புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலியை கொன்று இருதயத்தையும் மூளையையும் சமைத்து உண்ட காதலன்
Page 1 of 1 •
- இஹ்ஷான்பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014
படுகொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி பிணையில் விடுதலையான நபரொருவர் தனது காதலியின் வீட்டுக்குள் அத்து மீறி பிரவேசித்து காதலியை கொன்று அவரது இருதயம், நுரையீரல்கள், மூளை என்பவற்றை சமைத்து உண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
இன்டியானா மாநிலத்திலுள்ள ஜெப்பெர்ஸோன்வில்லே நகரில் கடந்த வாரம் வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஜோசப் ஒபெர்ஹன்ஸ்லி (33 வயது) என்ற மேற்படி நபர், தனது காதலியான தம்மி ஜோ பிளான்டனை (46 வயது) இவ்வாறு படுகொலை செய்து அவரது உடல் பாகங்களை உண்டுள்ளார்.
ஜோசப் ஏற்கனவே 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்யாது தன்னுடன் இணைந்து வாழ்ந்து குழந்தையை பிரசவித்த தனது காதலியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் 2012 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையானார்.
இதனையடுத்து நபரொருவரை மூச்சுத் திணறடித்து படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜோசப் பிணையில் விடுதலையான நிலையிலேயே, அவர் தனது புதிய காதலியை படுகொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
படுகொலையையடுத்து பொலிஸார் தம்மி ஜோவின் வீட்டிற்கு வந்த போது அந்த வீட்டின் குளியலறையில் தலை, உடல், கழுத்து என்பவற்றில் கடுமையான காயங்களுடன் தம்மி ஜோவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அத்துடன் அங்கு குருதி எலும்புகளுடன் பாத்திரமொன்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்திருந்த ஜோசப், பின்னர் காதலியின் உடல் பாகங்களை சமைத்து உண்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அடுத்த கட்ட விசாரணை வரை ஜோசப்பை பிணையின்றி தடுத்து வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஏன்னா, அவனுக்கு இதயமும் இல்லை, மூளையும் இல்லை. தேவைப்பட்டது எடுத்து கொண்டான். மற்ற பாகங்களை அவன் தொடவே இல்லை இதில் தப்பு எதுவும் இல்லை என்பது எனது முடிவு. எனவே இதனை கருத்தில் கொண்டு இவரை விடுதலை செய்யுமாறு கனம் கோர்ட்டார் அவர்களை கேட்டுக் கொள்ளுகிறேன்.
- இஹ்ஷான்பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014
மேற்கோள் செய்த பதிவு: 1088713மாணிக்கம் நடேசன் wrote:ஏன்னா, அவனுக்கு இதயமும் இல்லை, மூளையும் இல்லை. தேவைப்பட்டது எடுத்து கொண்டான். மற்ற பாகங்களை அவன் தொடவே இல்லை இதில் தப்பு எதுவும் இல்லை என்பது எனது முடிவு. எனவே இதனை கருத்தில் கொண்டு இவரை விடுதலை செய்யுமாறு கனம் கோர்ட்டார் அவர்களை கேட்டுக் கொள்ளுகிறேன்.
இதத்தான் அந்த டெய்லரும் சொன்னான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எனக்குள் நீ என்று மெய்யாலுமே நிரூபித்த காதலன் வாழ்க
- இஹ்ஷான்பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014
மேற்கோள் செய்த பதிவு: 1088846யினியவன் wrote:எனக்குள் நீ என்று மெய்யாலுமே நிரூபித்த காதலன் வாழ்க
என்னாது இது புதுசா இருக்கு???
- இஹ்ஷான்பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உன்னோட இதயம், மனசு என்கிட்டே இருக்குன்னு காதல் கதை விடுவாங்கல்ல - இங்க நெஜமாவே அப்படித்தான ஆயிடுச்சுஇஹ்ஷான் wrote:என்னாது இது புதுசா இருக்கு???
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
ஐயையோ !!! இது என்ன கேட்கவே கொடுமையா இருக்கு.
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1