புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 9:54
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
by ayyasamy ram Today at 9:54
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா வாழ்த்துக் கவியரங்கம்
Page 1 of 1 •
- karaumalaithamizhazhanபுதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் அமவர்களின் 85 ஆம் பிறந்த நாள் வாழ்த்து
பாவலர் கருமலைத்தமிழாழன்
மூத்ததமிழ் மொழியினிலே முதன்மை யாக
முன்நிற்கும் தொல்காப்பி யத்தைப் போல
பூத்ததமிழ் காப்பியத்துள் முதலில் நிற்கும்
புவிமக்கள் காப்பியமாம் சிலம்பை நெஞ்சில்
காத்துதமிழ் நாட்டினிலே பட்டி தொட்டி
கடல்கடந்து அயலகத்தின் ஊரி லெல்லாம்
நாத்தடவி ஒலித்ததனால் செல்லப் பாநீர்
நாட்டோரால் சிலம்பொலியார் என்றே யானீர் !
ஆயிரமாம் மாணவரை ஆசு நீக்கி
அறிஞராக அவனிக்கே அளித்த தைப்போல்
ஆயிரமாம் நூல்களினை ஆய்வு செய்தே
அணிந்துரைகள் புடம்போட்டு அளித்த தாலே
பாயிரத்தில் வரலாற்றை நமக்க ளித்த
பனம்பார னாரைப்போல தமிழ்நூல் கள்தம்
வாயில்நீ என்றுதமிழ் அறிஞ ரெல்லாம்
வாழ்த்தும்பல் லாயிரத்தில் ஒருவ ரானாய் !
மூவேந்தர் புகழ்பாடிக் காலம் வென்ற
முத்தமிழின் காப்பியமாம் சிலம்பைப் போன்று
நாவெந்தர் அண்ணாநல் மக்கள் திலகம்
நற்கலைஞர் என்றேமும் முதல்வர் நெஞ்சுள்
பூவேந்தாய் அமர்ந்தவரே கொங்கு நாட்டின்
புகழ்வேந்தாய்த் திகழபவரே இலக்கி யத்தில்
சாவேந்தா பன்னூறு நூல்கள் தந்தே
சாதனையைச் சரித்திரமாய்ப் படைத்த மேலோய் !
சிறுகுறிப்பும் இல்லாமல் வாரி யார்போல்
சிந்தனையைத் தூண்டுகின்ற அடிக ளார்போல்
நறுந்தேனாய்ப் பொழிகின்ற திருவி கபோல்
நறுக்கென்று சொல்கின்ற கி.ஆ.பெ. போல்
குறுந்தொகையின் சுவையாகக் குறளின் உள்ளே
குவிந்திருக்கும் கருத்தாகத் தொடர்சொற் பொழிவை
மறுபடியும் மறுபடியும் கேட்கு மாறு
மடைதிறந்த வெள்ளம்போல் ஆற்றும் வல்லோய் !
தமிழ்வளர்ச்சித் துறையினுக்கே சிறப்பைச் சேர்த்து
தஞ்சைதமிழ்ப் பல்பலைக்கே புகழைச் சேர்த்துத்
தமிழாய்வு நிறுவனத்தைத் தழைக்கச் செய்துத்
தமிழ்கலைஞர் தோளோடு தோளாய் நின்று
தமிழ்உலக மாநாடு மூன்றி னுக்கும்
தரணிபோற்றும் மாநாட்டு மலரை ஆக்கித்
தமிழ்த்தொண்டே வாழ்வென்று நாளும் ஆற்றித்
தமிழொன்றே சொத்தாக வாழும் நல்லோய் !
கல்வியிலே உயர்புலமை பெற்ற போதும்
கம்பரைப்போல் எளிமையாகப் பழகும் நண்பா
நல்லதமிழ் அவ்வைபோல் எழுத்தா ளர்தம்
நலன்பேணி ஊக்குவித்தே வளர்க்கும் பண்பா
எல்லோரும் வியக்கின்ற வகையில் உழைக்கும்
எழிற்கலைஞர் போல்நாளும் உழைக்கும் அன்பா
சொல்லோடு செயலொன்றாய் வாழும் மாண்பா
சொக்கதங்கம் போல்ஒளிரும் சிலம்பின் ஒளியோய் !
இலக்கியத்தைப் பூக்காடாய்ப் பூக்க வைத்து
இலக்கியத்துச் சிந்தனைகள் மணக்க வைத்து
உலகக்கவி பாவேந்தர் என்று யர்த்தி
உயராய்வில் பெருங்கதையை அறியக் காட்டி
நலமாகத் தமிழ்வளர நாளும் நாவால்
நல்லவிதை விதைத்துவரும் நற்செல் லப்பா
நிலம்மூத்த தமிழைப்போல் இயற்கை போல்
நிலைத்தென்றும் வாழ்ந்திடுவீர் வாழ்க வாழ்க !
பூக்கின்ற பூக்களிலே நீதா மரைப்பூ
புவிவீசும் காற்றினிலே தென்றற் காற்று
தேக்கிவரும் வான்முகிலில் மழையின் மேகம்
தேர்ந்தநெல் மணிவிளையும் செழித்த நன்செய்
கூக்கூவென் றிசையெழுப்பும் குயிலின் பாட்டு
குறிஞ்சியிலே தொங்குகின்ற தேனின் கூடு
பாக்களிலே முதன்மையெனும் வெண்பா யாப்பு
பண்பாளல் செல்லப்பா வாழ்க வாழ்க !
எழுச்சியினை நெஞ்சிலெற்றும் பாரதி தாசன்
எரிகவிதை தானிவரின் நாவின் வீச்சு
பழுத்தபலா போலினிக்கும் சுரதா பாட்டில்
படிந்துவரும் உவமைகளைக் கொட்டும் பேச்சு
அழுத்தத்தில் கருத்துரைக்கும் செறிவு தன்னில்
ஆழமான சங்கப்பா முந்தி நிற்கும்
முழுவுலகும் போற்றுகின்ற குறளைப் போல
மூப்பின்றி செல்லப்பா வாழ்க வாழ்க !
போராட்டப் பெரியாரின் பதிப்பாய் இன்று
பொலிகின்ற பகுத்தறிவை முழக்கும் வீரன்
சீரார்ந்த தமிழ்போச்சில் சொக்க வைத்த
சீரண்ணா போல்கருத்தை பொழியும் நாவன்
ஏரார்ந்த கலைஞருக்குத் தோளாய் நின்று
எழிற்கவிதை போலினிக்கும் அருமைத் தோழன்
பேரார்ந்த தமிழ்முழக்கிப் புவியைச் சுற்றும்
பேரறிஞா செல்லப்பா வாழ்க வாழ்க !
இனமானம் தன்மானம் இரண்டைத் தம்மின்
இருகண்ணாய் பெற்றிருக்கும் முகத்துக் காரன்
தனக்காக வாழாமல் தமிழர் வாழ்வின்
தரமுயர்த்த தினம்நினைக்கும் அகத்துக் காரன்
சினம்கலவா சொல்பேசித் தமிழர் தம்மைச்
சிந்திக்க வழிநடத்தும் நாவுக் காரன்
அனலாகத் தமிழ்பகையைச் சுட்டெ ரிக்கும்
அடலேறே செல்லப்பா வாழ்க வாழ்க !
கொள்கைதனில் வைரத்தை நெஞ்சில் கொண்டோன்
கொஞ்சுதமிழ் இதழ்நகையில் பொன்னைக் கொண்டோன்
துள்ளுநடை மேனியிலே பவளம் கொண்டோன்
துவளாநல் லுழைப்பில் வைடூர்யம் கொண்டோன்
வெள்ளைமன நட்பில் மாணிக்கம் கொண்டோன்
விழைந்தணைக்கும் அன்பில் மரகதத்தைக் கொண்டோன்
தள்ளாமல் அனைவரையும் கோமே தகமாய்
தலைகொள்ளும் செல்லப்பா வாழ்க வாழ்க !
ஒப்புமையே இல்லலாத நற்பண் பாளன்
ஒருதவறும் செய்யாத ஒழுக்கச் சீலன்
எப்பகையும் இல்லாத நட்பின் ஆளன்
எவரிடத்தும் பழகுகின்ற அன்பின் ஆழன்
தப்பிற்குத் துணைபோகா நேர்மை யாளன்
தன்மான இனமானப் பகுத்தறி வாளன்
செப்பமுறத் தமிழ்மொழியைப் பரப்பு கின்ற
செழும்புலவா செல்லப்பா வாழ்க வாழ்க !
சீர்குறளால் வள்ளுவர்தாம் வாழு கின்றார்
சீர்சுவையால் கம்பர்தாம் வாழு கின்றார்
பேர்பெற்ற இலக்கியங்கள் தந்த வர்கள்
பெரும்புகழில் என்றென்றும் வாழ்வ தைப்போல்
பார்முழுக்கச் சிலப்பதிகார மென்னும் நூலைப்
பரப்பிமக்கள் நெஞ்சினிலே பதிய வைத்து
வேர்போலக் காப்பதாலே செல்லப் பாநீர்
வெற்பிமயம் போலுயர்ந்து வாழ்வீர் வாழ்க !
பாவலர் கருமலைத்தமிழாழன்
மூத்ததமிழ் மொழியினிலே முதன்மை யாக
முன்நிற்கும் தொல்காப்பி யத்தைப் போல
பூத்ததமிழ் காப்பியத்துள் முதலில் நிற்கும்
புவிமக்கள் காப்பியமாம் சிலம்பை நெஞ்சில்
காத்துதமிழ் நாட்டினிலே பட்டி தொட்டி
கடல்கடந்து அயலகத்தின் ஊரி லெல்லாம்
நாத்தடவி ஒலித்ததனால் செல்லப் பாநீர்
நாட்டோரால் சிலம்பொலியார் என்றே யானீர் !
ஆயிரமாம் மாணவரை ஆசு நீக்கி
அறிஞராக அவனிக்கே அளித்த தைப்போல்
ஆயிரமாம் நூல்களினை ஆய்வு செய்தே
அணிந்துரைகள் புடம்போட்டு அளித்த தாலே
பாயிரத்தில் வரலாற்றை நமக்க ளித்த
பனம்பார னாரைப்போல தமிழ்நூல் கள்தம்
வாயில்நீ என்றுதமிழ் அறிஞ ரெல்லாம்
வாழ்த்தும்பல் லாயிரத்தில் ஒருவ ரானாய் !
மூவேந்தர் புகழ்பாடிக் காலம் வென்ற
முத்தமிழின் காப்பியமாம் சிலம்பைப் போன்று
நாவெந்தர் அண்ணாநல் மக்கள் திலகம்
நற்கலைஞர் என்றேமும் முதல்வர் நெஞ்சுள்
பூவேந்தாய் அமர்ந்தவரே கொங்கு நாட்டின்
புகழ்வேந்தாய்த் திகழபவரே இலக்கி யத்தில்
சாவேந்தா பன்னூறு நூல்கள் தந்தே
சாதனையைச் சரித்திரமாய்ப் படைத்த மேலோய் !
சிறுகுறிப்பும் இல்லாமல் வாரி யார்போல்
சிந்தனையைத் தூண்டுகின்ற அடிக ளார்போல்
நறுந்தேனாய்ப் பொழிகின்ற திருவி கபோல்
நறுக்கென்று சொல்கின்ற கி.ஆ.பெ. போல்
குறுந்தொகையின் சுவையாகக் குறளின் உள்ளே
குவிந்திருக்கும் கருத்தாகத் தொடர்சொற் பொழிவை
மறுபடியும் மறுபடியும் கேட்கு மாறு
மடைதிறந்த வெள்ளம்போல் ஆற்றும் வல்லோய் !
தமிழ்வளர்ச்சித் துறையினுக்கே சிறப்பைச் சேர்த்து
தஞ்சைதமிழ்ப் பல்பலைக்கே புகழைச் சேர்த்துத்
தமிழாய்வு நிறுவனத்தைத் தழைக்கச் செய்துத்
தமிழ்கலைஞர் தோளோடு தோளாய் நின்று
தமிழ்உலக மாநாடு மூன்றி னுக்கும்
தரணிபோற்றும் மாநாட்டு மலரை ஆக்கித்
தமிழ்த்தொண்டே வாழ்வென்று நாளும் ஆற்றித்
தமிழொன்றே சொத்தாக வாழும் நல்லோய் !
கல்வியிலே உயர்புலமை பெற்ற போதும்
கம்பரைப்போல் எளிமையாகப் பழகும் நண்பா
நல்லதமிழ் அவ்வைபோல் எழுத்தா ளர்தம்
நலன்பேணி ஊக்குவித்தே வளர்க்கும் பண்பா
எல்லோரும் வியக்கின்ற வகையில் உழைக்கும்
எழிற்கலைஞர் போல்நாளும் உழைக்கும் அன்பா
சொல்லோடு செயலொன்றாய் வாழும் மாண்பா
சொக்கதங்கம் போல்ஒளிரும் சிலம்பின் ஒளியோய் !
இலக்கியத்தைப் பூக்காடாய்ப் பூக்க வைத்து
இலக்கியத்துச் சிந்தனைகள் மணக்க வைத்து
உலகக்கவி பாவேந்தர் என்று யர்த்தி
உயராய்வில் பெருங்கதையை அறியக் காட்டி
நலமாகத் தமிழ்வளர நாளும் நாவால்
நல்லவிதை விதைத்துவரும் நற்செல் லப்பா
நிலம்மூத்த தமிழைப்போல் இயற்கை போல்
நிலைத்தென்றும் வாழ்ந்திடுவீர் வாழ்க வாழ்க !
பூக்கின்ற பூக்களிலே நீதா மரைப்பூ
புவிவீசும் காற்றினிலே தென்றற் காற்று
தேக்கிவரும் வான்முகிலில் மழையின் மேகம்
தேர்ந்தநெல் மணிவிளையும் செழித்த நன்செய்
கூக்கூவென் றிசையெழுப்பும் குயிலின் பாட்டு
குறிஞ்சியிலே தொங்குகின்ற தேனின் கூடு
பாக்களிலே முதன்மையெனும் வெண்பா யாப்பு
பண்பாளல் செல்லப்பா வாழ்க வாழ்க !
எழுச்சியினை நெஞ்சிலெற்றும் பாரதி தாசன்
எரிகவிதை தானிவரின் நாவின் வீச்சு
பழுத்தபலா போலினிக்கும் சுரதா பாட்டில்
படிந்துவரும் உவமைகளைக் கொட்டும் பேச்சு
அழுத்தத்தில் கருத்துரைக்கும் செறிவு தன்னில்
ஆழமான சங்கப்பா முந்தி நிற்கும்
முழுவுலகும் போற்றுகின்ற குறளைப் போல
மூப்பின்றி செல்லப்பா வாழ்க வாழ்க !
போராட்டப் பெரியாரின் பதிப்பாய் இன்று
பொலிகின்ற பகுத்தறிவை முழக்கும் வீரன்
சீரார்ந்த தமிழ்போச்சில் சொக்க வைத்த
சீரண்ணா போல்கருத்தை பொழியும் நாவன்
ஏரார்ந்த கலைஞருக்குத் தோளாய் நின்று
எழிற்கவிதை போலினிக்கும் அருமைத் தோழன்
பேரார்ந்த தமிழ்முழக்கிப் புவியைச் சுற்றும்
பேரறிஞா செல்லப்பா வாழ்க வாழ்க !
இனமானம் தன்மானம் இரண்டைத் தம்மின்
இருகண்ணாய் பெற்றிருக்கும் முகத்துக் காரன்
தனக்காக வாழாமல் தமிழர் வாழ்வின்
தரமுயர்த்த தினம்நினைக்கும் அகத்துக் காரன்
சினம்கலவா சொல்பேசித் தமிழர் தம்மைச்
சிந்திக்க வழிநடத்தும் நாவுக் காரன்
அனலாகத் தமிழ்பகையைச் சுட்டெ ரிக்கும்
அடலேறே செல்லப்பா வாழ்க வாழ்க !
கொள்கைதனில் வைரத்தை நெஞ்சில் கொண்டோன்
கொஞ்சுதமிழ் இதழ்நகையில் பொன்னைக் கொண்டோன்
துள்ளுநடை மேனியிலே பவளம் கொண்டோன்
துவளாநல் லுழைப்பில் வைடூர்யம் கொண்டோன்
வெள்ளைமன நட்பில் மாணிக்கம் கொண்டோன்
விழைந்தணைக்கும் அன்பில் மரகதத்தைக் கொண்டோன்
தள்ளாமல் அனைவரையும் கோமே தகமாய்
தலைகொள்ளும் செல்லப்பா வாழ்க வாழ்க !
ஒப்புமையே இல்லலாத நற்பண் பாளன்
ஒருதவறும் செய்யாத ஒழுக்கச் சீலன்
எப்பகையும் இல்லாத நட்பின் ஆளன்
எவரிடத்தும் பழகுகின்ற அன்பின் ஆழன்
தப்பிற்குத் துணைபோகா நேர்மை யாளன்
தன்மான இனமானப் பகுத்தறி வாளன்
செப்பமுறத் தமிழ்மொழியைப் பரப்பு கின்ற
செழும்புலவா செல்லப்பா வாழ்க வாழ்க !
சீர்குறளால் வள்ளுவர்தாம் வாழு கின்றார்
சீர்சுவையால் கம்பர்தாம் வாழு கின்றார்
பேர்பெற்ற இலக்கியங்கள் தந்த வர்கள்
பெரும்புகழில் என்றென்றும் வாழ்வ தைப்போல்
பார்முழுக்கச் சிலப்பதிகார மென்னும் நூலைப்
பரப்பிமக்கள் நெஞ்சினிலே பதிய வைத்து
வேர்போலக் காப்பதாலே செல்லப் பாநீர்
வெற்பிமயம் போலுயர்ந்து வாழ்வீர் வாழ்க !
Similar topics
» பிறந்த நாள் ஆண்டு பலன் வேண்டும் நண்பர்களே !
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1