புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_m10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_m10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_m10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_m10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_m10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_m10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_m10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_m10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_m10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_m10 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 11:42 am

 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Z0x3NNqdSRaQ8qO0eKav+1410879380-5303

24 மணி நேரத்தில் பல யூனிட்டுகள், பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி “சுயம்வரம்“ என்ற படத்தைத் தயாரித்துத் தமிழ்த் திரையுலகம் ஏற்கெனவே சாதனை படைத்தது. அதை அடுத்து, இப்போது 12 மணி நேரத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளது. புது முகங்கள் நடிக்கும் நடு இரவு என்ற படத்தில், இந்தச் சாதனையைச் செய்யும் முயற்சியில் இயக்குநர் புதுகை மாரிசா ஈடுபட்டுள்ளார்.

செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி மாலை 6 மணிக்குப் படப்பிடிப்பைத் தொடங்கி, மறுநாள் காலை 6 மணிக்குள், அதாவது 12 மணி நேரத்தில் முழுப் படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளோம். பேய் சம்பந்தப்பட்ட கதை என்பதால் முற்றிலும் புது முகங்களை வைத்து எடுக்கிறோம். பேய் என்பதால் தெரிந்த முகங்கள் எதுவும் தேவையில்லை. எந்தப் பேயாக இருந்தாலும் திகில் இருந்தால் போதும் என்பது என் கருத்து. முக்கிய வேடத்தில் மோனிகா என்ற சிறுமி நடிக்கிறார் என்றார் இயக்குநர் புதுகை மாரிசா.

இந்த படத்தின் தொடக்க விழா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், ஜி.சேகரன் இயக்குநர் சக்தி சிதம்பரம் ஆகியோர் தலைமையில் 15–09–2014 அன்று ஏவி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

ஜெயலக்ஷ்மி மூவீஸ் என்ற பட நிறுவனம் ஈசார்பாக, வி.எஸ். மோகன்குமார் தயாரிக்கும் “நடு இரவு” படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுகை மாரிசா. ஒளிப்பதிவு - உலகநாதன், இசை - எஸ்.ரமேஷ் கிருஷ்ணா, படத் தொகுப்பு - விஜய் ஆனந்த், கலை - சி.பி.சாமி.

அரை நாளில் உருவாகும் படம், அரை குறையாய் இல்லாமல் இருந்தால் சரி.

நன்றி : வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 17, 2014 2:03 pm

பேய் படமா...? பயம் பயம்




 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 2:05 pm

விமந்தனி wrote:பேய் படமா...? பயம் பயம்
மேற்கோள் செய்த பதிவு: 1088494

ஆமாம் விமந்தினி புன்னகை எனக்கு திரில்லர், சஸ்பென்ஸ், நகைச்சுவை மற்றும் பேய் படங்கள் பிடிக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 17, 2014 2:11 pm

எனக்கும் ரொம்ப பிடிக்கு கிருஷ்ணாம்மா, ஆனா கொஞ்சம் பயம்...

சுந்தர் சி - யோட அரண்மனை படம் கூட பேய் படம் தான் போலிருக்கு. அதன் விமர்சனம் இன்னும் நம்ம ஈகரையில வரலையே... முதல்ல படம் வெளியாயிடுச்சா..?



 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 7:37 pm

விமந்தனி wrote:எனக்கும் ரொம்ப பிடிக்கு கிருஷ்ணாம்மா, ஆனா கொஞ்சம் பயம்...

சுந்தர் சி - யோட அரண்மனை படம் கூட பேய் படம் தான் போலிருக்கு. அதன் விமர்சனம் இன்னும் நம்ம ஈகரையில வரலையே... முதல்ல படம் வெளியாயிடுச்சா..?
மேற்கோள் செய்த பதிவு: 1088499

தெரியலையே விமந்தினி..யாராவது பதில் போடறாங்களா பார்க்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 7:42 pm

இல்ல விமந்தினி இன்னும் ரிலீஸ் ஆகலை புன்னகை செப்டம்பர் 19த் தான் ரிலீஸ் ஆகிறது புன்னகை விக்கி பீடியாவில் போட்டிருக்காங்க !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 17, 2014 10:53 pm

 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! CZgkGSXyRTCPnMYgSdMx+c017 கிருஷ்ணாம்மா.



 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 21, 2014 1:05 pm

 “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! TlZdgYTNaZBAmYY452xg+06a20222-baab-4583-993e-6a4f2adc769b_S_secvpf
-
இந்த புதுமுகத்தின் பெயர் என்னவாக இருக்கும்..?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 21, 2014 1:34 pm

கும்னா வா இருக்குமோ? ஹிஹி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக