ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!

+6
ஜாஹீதாபானு
யினியவன்
krishnaamma
ராஜா
Ravi
சிவா
10 posters

Go down

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்! Empty ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!

Post by சிவா Thu Sep 18, 2014 1:22 am

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்! Mw1ZuUGiST6n4XnmdPyX+201409172243180048_SanDisk-launched-512-GB-SD-Card_SECVPF

பிரபல சான்டிஸ்க் பிராண்டு, 512 ஜி.பி. கொள்ளவு உடைய ஹை கெப்பாசிட்டி மெமரி கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் காமிராக்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எஸ்.டி. கார்டு ஒரு நொடிக்கு 90 எம்.பி. அசுர வேகத்தில் டிரான்ஸ்பர், காப்பி செய்யும் திறன் கொண்டது. 4 ஆயிரம் பிக்சல்களுக்கும் மேலுள்ள உயர்தர எச்.டி. கேமிராக்களில் எடுக்கப்படும் படங்களை பாதுகாப்பாக சேமிக்கும் வகையில் உயர்தர தொழில்நுட்பத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ரூ.9,700-க்கு 64 ஜி.பி. மெமரி கார்டை அறிமுகப்படுத்தியிருந்த சான்டிஸ்க் இப்போது முதல் முறையாக 512 ஜி.பி எஸ்.டி. கார்டை அறிமுகப்படுத்துகிறது.

இதன் விலை ரூ.51,990.


ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்! Empty Re: ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!

Post by Ravi Thu Sep 18, 2014 10:13 am

விஞ்ஞானம் அசுற வளர்ச்சி அடைந்துள்ளது.
நான் பார்த்த முதல் நினைவகம் பிளாப்பி டிஷ்க் அது 1.44 எம்பி திறன் கொன்டது
அப்பவே அதை ஒரு ஆச்சரியமாகதான் பார்த்தேன் ஆனா இப்போ அந்த பிளாப்பி டிஷ்க் அடையாளமே தெரியல
இனி வரும் வருங்காலம் petabyte வந்தாலும் ஆச்சரியப்படுவதுற்க்கு இல்லை.....

பயனுள்ள தகவல் பகிற்வுக்கு நன்றி அன்பு மலர் சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்! Empty Re: ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!

Post by ராஜா Thu Sep 18, 2014 11:12 am

விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி , இது எங்கே போயி முடியபோகுதோ தெரியவில்லை.

நான் முதல் முதலில் Novel Netware server இன்ஸ்டால் பண்ணும்போது சர்வர் Hard Disk அளவு என்ன தெரியுமா 40 MB (உண்மையிலேயே MB தான் ) அதை நாலு partition ஆக பிரித்து F: , X: Y: Z: மென்பொருட்களையும் பயனர் கோப்புகளையும் பதியுவோம் .... 





இன்று விரல் நகம் உள்ள உள்ள நினைவகம் , அதை விட 100 மடங்கு நினைவாக திறன் மிகுந்ததாக உள்ளது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்! Empty Re: ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!

Post by krishnaamma Thu Sep 18, 2014 11:19 am

//ஏற்கனவே, ரூ.9,700-க்கு 64 ஜி.பி. மெமரி கார்டை அறிமுகப்படுத்தியிருந்த சான்டிஸ்க் இப்போது முதல் முறையாக 512 ஜி.பி எஸ்.டி. கார்டை அறிமுகப்படுத்துகிறது.

இதன் விலை ரூ.51,990.//


வாவ் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்! Empty Re: ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!

Post by யினியவன் Thu Sep 18, 2014 11:39 am

எங்கயோ போயிட்டாங்கப்பா - ஆனாலும் நம் மூளை, மனசு இவற்றின் வேகத்தையும் கொள்ளளவையும் அடிக்க எதாலும் முடியாது, விலை மதிப்பற்றது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்! Empty Re: ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!

Post by ஜாஹீதாபானு Thu Sep 18, 2014 1:15 pm

அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்! Empty Re: ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!

Post by M.Saranya Thu Sep 18, 2014 2:16 pm

ஆச்சர்யமாக உள்ளது


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்! Empty Re: ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!

Post by நவீன் Sun Nov 30, 2014 10:37 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்! Empty Re: ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!

Post by ayyasamy ram Mon Dec 01, 2014 5:08 am

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்! Empty Re: ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!

Post by mbalasaravanan Mon Dec 01, 2014 6:42 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்! Empty Re: ஒரு மெமரி கார்டின் விலை ரூ.52 ஆயிரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum