Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் மோடி பிறந்தநாள் விழா துவக்கம்: முதல் நிகழ்ச்சியாக தாயிடம் ஆசி பெற்றார்!
Page 1 of 1
பிரதமர் மோடி பிறந்தநாள் விழா துவக்கம்: முதல் நிகழ்ச்சியாக தாயிடம் ஆசி பெற்றார்!
ஆமதாபாத்: பிரதமர் நரேந்திரமோடி தனது 64வது பிறந்தநாள் விழாவை இன்று எளிமையாக கொண்டாடுகிறார். முதல் நிகழ்ச்சியாக, இன்று அதிகாலை காந்திநகரில் உள்ள தனது தாயிடம் ஆசி பெற்றார்.
![பிரதமர் மோடி பிறந்தநாள் விழா துவக்கம்: முதல் நிகழ்ச்சியாக தாயிடம் ஆசி பெற்றார்! S31JgVDTdCqjigjJxbOx+Tamil_News_large_1072644](https://www.filepicker.io/api/file/s31JgVDTdCqjigjJxbOx+Tamil_News_large_1072644.jpg)
பிரதமர் நரேந்திரமோடியின் 64வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட பா.ஜ., ஏற்பாடு செய்திருந்தது. காஷ்மீர் வௌ்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது பிறந்தநாள் விழாவை விமர்சையாக கொண்டாட வேண்டாம் என்று மோடி கட்சி தொண்டர்களை கேட்டுக் கொண்டார். மேலும், காஷ்மீர் நிவாரணப் பணிகளுக்கு நன்கொடைகள் வழங்குமாறும் அழைப்பு விடுத்தார்.
தாயிடம் ஆசி:
பிறந்தநாள் அன்று, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தனது தாயார் ஹிராபென்னிடம் ஆசி வாங்கும் வழக்கத்தை மோடி கொண்டுள்ளார். அதன்படி, இன்று காந்திநகர் சென்ற மோடி, தாயிடம் ஆசி பெற்றார். மோடிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்த ஹிராபென், காஷ்மீர் வௌ்ள நிவாரண நிதியாக 5 ஆயிரம் ரூபாயை மோடியிடம் வழங்கினார். பிரதமர் மோடி தாயை பார்க்க சென்றபோது, வழக்கமான தனது பாதுகாப்பு நடைமுறைகளை அகற்றிவிட்டு, தனி காரில் தாயை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தனர்:
பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாள் விழாவில், சிறப்பு விருந்தினராக சீன அதிபர் ஜிங் ஜின்பிங் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று மதியம் அவர் ஆமதாபாத் வருகிறார். பிறந்தநாள் விருந்து, ஆமதாபாத் நகரின், சபர்மதி நதிக்கரையில் உள்ள ஸ்விஸ் டெண்ட்டில் நடக்கிறது. இந்த விருந்தில் குஜராத் வகை உணவுகள் சீன அதிபர் மற்றும் அவரது குழுவுக்கு அளிக்கப்பட உள்ளன. இந்த விருந்தின் ஒரு பகுதியாக, இந்திய, சீன உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
தலைவர்கள் வாழ்த்து
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நரேந்திரமோடிக்கு, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும், ஜப்பான் பிரதமர் ஜின்ஜோ அபேயும் மோடிக்கு வாழ்த்து கூறி உள்ளார்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிரதமர் மோடி பிறந்தநாள்: நாளை முதல் சேவை வாரம் கொண்டாட பாஜக முடிவு
» சோனியா காந்தி பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து
» அமித் ஷாவுக்கு இன்று பிறந்தநாள்- பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் வாழ்த்து
» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
» பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|