ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்

+2
மாணிக்கம் நடேசன்
இஹ்ஷான்
6 posters

Go down

காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்  Empty காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்

Post by இஹ்ஷான் Thu Sep 18, 2014 8:26 am

படு­கொலைக் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளாகி பிணையில் விடு­த­லை­யான நப­ரொ­ருவர் தனது காத­லியின் வீட்­டுக்குள் அத்து மீறி பிர­வே­சித்து காத­லியை கொன்று அவ­ரது இரு­தயம், நுரை­யீ­ரல்கள், மூளை என்­ப­வற்றை சமைத்து உண்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.
இன்­டி­யானா மாநி­லத்­தி­லுள்ள ஜெப்­பெர்ஸோன்­வில்லே நகரில் கடந்த வாரம் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.
ஜோசப் ஒபெர்­ஹன்ஸ்லி (33 வயது) என்ற மேற்­படி நபர், தனது காத­லி­யான தம்மி ஜோ பிளான்­டனை (46 வயது) இவ்­வாறு படு­கொலை செய்து அவ­ரது உடல் பாகங்­களை உண்­டுள்ளார்.
ஜோசப் ஏற்­க­னவே 1998 ஆம் ஆண்டு திரு­மணம் செய்­யாது தன்­னுடன் இணைந்து வாழ்ந்து குழந்­தையை பிர­ச­வித்த தனது காத­லியை படு­கொலை செய்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். இந்­நி­லையில் அவர் 2012 ஆம் ஆண்டு சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யானார்.
இதனையடுத்து நப­ரொ­ரு­வரை மூச்சுத் திண­ற­டித்து படு­கொலை செய்த வழக்கில் கைது செய்­யப்­பட்ட ஜோசப் பிணையில் விடு­த­லை­யான நிலை­யி­லேயே, அவர் தனது புதிய காத­லியை படு­கொலை செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
படு­கொ­லை­யை­ய­டுத்து பொலிஸார் தம்மி ஜோவின் வீட்­டிற்கு வந்த போது அந்த வீட்டின் குளி­ய­ல­றையில் தலை, உடல், கழுத்து என்­ப­வற்றில் கடு­மை­யான காயங்­க­ளுடன் தம்­மி­ ஜோவின் சடலம் கண்­டெ­டுக்­கப்­பட்­டது.
அத்­துடன் அங்கு குருதி எலும்­பு­க­ளுடன் பாத்­தி­ர­மொன்று இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. ஆரம்­பத்தில் தன் மீதான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு மறுப்புத் தெரி­வித்­தி­ருந்த ஜோசப், பின்னர் காத­லியின் உடல் பாகங்களை சமைத்து உண்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அடுத்த கட்ட விசாரணை வரை ஜோசப்பை பிணையின்றி தடுத்து வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்  AIeGBzTNRFy6xDVzC4Mg+Untitled
இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Back to top Go down

காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்  Empty Re: காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 9:43 am

ஏன்னா, அவனுக்கு இதயமும் இல்லை, மூளையும் இல்லை. தேவைப்பட்டது எடுத்து கொண்டான். மற்ற பாகங்களை அவன் தொடவே இல்லை இதில் தப்பு எதுவும் இல்லை என்பது எனது முடிவு. எனவே இதனை கருத்தில் கொண்டு இவரை விடுதலை செய்யுமாறு கனம் கோர்ட்டார் அவர்களை கேட்டுக் கொள்ளுகிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்  Empty Re: காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்

Post by இஹ்ஷான் Thu Sep 18, 2014 1:54 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஏன்னா, அவனுக்கு இதயமும் இல்லை, மூளையும் இல்லை. தேவைப்பட்டது எடுத்து கொண்டான். மற்ற பாகங்களை அவன் தொடவே இல்லை இதில் தப்பு எதுவும் இல்லை என்பது எனது முடிவு. எனவே இதனை கருத்தில் கொண்டு இவரை விடுதலை செய்யுமாறு கனம் கோர்ட்டார் அவர்களை கேட்டுக் கொள்ளுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1088713

இதத்தான் அந்த டெய்லரும் சொன்னான் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Back to top Go down

காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்  Empty Re: காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்

Post by ஜாஹீதாபானு Thu Sep 18, 2014 1:59 pm

சீய் கருமம் என்ன ஜென்மமோ .... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்  Empty Re: காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்

Post by யினியவன் Thu Sep 18, 2014 2:02 pm

எனக்குள் நீ என்று மெய்யாலுமே நிரூபித்த காதலன் வாழ்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்  Empty Re: காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்

Post by இஹ்ஷான் Thu Sep 18, 2014 2:08 pm

யினியவன் wrote:எனக்குள் நீ என்று மெய்யாலுமே நிரூபித்த காதலன் வாழ்க
மேற்கோள் செய்த பதிவு: 1088846

என்னாது இது புதுசா இருக்கு???
இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Back to top Go down

காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்  Empty Re: காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்

Post by இஹ்ஷான் Thu Sep 18, 2014 2:10 pm

ஜாஹீதாபானு wrote:சீய் கருமம் என்ன ஜென்மமோ .... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1088842

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Back to top Go down

காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்  Empty Re: காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்

Post by விமந்தனி Thu Sep 18, 2014 2:15 pm

பயம் பயம்


காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்  Empty Re: காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்

Post by யினியவன் Thu Sep 18, 2014 2:26 pm

இஹ்ஷான் wrote:என்னாது இது புதுசா இருக்கு???
உன்னோட இதயம், மனசு என்கிட்டே இருக்குன்னு காதல் கதை விடுவாங்கல்ல - இங்க நெஜமாவே அப்படித்தான ஆயிடுச்சு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்  Empty Re: காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்

Post by M.Saranya Thu Sep 18, 2014 3:00 pm

ஐயையோ !!! இது என்ன கேட்கவே கொடுமையா இருக்கு.
பயம் பயம்


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்  Empty Re: காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum