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.

-----------------------------------
நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ...
அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?
------------------------------------

காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?
காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.

-----------------------------------
இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணு .............உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?

என்னது இல்லையா?
அதுசரி, சும்மாவா சொன்னாங்க "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!"

------------------------------------

நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே. நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும் நீ ஏண்டா திரும்ப கூப்பிட மாட்டேங்கிறே?

------------------------------------

வாழை மரம் 'தார்' போடும் ஆனால் அதை வச்சு நம்மால 'ரோடு' போட முடியாதே!

------------------------------------

பல் வலின்னு வரவங்களோட பல்ல டாக்டர் புடுங்கலாம் ஆனா..
கண் வலின்னு வரவங்களோட கண்ண டாக்டர் புடுங்கலாமா?????

------------------------------------

ஜுர மாத்திரை சாப்பிட்டா ஜுரம் போயிடுது,
தலைவலி மாத்திரையால தலைவலி போயிடுது,
ஆனா, தூக்க மாத்திரை சாப்பிட்டா ஏன் தூக்கம் போகமாட்டங்குது?

------------------------------------

புள்ளி மான் உடம்பு முழுக்க புள்ளி இருக்கும்..
ஆனா கண்ணு குட்டி உடம்பு முழுக்க கண்ணு இருக்குமா?

------------------------------------




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 7:23 pm

கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...! ...
அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

------------------------------------

என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...!!
உனக்குத்தான் தெரியுமே...
நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...
------------------------------------

இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
யாருங்க அந்த மகாலட்சுமி ?....
எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!
------------------------------------

வீழ்வதில் வெட்கப் படாதே!
வீழ்ந்து எழுவதில் தான் வெற்றி காண்பாய்! ......
இப்படி எல்லாம் சொல்லி வீழ்தவன் மனச நேகடிக்காதிங்க!!

------------------------------------

கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?....
இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.
------------------------------------

இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. ..
நீங்க கேட்டீங்களா? ...
இல்லை இல்லை............நான் கேக்கல.
அவங்களாதான்  சொன்னாங்க...
------------------------------------

கண்ணே! நான் உன்னை என் மனச் சிறையில் வைத்திருந்தேன்,
உன் அப்பா என்னை மத்திய சிறையில் வைத்துவிட்டார்.
------------------------------------

நாம ஓடீப்போயிடலாமா ...
செருப்பு பிஞ்சுடும் ...
பரவாயில்லை போகும்போது தச்சுக்கலாம்
------------------------------------

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்பொ எப்படி இருக்கு? அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.
------------------------------------

கோடிக்கோடியா சம்பாதிக்க வழின்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, அது என்னாச்சு?
அது என்னைத்தெருக்கோடிலே கொண்டு நிறுத்திடிச்சு.
------------------------------------





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 7:24 pm

ஆடினாதான் மயிலு,
பாடினாதான் குயிலு,
ஓடினாதான் ரெயிலு,
உள்ளப்போனா ஜெயிலு,
வெளியில வர பெயிலு...
அதுபோல..................
எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் 'மொபைலு'
------------------------------------


ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க ...
ஆனா பஸ்ல காசுக் கொடுக்கலன்னா...
பஸ் ஓட்டச்சொல்வாங்களா?

------------------------------------

விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா ...
விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?
------------------------------------

அப்பா அடிச்சா வலிக்கும்,
அம்மா அடிச்சா வலிக்கும்,
ஆனா .. ....................
சைட் அடிச்சா வலிக்காது

------------------------------------

அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும்,
ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?

------------------------------------

மண்டையில போடுறது DYE...
மண்டைய போட்டா DIE...!!
------------------------------------

தண்ணியில கப்பல் போனா ஜாலி ....
கப்பலுக்குள்ள தண்ணி போனா நீ காலி!!!
------------------------------------

இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்...
அப்படியா?..
ஆமாம்!
இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்...

------------------------------------

ரசம் vs விஷம் :
ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?...
என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான், அதான்.

------------------------------------

பதற்றம் VS நடுக்கம் :
காதலி மாசமாய் இருப்பது தெரிய வரும்போது வருவது பதற்றம்.
காதலி மாசமாய் இருப்பது மனைவிக்கு தெரிய வரும்போது வருவது நடுக்கம்.
------------------------------------

ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?....
வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா,
அதான் திருப்பி நான் பண்ணுறேன்!
------------------------------------

வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே?
மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன்,
பட்டதுன்னா அவள் சிரிப்பா.
------------------------------------

என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் .....
பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது...
------------------------------------

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!
------------------------------------

யோவ்...டிரைவர் வண்டிய மெதுவா ஒட்டுயா, பயமா இருக்கு.....
உனக்காக மெதுவா போக முடியாது,
பயமா இருந்தா என்னை மாதிரி கண்ணை மூடிக்கோ.
------------------------------------



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 7:26 pm

எனக்கு பொழுதே போகமாட்டேங்குது ஸார்...
ஏதாவது சினிமாவுக்குப் போகிறதுதானே? ..
ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே!
------------------------------------

படத்துக்கு ஏன் “வாக்கின் இண்டர்வியூ” ன்னு தலைப்பு வைச்சாங்க?
அப்பதான் இளைஞர்கள்லாம் அடிச்சுப் பிடிச்சு ஓடி வருவாங்க என்றுதான்.
------------------------------------

இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும்.
எனக்கு நீச்சல் தெரியாதே.
கவலைப்படாதீங்க. குளத்துல தண்ணியே இருக்காது.
------------------------------------

வீட்டுக்கு ஒரு குதிரை இலவசம்னு சொல்லிட்டீங்க, கட்டுப்படியாகாது மன்னா!!
வீட்டுக்கு ஒரு குதிரை லட்சியம்.
ஆனா, ஒரு கழுதை நிச்சயம்னு அறிக்கை விடுங்க.
------------------------------------

மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?....
வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொ...
------------------------------------

மன்னா ! நீங்கள் அப்பா ஆகிவிட்டீர்கள் !
பலே! பலே! எந்த பெண் அம்மா ஆகியிருகிறாள்?
------------------------------------

தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம்....
ஆனா........எழுந்துக்கறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்ல முடியுமா?
------------------------------------

நெல்லுக்குள் அரிசிபோல,
பூவுக்குள் தேன்போல,
மண்ணுக்குள் வைரம்போல...
உன் மனசைத் தொட்டு சொல்லு..
உன் மண்டைக்குள் களிமண்தானே....?
------------------------------------

ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் ’மசாலா’ படங்கள் எடுக்கறதில்லே?
வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.
------------------------------------

பால் வியாபாரம் ஆரம்பிச்சியே எப்படி போகிறது?
மாட்டின் சொந்தகாரன் கண்ல மாட்டாதவரை நல்லாதான் போகுது!!
------------------------------------

அந்த அம்பயர் ஏன் ரசிகர்களோடு நின்னுதான் அம்பயரிங் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறார்?
அவரை விட ரசிகர்கள் கரெக்டா அவுட் கொடுக்கறாஙகளாம்.
------------------------------------

ஏன்டி திருடன இப்படி அடிக்கிற!?! ...
அட இருட்டில நான், நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுட்டன்!!!!
------------------------------------

கனவன்: அநாவசியமா! எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற மிருகத்தை எழுப்பாத! தாங்க மாட்ட!.
மனைவி: பூனைக்குட்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்!.
------------------------------------

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.
------------------------------------

அவள் அவன்கிட்ட பல்ல இளிச்சு இளிச்சுப் பேசினாலே, இப்ப என்னாச்சு தெரியுமா?...
என்னாச்சு?.. பல்பொடி விளம்பரத்திற்குக் கூட்டிக்கினு போயிட்டான்.
------------------------------------

என் காதுக்குள்ள யாரோ பேசறாமாதிரி, அப்பறம் நிறைய சத்தங்கள்லாம் கேக்குது!
அதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லனும்ன்னு அவசியம் இல்லயிங்கா... ஓ.கே!
------------------------------------

கருமம், கண்றாவியா எப்படித்தான் இத குடிக்கிறீங்களோ?
இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியே,
ஏதோ நாங்கள்லாம் ஜாலியா குடிச்சுட்டுருக்கோம்னு நினைத்தாயா?!
------------------------------------

டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது....
காட்டுங்க உங்க பர்ஸை!
------------------------------------

சொந்த ஊர் எது? ....
அந்த அளவுக்கு வசதி இல்லீங்க....
சொந்த வீடுதான் இருக்கு!
------------------------------------

நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும்,
அதால ஒரு மிஸ்டுகால் கூடகுடுக்க முடியாது!
------------------------------------

மயிலே மயிலே இறகு போடுன்னா அது போடாது!
ஏன் அப்படி சொல்றே?
மயிலுக்கு தமி்ழ் தெரியாது!
------------------------------------
மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிச்சா இதை எடுத்து தடவனும்னு சொன்னார்!
------------------------------------
எங்க 'ஆ' காட்டுங்க பாக்கலாம்!
ஏன் டாக்டர் நீஐங்க 'ஆ' பார்ததே இல்லையா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 19, 2014 3:35 pm

செம கடி அம்மா ...
வயிறு வலிக்க சிரித்தேன் ...
பதிவிற்கு நன்றி .
M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கடி ஜோக்ஸ் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 19, 2014 5:09 pm

விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா ... விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை? ------------------------------------ wrote:

நல்ல கேள்வி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Fri Sep 19, 2014 5:54 pm

சூப்பர் அம்மா சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 19, 2014 5:57 pm

நன்றி சரண்யா, பானு மற்றும் உமேரா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 12:22 pm




உன்னை நாளைக்கு காலைல 5 மணிக்கு தூக்குல போடப்போறோம்.

ஹா ஹா ஹா

எதுக்கு சிரிக்கற?

நான் எழுந்துக்கறதே 9 மணிக்குத்தானே?




ரொம்ப வெய்யில் தாங்க முடியலேன்னா என்ன செய்வீங்க?

போய் ஏசி முன்னாடி உக்காருவேன்.

அப்பயும் முடியலேன்னா?

ஏசியை "ஆன்" பண்ணுவேன்.




காதலன்: எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.

காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?

காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!




ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம்,

அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம்.

அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?

MY CROW SOFT




என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும்.

என்ன தரட்டும்?

ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.

வேற எதாவது பெரிசா சொல்லு.

ஒரு MRF டயர் வாங்கிக்கொடு.




எதுக்கு ஓட்டைக் குடையை எடுத்துட்டு வந்திருக்கீங்க?

இல்லேன்னா மழை நின்னுடுச்சுன்னா எப்படித் தெரியும்?




விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே?''

இங்கே மட்டும் என்னவாம்...?

பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே!''




"வாங்க.. வாங்க..! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா? பொண்ணு வீட்டுக்காரரா..?"

"ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!"




ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.. ஏன்..?

"பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.




(சிட்டிசன் கோர்ட் சீன்.. கற்பனைதான்.. )
அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???

எருமைநாயக்கம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???

தெரியாதே... அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு...!






கடி ஜோக்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 12:57 pm

அய்யய்யோ........கடி தாங்க முடியலை சிவா....................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஒவ்வொன்னும் மரண கடியா இருக்கே...................... கடி ஜோக்ஸ் 433338962 கடி ஜோக்ஸ் 433338962 கடி ஜோக்ஸ் 433338962



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக