Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
“நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்!
4 posters
Page 1 of 1
“நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்!
![“நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! Z0x3NNqdSRaQ8qO0eKav+1410879380-5303](https://www.filepicker.io/api/file/Z0x3NNqdSRaQ8qO0eKav+1410879380-5303.jpg)
24 மணி நேரத்தில் பல யூனிட்டுகள், பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி “சுயம்வரம்“ என்ற படத்தைத் தயாரித்துத் தமிழ்த் திரையுலகம் ஏற்கெனவே சாதனை படைத்தது. அதை அடுத்து, இப்போது 12 மணி நேரத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளது. புது முகங்கள் நடிக்கும் நடு இரவு என்ற படத்தில், இந்தச் சாதனையைச் செய்யும் முயற்சியில் இயக்குநர் புதுகை மாரிசா ஈடுபட்டுள்ளார்.
செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி மாலை 6 மணிக்குப் படப்பிடிப்பைத் தொடங்கி, மறுநாள் காலை 6 மணிக்குள், அதாவது 12 மணி நேரத்தில் முழுப் படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளோம். பேய் சம்பந்தப்பட்ட கதை என்பதால் முற்றிலும் புது முகங்களை வைத்து எடுக்கிறோம். பேய் என்பதால் தெரிந்த முகங்கள் எதுவும் தேவையில்லை. எந்தப் பேயாக இருந்தாலும் திகில் இருந்தால் போதும் என்பது என் கருத்து. முக்கிய வேடத்தில் மோனிகா என்ற சிறுமி நடிக்கிறார் என்றார் இயக்குநர் புதுகை மாரிசா.
இந்த படத்தின் தொடக்க விழா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், ஜி.சேகரன் இயக்குநர் சக்தி சிதம்பரம் ஆகியோர் தலைமையில் 15–09–2014 அன்று ஏவி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
ஜெயலக்ஷ்மி மூவீஸ் என்ற பட நிறுவனம் ஈசார்பாக, வி.எஸ். மோகன்குமார் தயாரிக்கும் “நடு இரவு” படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுகை மாரிசா. ஒளிப்பதிவு - உலகநாதன், இசை - எஸ்.ரமேஷ் கிருஷ்ணா, படத் தொகுப்பு - விஜய் ஆனந்த், கலை - சி.பி.சாமி.
அரை நாளில் உருவாகும் படம், அரை குறையாய் இல்லாமல் இருந்தால் சரி.
நன்றி : வெப்துனியா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்!
மேற்கோள் செய்த பதிவு: 1088494விமந்தனி wrote:பேய் படமா...?![]()
![]()
ஆமாம் விமந்தினி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்!
எனக்கும் ரொம்ப பிடிக்கு கிருஷ்ணாம்மா, ஆனா கொஞ்சம் பயம்...
சுந்தர் சி - யோட அரண்மனை படம் கூட பேய் படம் தான் போலிருக்கு. அதன் விமர்சனம் இன்னும் நம்ம ஈகரையில வரலையே... முதல்ல படம் வெளியாயிடுச்சா..?
சுந்தர் சி - யோட அரண்மனை படம் கூட பேய் படம் தான் போலிருக்கு. அதன் விமர்சனம் இன்னும் நம்ம ஈகரையில வரலையே... முதல்ல படம் வெளியாயிடுச்சா..?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்!
மேற்கோள் செய்த பதிவு: 1088499விமந்தனி wrote:எனக்கும் ரொம்ப பிடிக்கு கிருஷ்ணாம்மா, ஆனா கொஞ்சம் பயம்...
சுந்தர் சி - யோட அரண்மனை படம் கூட பேய் படம் தான் போலிருக்கு. அதன் விமர்சனம் இன்னும் நம்ம ஈகரையில வரலையே... முதல்ல படம் வெளியாயிடுச்சா..?
தெரியலையே விமந்தினி..யாராவது பதில் போடறாங்களா பார்க்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்!
இல்ல விமந்தினி இன்னும் ரிலீஸ் ஆகலை
செப்டம்பர் 19த் தான் ரிலீஸ் ஆகிறது
விக்கி பீடியாவில் போட்டிருக்காங்க !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்!
![“நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்! TlZdgYTNaZBAmYY452xg+06a20222-baab-4583-993e-6a4f2adc769b_S_secvpf](https://www.filepicker.io/api/file/TlZdgYTNaZBAmYY452xg+06a20222-baab-4583-993e-6a4f2adc769b_S_secvpf.gif)
-
இந்த புதுமுகத்தின் பெயர் என்னவாக இருக்கும்..?
Re: “நடு இரவு“ - 12 மணி நேரத்தில் உருவாகும் பேய்ப் படம்!
கும்னா வா இருக்குமோ? ஹிஹி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஸ்ரீகாந்த்-நட்டி கூட்டணியில் உருவாகும் புதிய படம்
» 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்
» பாடல்கள் இல்லாமல் தமிழில் உருவாகும் வித்தியாசமான படம் ‘அபாயம்’
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
» 7 மொழிகளில் உருவாகும் சமுத்திரகனி படம்
» 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்
» பாடல்கள் இல்லாமல் தமிழில் உருவாகும் வித்தியாசமான படம் ‘அபாயம்’
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
» 7 மொழிகளில் உருவாகும் சமுத்திரகனி படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|