Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18by ayyasamy ram Today at 13:47
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)
+8
T.N.Balasubramanian
செல்லா
விமந்தனி
ஜாஹீதாபானு
krishnaamma
jesifer
soplangi
யினியவன்
12 posters
Page 5 of 8
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)
First topic message reminder :
வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை
குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.
மனைவி: குடிச்சீங்களா?
கணவன்: இல்லம்மா
மனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற
வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை
குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.
மனைவி: குடிச்சீங்களா?
கணவன்: இல்லம்மா
மனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற
Last edited by யினியவன் on Wed 17 Sep 2014 - 10:41; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)
மேற்கோள் செய்த பதிவு: 1088735யினியவன் wrote:நன்றி அய்யா. பொம்பள சிரிச்சா போச்சு புகையில விரிஞ்சா போச்சு ன்னு வேற அர்த்தத்துல சொல்லிருக்காங்க. எனை பொருத்தவரை நாமளும் சிரிச்சு, அடுத்தவங்களையும் சிரிக்க வெச்சாலே மனசில உள்ளம் கஷ்டம் போச்சு - சரிதானே அய்யாT.N.Balasubramanian wrote:இனியவனின் இந்த குணம் தான் , ஈசி டேகிங் ,குணம்தான் , ஐ லைக் மோஸ்ட்.
அவர்க்காக தமிழில், நகைச்சுவையாக எடுத்துகொள்ளும் குணம்தான் மிகவும் ஈர்க்கிறது .
(சுலபமாக எடுத்துக்கொள்ளும் குணம் என்று எழுதினேன் , பிறகு அதற்கும் அவர் நகைச்சுவையாக
பக்கத்து வீட்டு தூளி கயிரை எடுத்துக் கொள்வதையா என்று கேட்பார், என்பதால் மாற்றினேன் )
ரமணியன்
100 % கரெக்ட் இனியவன் .
நாளை நமது இல்லை .
இருக்கும் வரைக்கும் ]b]இனியவனாக[[/b]இருப்போம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)
நல்ல நகைச்சுவை
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)
யினியவன் wrote:வேறென்ன நடந்தா என்னங்க - என்னால நடக்க முடியல - அடி பலமோன்னு நீங்க நெனைக்கறது தெரியுதுவிமந்தனி wrote:பக்கத்து வீட்டு தூளியா...? சரியா போச்சு... பின்னே ரணகளம் ஆகாமே வேறென்ன நடக்கும்...?
நடக்க முடியலையா? நல்ல வேளை இதோட விட்டாங்களே... (ரொம்பவும் இரக்க குணம் கொண்டவங்களோ...? இல்ல.. சரியா போடத்தெரியலையா... )
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)
T.N.Balasubramanian wrote:இனியவனின் இந்த குணம் தான் , ஈசி டேகிங் ,குணம்தான் , ஐ லைக் மோஸ்ட்.
அவர்க்காக தமிழில், நகைச்சுவையாக எடுத்துகொள்ளும் குணம்தான் மிகவும் ஈர்க்கிறது .
(சுலபமாக எடுத்துக்கொள்ளும் குணம் என்று எழுதினேன் , பிறகு அதற்கும் அவர் நகைச்சுவையாக
பக்கத்து வீட்டு தூளி கயிரை எடுத்துக் கொள்வதையா என்று கேட்பார், என்பதால் மாற்றினேன் )
ரமணியன்
உண்மை தான் ஐயா. இந்த டேக் இட் ஈசி குணம் எல்லோர்க்கும் அவ்வளவு சுலபமாய் வந்து விடாது. உங்களின் பாரட்டுதலுக்கு உரியவர் தான்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)
யினியவன் wrote:நன்றி அய்யா. பொம்பள சிரிச்சா போச்சு புகையில விரிஞ்சா போச்சு ன்னு வேற அர்த்தத்துல சொல்லிருக்காங்க. எனை பொருத்தவரை நாமளும் சிரிச்சு, அடுத்தவங்களையும் சிரிக்க வெச்சாலே மனசில உள்ளம் கஷ்டம் போச்சு - சரிதானே அய்யாT.N.Balasubramanian wrote:இனியவனின் இந்த குணம் தான் , ஈசி டேகிங் ,குணம்தான் , ஐ லைக் மோஸ்ட்.
அவர்க்காக தமிழில், நகைச்சுவையாக எடுத்துகொள்ளும் குணம்தான் மிகவும் ஈர்க்கிறது .
(சுலபமாக எடுத்துக்கொள்ளும் குணம் என்று எழுதினேன் , பிறகு அதற்கும் அவர் நகைச்சுவையாக
பக்கத்து வீட்டு தூளி கயிரை எடுத்துக் கொள்வதையா என்று கேட்பார், என்பதால் மாற்றினேன் )
ரமணியன்
நாங்கள் தான் நன்றி
சொல்லவேண்டும்.
மனதை லேசாக்கி விடும்
உங்கள் வார்த்தைகளுக்கு....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)
நல்லா (புல்லா) போட எனக்கு மட்டுமே தெரியும்விமந்தனி wrote:நடக்க முடியலையா? நல்ல வேளை இதோட விட்டாங்களே... (ரொம்பவும் இரக்க குணம் கொண்டவங்களோ...? இல்ல.. சரியா போடத்தெரியலையா... )
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)
மேற்கோள் செய்த பதிவு: 1088833விமந்தனி wrote:யினியவன் wrote:வேறென்ன நடந்தா என்னங்க - என்னால நடக்க முடியல - அடி பலமோன்னு நீங்க நெனைக்கறது தெரியுதுவிமந்தனி wrote:பக்கத்து வீட்டு தூளியா...? சரியா போச்சு... பின்னே ரணகளம் ஆகாமே வேறென்ன நடக்கும்...?
நடக்க முடியலையா? நல்ல வேளை இதோட விட்டாங்களே... (ரொம்பவும் இரக்க குணம் கொண்டவங்களோ...? இல்ல.. சரியா போடத்தெரியலையா... )
எங்கண்ணனும் திருப்பி தாக்குவார் தெரியும்ல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)
நல்லா talkகுவேன் பானுஜாஹீதாபானு wrote:எங்கண்ணனும் திருப்பி தாக்குவார் தெரியும்ல
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)
மேற்கோள் செய்த பதிவு: 1088843யினியவன் wrote:நல்லா talkகுவேன் பானுஜாஹீதாபானு wrote:எங்கண்ணனும் திருப்பி தாக்குவார் தெரியும்ல
அப்போ வாயக் குடுத்து தான் வாங்கி கட்டிப்பிங்களா . யார்கிட்டயும் சொல்லிடாதிங்கண்ணா இந்த ரகசியம் நம்மோடு இருக்கட்டும்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» 'வாட்ஸ் - ஆப்'பில் படித்தது:
» ரசிக்க வைத்த புகைப்படங்கள் (வாட்ஸ் அப்-பில் பெறப்பட்டவை)
» வாட்ஸ் ஆப்'பில் விடுமுறை சொன்ன பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்'
» செருப்புக்கு வந்த மரியாதை பாருங்களேன்
» தமிழன் VS பில் கேட்ஸ்
» ரசிக்க வைத்த புகைப்படங்கள் (வாட்ஸ் அப்-பில் பெறப்பட்டவை)
» வாட்ஸ் ஆப்'பில் விடுமுறை சொன்ன பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்'
» செருப்புக்கு வந்த மரியாதை பாருங்களேன்
» தமிழன் VS பில் கேட்ஸ்
Page 5 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum