ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

+8
T.N.Balasubramanian
செல்லா
விமந்தனி
ஜாஹீதாபானு
krishnaamma
jesifer
soplangi
யினியவன்
12 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 Empty வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் Wed Sep 17, 2014 8:37 am

First topic message reminder :

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை புன்னகை  

குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.

மனைவி: குடிச்சீங்களா?

கணவன்: இல்லம்மா

மனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை


Last edited by யினியவன் on Wed Sep 17, 2014 9:11 am; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by T.N.Balasubramanian Thu Sep 18, 2014 1:01 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:இனியவனின் இந்த குணம் தான் , ஈசி டேகிங் ,குணம்தான் , ஐ லைக் மோஸ்ட்.
அவர்க்காக தமிழில், நகைச்சுவையாக   எடுத்துகொள்ளும் குணம்தான் மிகவும் ஈர்க்கிறது .
(சுலபமாக எடுத்துக்கொள்ளும் குணம் என்று எழுதினேன் , பிறகு அதற்கும் அவர் நகைச்சுவையாக
பக்கத்து வீட்டு தூளி கயிரை எடுத்துக் கொள்வதையா என்று கேட்பார், என்பதால் மாற்றினேன் )

ரமணியன்      
நன்றி அய்யா. பொம்பள சிரிச்சா போச்சு புகையில விரிஞ்சா போச்சு ன்னு வேற அர்த்தத்துல சொல்லிருக்காங்க. எனை பொருத்தவரை நாமளும் சிரிச்சு, அடுத்தவங்களையும் சிரிக்க வெச்சாலே மனசில உள்ளம் கஷ்டம் போச்சு - சரிதானே அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088735

100 % கரெக்ட் இனியவன் .
நாளை நமது இல்லை .
இருக்கும் வரைக்கும் ]b]இனியவனாக[[/b]இருப்போம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by M.Saranya Thu Sep 18, 2014 1:04 pm

நல்ல நகைச்சுவை


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by விமந்தனி Thu Sep 18, 2014 1:46 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:சிரி சிரிசிரி சிரிபக்கத்து வீட்டு தூளியா...? அநியாயம்  சரியா போச்சு...என்ன கொடுமை சார் இது  பின்னே ரணகளம் ஆகாமே வேறென்ன நடக்கும்...?வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 85BzrCsoTJeAwrUqCBx2+punch(1)
வேறென்ன நடந்தா என்னங்க - என்னால நடக்க முடியல - அடி பலமோன்னு நீங்க நெனைக்கறது தெரியுது புன்னகை

நடக்க முடியலையா?  அதிர்ச்சி  நல்ல வேளை இதோட விட்டாங்களே...  சிரிப்பு  (ரொம்பவும் இரக்க குணம் கொண்டவங்களோ...? இல்ல.. சரியா போடத்தெரியலையா... ஒன்னும் புரியல  )


வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by விமந்தனி Thu Sep 18, 2014 1:47 pm

T.N.Balasubramanian wrote:இனியவனின் இந்த குணம் தான் , ஈசி டேகிங் ,குணம்தான் , ஐ லைக் மோஸ்ட்.
அவர்க்காக தமிழில், நகைச்சுவையாக   எடுத்துகொள்ளும் குணம்தான் மிகவும் ஈர்க்கிறது .
(சுலபமாக எடுத்துக்கொள்ளும் குணம் என்று எழுதினேன் , பிறகு அதற்கும் அவர் நகைச்சுவையாக
பக்கத்து வீட்டு தூளி கயிரை எடுத்துக் கொள்வதையா என்று கேட்பார், என்பதால் மாற்றினேன் )

ரமணியன்      


உண்மை தான் ஐயா. இந்த டேக் இட் ஈசி குணம் எல்லோர்க்கும் அவ்வளவு சுலபமாய் வந்து விடாது. உங்களின் பாரட்டுதலுக்கு உரியவர் தான். புன்னகை புன்னகை


வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by விமந்தனி Thu Sep 18, 2014 1:48 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:இனியவனின் இந்த குணம் தான் , ஈசி டேகிங் ,குணம்தான் , ஐ லைக் மோஸ்ட்.
அவர்க்காக தமிழில், நகைச்சுவையாக   எடுத்துகொள்ளும் குணம்தான் மிகவும் ஈர்க்கிறது .
(சுலபமாக எடுத்துக்கொள்ளும் குணம் என்று எழுதினேன் , பிறகு அதற்கும் அவர் நகைச்சுவையாக
பக்கத்து வீட்டு தூளி கயிரை எடுத்துக் கொள்வதையா என்று கேட்பார், என்பதால் மாற்றினேன் )

ரமணியன்      
நன்றி அய்யா. பொம்பள சிரிச்சா போச்சு புகையில விரிஞ்சா போச்சு ன்னு வேற அர்த்தத்துல சொல்லிருக்காங்க. எனை பொருத்தவரை நாமளும் சிரிச்சு, அடுத்தவங்களையும் சிரிக்க வெச்சாலே மனசில உள்ளம் கஷ்டம் போச்சு - சரிதானே அய்யா புன்னகை

நாங்கள் தான் நன்றி
சொல்லவேண்டும்.
மனதை லேசாக்கி விடும்
உங்கள் வார்த்தைகளுக்கு....
நன்றி  நன்றி  நன்றி


வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் Thu Sep 18, 2014 1:55 pm

விமந்தனி wrote:நடக்க முடியலையா?  அதிர்ச்சி  நல்ல வேளை இதோட விட்டாங்களே...  சிரிப்பு  (ரொம்பவும் இரக்க குணம் கொண்டவங்களோ...? இல்ல.. சரியா போடத்தெரியலையா... ஒன்னும் புரியல  )
நல்லா (புல்லா) போட எனக்கு மட்டுமே தெரியும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by ஜாஹீதாபானு Thu Sep 18, 2014 1:56 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:சிரி சிரிசிரி சிரிபக்கத்து வீட்டு தூளியா...? அநியாயம்  சரியா போச்சு...என்ன கொடுமை சார் இது  பின்னே ரணகளம் ஆகாமே வேறென்ன நடக்கும்...?வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 85BzrCsoTJeAwrUqCBx2+punch(1)
வேறென்ன நடந்தா என்னங்க - என்னால நடக்க முடியல - அடி பலமோன்னு நீங்க நெனைக்கறது தெரியுது புன்னகை

நடக்க முடியலையா?  அதிர்ச்சி  நல்ல வேளை இதோட விட்டாங்களே...  சிரிப்பு  (ரொம்பவும் இரக்க குணம் கொண்டவங்களோ...? இல்ல.. சரியா போடத்தெரியலையா... ஒன்னும் புரியல  )
மேற்கோள் செய்த பதிவு: 1088833

எங்கண்ணனும் திருப்பி தாக்குவார் தெரியும்ல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் Thu Sep 18, 2014 2:00 pm

ஜாஹீதாபானு wrote:எங்கண்ணனும் திருப்பி தாக்குவார் தெரியும்ல
நல்லா talkகுவேன் பானு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by ஜாஹீதாபானு Thu Sep 18, 2014 2:03 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:எங்கண்ணனும் திருப்பி தாக்குவார் தெரியும்ல
நல்லா talkகுவேன் பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088843

அப்போ வாயக் குடுத்து தான் வாங்கி கட்டிப்பிங்களா . யார்கிட்டயும் சொல்லிடாதிங்கண்ணா இந்த ரகசியம் நம்மோடு இருக்கட்டும்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் Thu Sep 18, 2014 2:04 pm

அதே அதே பானு - ரகசியம் ஜாக்கிரதை புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 5 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum