Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினி பழுது,,,,,,,,
4 posters
Page 1 of 1
கணினி பழுது,,,,,,,,
சிவாஅவர்களே......என்கணினியில் இண்டெல் இன்சிடு பென்டியம் 4.. இன்டெல்டெஸ்க்டாப் போர்ட்ஸ் என வருகிறது,மீண்டும் மீண்டும் ஆன் ஆப் செய்து பார்தாலும்மாறவில்லை கணினி இயங்க வில்லை என்ன செய்தால் பயன்பாட்டிற்கு வரும் தெரிவியுங்களேன்.......... பிறகு ரிபூட்அண்ட் செலக்கட் பிராபர் பூட்டிவைஸ் ஆர் இன்செட்பூட் மீடியா இன் செலக்ட் பூட் டிவைஸ் என்றும் பல முறை வருகிறது..
( Reboot and select proper boot device or Insert boot Media in selected boot device. )
( Reboot and select proper boot device or Insert boot Media in selected boot device. )
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கணினி பழுது,,,,,,,,
உங்கள் கணினியின் model , manjufacturer name வேண்டும் ....
இருந்தாலும் நீங்கள் சொல்லும் பிழை செய்தியை வைத்து பார்க்கும்போது..
1. கணினியின் வன்தட்டு செயலிழந்து விட்டது என தோன்றுகிறது (அல்லது)
2. விண்டோஸ் இயங்குதளத்தை ஆரம்பித்து வைக்கும் கோப்புகள் பழுதாகியிருந்தால் கூட இந்த பிழை செய்தி வரும்.
3. HP போன்ற சில கணினிகளில் USB டிரைவ் அல்லது எதாவது CD இருந்தால் கூட இது போல பிழை வரும்.
மேலும் தெளிவான விபரம் வேண்டுமென்றால்
1. கணினி தயாரிப்பு / மாடல் வேண்டும்
2. என்ன இயங்குதளம் பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்ல வேண்டும்
இருந்தாலும் நீங்கள் சொல்லும் பிழை செய்தியை வைத்து பார்க்கும்போது..
1. கணினியின் வன்தட்டு செயலிழந்து விட்டது என தோன்றுகிறது (அல்லது)
2. விண்டோஸ் இயங்குதளத்தை ஆரம்பித்து வைக்கும் கோப்புகள் பழுதாகியிருந்தால் கூட இந்த பிழை செய்தி வரும்.
3. HP போன்ற சில கணினிகளில் USB டிரைவ் அல்லது எதாவது CD இருந்தால் கூட இது போல பிழை வரும்.
மேலும் தெளிவான விபரம் வேண்டுமென்றால்
1. கணினி தயாரிப்பு / மாடல் வேண்டும்
2. என்ன இயங்குதளம் பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்ல வேண்டும்
Re: கணினி பழுது,,,,,,,,
இந்தக் காணொளியில் உள்ளவாறு முயற்சித்துப் பாருங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கணினி பழுது,,,,,,,,
Intel Desktop Board D845GVA 2 Intel Express Installer ..mozila firefox , Goolechrome,....Internetexflore
அசம்பில் செய்தது ... விண்டோஸ் எக்ஸ் பி......
அசம்பில் செய்தது ... விண்டோஸ் எக்ஸ் பி......
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கணினி பழுது,,,,,,,,
கணினியை பழுது ஏற்படாமல் பாதுகாப்பாக எப்படி கையாள்வது சொல்லுங்களேன்.......... ??????????
' செய்யக்கூடாதது............'
' செய்யக்கூடாதது............'
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கணினி பழுது,,,,,,,,
மேற்கோள் செய்த பதிவு: 1089228P.S.T.Rajan wrote:கணினியை பழுது ஏற்படாமல் பாதுகாப்பாக எப்படி கையாள்வது சொல்லுங்களேன்.......... ??????????
' செய்யக்கூடாதது............'
1. ஒரு நல்ல UPS வாங்கி பயன்படுத்துங்கள்
2. நல்ல Free/Commercial Antivirus மென்பொருள் நிறுவுங்கள்
3. கணினியில் உங்களுக்கு என்னன்ன மென்பொருட்கள் தேவையோ அதை மட்டும் நிறுவி பயன்படுத்துங்கள்
4. CCleaner போன்ற மென்பொருள்கள் மூலம் மாதத்திற்கு ஒருமுறை கணினியை சுத்தபடுத்துங்கள்
5. எப்போதும் கணினியை பயன்படுத்தி முடித்தவுடன் முறையாக shutdown செய்யுங்கள் , சில நேரம் 5 நிமிடங்கள் கூட ஆகலாம் பொறுத்திருந்து அதன் பிறகு மின் இணைப்பை துண்டிக்கவும்
Re: கணினி பழுது,,,,,,,,
நல்ல தகவலுக்கு நன்றி ராஜா! அண்ணா!
நாங்களும் தெரிந்து கொண்டோம்!
நாங்களும் தெரிந்து கொண்டோம்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கணினி பழுது,,,,,,,,
whatsapp ல அனுப்புற செய்திகளுக்கு பதிலே வருவதில்லையே என்ன ஆச்சு அருண்அருண் wrote:நல்ல தகவலுக்கு நன்றி ராஜா! அண்ணா!
நாங்களும் தெரிந்து கொண்டோம்!
Re: கணினி பழுது,,,,,,,,
வேலை அதிகம் என்னை சைட் கு மாத்திட்டாங்க ன! வேலை விட்டு வருவதற்கு டைம் ஆகிறது!
அதான் னா!!
அதான் னா!!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கணினி பழுது,,,,,,,,
தம்பி ராஜா ! தாங்கள் கூரிய 5 கருத்துகளையும் அறிந்தேன். அதன்படியே கையாண்டு கணினியை இனி பராமரிக்கின்றேன். மிக்க நன்றி.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» ஈகரையில் இணையாமல் இருந்தால் கணினி பழுது எனக் கொள்ளவும்
» பழுது – கவிதை
» மொபைல் பழுது பார்பது பற்றிய தகவல் வேணும்
» பாதையிலே பழுது வந்தால் தேவனைத் தேடுங்கள்
» சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு
» பழுது – கவிதை
» மொபைல் பழுது பார்பது பற்றிய தகவல் வேணும்
» பாதையிலே பழுது வந்தால் தேவனைத் தேடுங்கள்
» சைக்கிள் பழுது பார்க்க தொழிலாளர் தட்டுப்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|