புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_m10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10 
21 Posts - 53%
heezulia
ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_m10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10 
15 Posts - 38%
வேல்முருகன் காசி
ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_m10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_m10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10 
1 Post - 3%
viyasan
ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_m10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_m10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10 
213 Posts - 41%
heezulia
ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_m10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10 
212 Posts - 41%
mohamed nizamudeen
ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_m10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_m10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10 
21 Posts - 4%
prajai
ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_m10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_m10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_m10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_m10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_m10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_m10ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 11:15 am

ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் : மோடி அளித்த எளிய குறிப்புகள் !

ராட்டையில் நூல் நூற்ற சீன அதிபர் ! MDmVDjOnTfykEhlsySm5+rattai_china

குஜராத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள ராட்டையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் நூல் நூற்றார். அப்போது அவருடன் இருந்த மோடி, அவருக்கு நூல் நூற்க சில எளிய குறிப்புகளை அளித்தார்.

இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங், குஜராத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு புதன்கிழமை வருகை தந்தார்.

குஜராத் மாநிலம், ஆமதாபாதின் புறநகர்ப் பகுதியான சபர்மதியில் மகாத்மா காந்தியின் ஆசிரமம் அமைந்துள்ளது. இங்குதான், மகாத்மாவும், அவரது மனைவி கஸ்தூரிபாவும் 12 ஆண்டுகள் வசித்தனர்.

இந்த ஆசிரமத்துக்கு, பிரதமர் மோடி அன்பளிப்பாக அளித்திருந்த வெள்ளை நிற கதராடையை அணிந்துகொண்டு வந்தார் சீன அதிபர் ஜின்பிங். அவரை, சபர்மதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஆசிரமத்தின் வாயிலில் பிரதமர் மோடியும், குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேலும் வரவேற்றனர்.

ஜீ ஜின்பிங்கிற்கு அவர்கள் பருத்தி மாலைகளை அணிவித்தனர். ஆசிரமத்தின் பல்வேறு அறைகளையும் சுற்றிக் காண்பித்தனர். ஜின்பிங்கிற்கு மோடி பகவத் கீதை புத்தகத்தையும், நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.

இந்த ஆசிரமம் குறித்தும், காந்தி எழுதிய புத்தகங்கள் குறித்தும் ஜின்பிங்கிடம் மோடி எடுத்துக் கூறினார்.

ஆசிரமத்தில் உள்ள ராட்டையில் ஜின்பிங் நூல் நூற்றார். அப்போது அவருக்கு மோடி உதவி செய்து, ராட்டையில் நூல் நூற்பதற்கு சில குறிப்புகளையும் அளித்தார். இருவரும் மகிழ்ச்சியாக நூல் நூற்றனர்.

பின்னர், ஆசிரமத்தில் உள்ள காந்தி சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆசிரமத்தில் உள்ள, "ஹிருதயகஞ்ச்' எனப்படும் காந்தியடிகளின் தனி அறைக்கும் ஜின்பிங் சென்று பார்வையிட்டார். அங்குள்ள காந்தியின் படத்துக்கு அவர் பருத்தி மாலை அணிவித்தார்.

அதைத் தொடர்ந்து, சபர்மதி நதிக்கரைக்கு ஜீ ஜின்பிங்கும், அவரது மனைவியும் சென்றனர். அப்போது பிரதமர் மோடியும் உடன் இருந்தார். அங்கு குஜராத் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அங்குள்ள ஊஞ்சலில் இரு தலைவர்களும் சிறிதுநேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அதன்பின், சபர்மதி நதிக்கரையில் ஜின்பிங் தம்பதிக்கு பிரதமர் மோடி விருந்தளித்தார்.

நன்றி : தினமணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

Similar topics
» எகிப்து அதிபர் பதவி விலக இறுதி கட்ட `கெடு' முடிந்தது ராஜினாமா செய்ய அதிபர் தொடர்ந்து மறுப்பு
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
» ரஷ்ய அதிபர் புதின் புத்திசாலி: அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப் புகழாரம்
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக