ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரட்டாசியில் சைவம் ஏன்?

+6
ராஜா
krishnaamma
Dr.S.Soundarapandian
M.Saranya
யினியவன்
விமந்தனி
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 Empty புரட்டாசியில் சைவம் ஏன்?

Post by விமந்தனி Thu Sep 18, 2014 4:22 pm

First topic message reminder :

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 10610934_775884275786680_791162738105769131_n

ஜோதிடத்தில் 6-வது ராசி கன்னி.கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி.இந்த மாதத்தின் அதிபதி புதன்.புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம பெருமாளின் மாதம்.புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதாலல் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.

புரட்டாசி மாதம் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும் மேலும் பூமியின் இயக்கத்து படி நமக்கு செரிமானக்குறைவும்,வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை தவிர்த்து,உடம்புக்கும்,வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கசொன்னார்கள்.

நன்றி: ஜோதிடர் சுப்பிரமணியன்.

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 Empty Re: புரட்டாசியில் சைவம் ஏன்?

Post by krishnaamma Sat Sep 20, 2014 11:52 am

P.S.T.Rajan wrote:கோடை வெய்யலை விட புரட்டாசி மற்றும் ஐப்பசி மாத வெய்யில் தான் வெப்பம் அதிகம் என்று பெரியோர் கூறுகின்றனர். பொருள்களை காய வைப்பார்களாம், ஏன் எல்லா மாதமும் சைவ உணவே உடல் நலத்திற்கு ஏற்றதுதான் ,,,,,
மேற்கோள் செய்த பதிவு: 1089229

ம்.............நம் உடல் உறுப்புகள் கூட சைவ சாப்பாடை ஜீரணிக்கும் வகை இல் தான் இருக்காமே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 Empty Re: புரட்டாசியில் சைவம் ஏன்?

Post by விமந்தனி Sat Sep 27, 2014 10:57 pm

எங்க வீட்டில் கோவிந்தா போட்டாச்சு.

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 2vlAlocuSDy30e7phNWf+PuratasiSani

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 Empty Re: புரட்டாசியில் சைவம் ஏன்?

Post by krishnaamma Sat Sep 27, 2014 11:00 pm

விமந்தனி wrote:எங்க வீட்டில் கோவிந்தா போட்டாச்சு.

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 2vlAlocuSDy30e7phNWf+PuratasiSani
மேற்கோள் செய்த பதிவு: 1091434

இன்னைக்கா???????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 Empty Re: புரட்டாசியில் சைவம் ஏன்?

Post by விமந்தனி Sat Sep 27, 2014 11:13 pm

ஆமாம் கிருஷ்ணாம்மா.

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 Empty Re: புரட்டாசியில் சைவம் ஏன்?

Post by விமந்தனி Sat Sep 27, 2014 11:18 pm

krishnaamma wrote:நல்ல பதிவு விமந்தினி புன்னகை நன்றி...................ஆனால் ஒரு சந்தேகம்..............
//புரட்டாசி மாதம் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும் //
பதிவில் இப்படி இருக்கு.ஆனால் புரட்டாசி தான் நல்லா வெயில் அடிக்கும்............நாங்க வருஷ சாமான் வாங்குவோம், இந்த வெயில் காக காத்த்த்ருந்து மறுபடி எல்லாத்தையும் காய வைப்போம் . தெரியுமா?
T.N.Balasubramanian wrote:புரட்டாசி மாதத்தில் அரிசி போட்டால் பொரியாக கிடைக்கும் என்று
வெய்யிலின் தாக்கத்திற்காக கூற கேட்டு உள்ளேன் .
ரமணியன்  
P.S.T.Rajan wrote:கோடை வெய்யலை   விட   புரட்டாசி மற்றும் ஐப்பசி  மாத வெய்யில் தான் வெப்பம் அதிகம்  என்று பெரியோர் கூறுகின்றனர்.  பொருள்களை  காய வைப்பார்களாம்,
அந்த ஜோதிடர் சுப்பிரமணியருக்கே வெளிச்சம்.

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 Empty Re: புரட்டாசியில் சைவம் ஏன்?

Post by விமந்தனி Sat Sep 27, 2014 11:19 pm

P.S.T.Rajan wrote:அசைவம் சாப்பிடுபவர்கள் உடல்நலனை கருத்தில் கொண்டு தான் புரட்டாசி மாதம் மட்டுமாவது ஆண்டவன் பேரை சொல்லி விரதமிருக்க சொன்னார்கள்..... முன்னோர்கள் சொல் மூத்ததே..... ஏன் முதலானதும் கூட......
சூப்பருங்க நன்றி

Post by ayyasamy ram Sun Sep 28, 2014 7:26 am

விமந்தனி wrote:
P.S.T.Rajan wrote:அசைவம் சாப்பிடுபவர்கள் உடல்நலனை கருத்தில் கொண்டு தான் புரட்டாசி மாதம் மட்டுமாவது ஆண்டவன் பேரை சொல்லி விரதமிருக்க சொன்னார்கள்..... முன்னோர்கள் சொல் மூத்ததே..... ஏன் முதலானதும் கூட......
சூப்பருங்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1091446
-
புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 3838410834
-
இதிலும் விதி தளர்த்துவோமே..!
-
முதல் சனிக்கிழமையே பெருமாளுக்கு தளியல் போட்டுவிட்டு
பின்னர் அசைவத்துக்கு மாறிடலாம்னு சொல்றாங்க...
-
அல்லது பிரதி சனிக்கிழமை மட்டும் அசைவம் தவிர்த்தால் போதுமாம்...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 Empty Re: புரட்டாசியில் சைவம் ஏன்?

Post by krishnaamma Sun Sep 28, 2014 1:23 pm

விமந்தனி wrote:ஆமாம் கிருஷ்ணாம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1091443

எங்க அம்மா ஆத்தில் 'மாவிளக்கு' போடுவா.............ஆனால் திருப்பதி இல் கொடி ஏத்தி இருக்கும்போது போடமாட்டா..............போடக் கூடாது என்று சொல்லுவா புன்னகை அதுதான் கேட்டேன், இப்போது திருப்பதி இல் கொடி ஏத்தி இருக்கா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 Empty Re: புரட்டாசியில் சைவம் ஏன்?

Post by vandhiyathevan Wed Oct 01, 2014 12:01 am

பதிவிற்கு மிக்க நன்றி
vandhiyathevan
vandhiyathevan
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014

Back to top Go down

புரட்டாசியில் சைவம் ஏன்? - Page 2 Empty Re: புரட்டாசியில் சைவம் ஏன்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum