ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 Poll_c10வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 Poll_m10வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

+8
T.N.Balasubramanian
செல்லா
விமந்தனி
ஜாஹீதாபானு
krishnaamma
jesifer
soplangi
யினியவன்
12 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 Empty வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் Wed Sep 17, 2014 8:37 am

First topic message reminder :

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை புன்னகை  

குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.

மனைவி: குடிச்சீங்களா?

கணவன்: இல்லம்மா

மனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை


Last edited by யினியவன் on Wed Sep 17, 2014 9:11 am; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by விமந்தனி Wed Sep 17, 2014 10:51 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
முழு விவரம் உங்களுக்கு தெரியாது கிருஷ்ணம்மா !
பக்கத்துலே இருக்கிற ,தூளிகயிறு லே , தூளியை ஆட்டுவதற்கு ,விடப்பட்டுள்ள ,கயிரை எடுத்து சூட் கேஸ் ,
கைப்பிடிலே  மாட்டிவிட்டு , பவர் சப்பளை கொடுத்தாச்சு , கிபோர்ட் காணோமே , என்ன பண்ணுவேன் ?
ன்னு அலறல் அலறல்தான் , அம்மாவே கண்டுபிடிச்சாங்க அய்யா யோக்யதையை .

ரமணியன்  
ஹா ஹா ஹா ஹய்யோ ஹய்யோ

(அதுவேற பக்கத்து வீட்டு தூளி - ரணகளம் ஆயிடுச்சு போங்க) புன்னகை

சிரி சிரிசிரி சிரிபக்கத்து வீட்டு தூளியா...? அநியாயம்  சரியா போச்சு...என்ன கொடுமை சார் இது  பின்னே ரணகளம் ஆகாமே வேறென்ன நடக்கும்...?வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 85BzrCsoTJeAwrUqCBx2+punch(1)


வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by சிவா Thu Sep 18, 2014 1:01 am

யினியவன் wrote:வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை புன்னகை  

குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.

மனைவி: குடிச்சீங்களா?

கணவன்: இல்லம்மா

மனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088378

வீட்டில் விழுந்ததை அப்படியே அழகாக வாட்ஸ் அப்பில் வந்ததாக மாற்றிய தங்களின் திறமையை என்னவென்று சொல்வது!

வாய்விட்டு சிரிக்க வைத்தது தங்களின் நகைச்சுவை!


வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by T.N.Balasubramanian Thu Sep 18, 2014 6:44 am

இனியவனின் இந்த குணம் தான் , ஈசி டேகிங் ,குணம்தான் , ஐ லைக் மோஸ்ட்.
அவர்க்காக தமிழில், நகைச்சுவையாக எடுத்துகொள்ளும் குணம்தான் மிகவும் ஈர்க்கிறது .
(சுலபமாக எடுத்துக்கொள்ளும் குணம் என்று எழுதினேன் , பிறகு அதற்கும் அவர் நகைச்சுவையாக
பக்கத்து வீட்டு தூளி கயிரை எடுத்துக் கொள்வதையா என்று கேட்பார், என்பதால் மாற்றினேன் )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by T.N.Balasubramanian Thu Sep 18, 2014 6:45 am

சிவா wrote:
யினியவன் wrote:வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை புன்னகை  

குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.

மனைவி: குடிச்சீங்களா?

கணவன்: இல்லம்மா

மனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088378

வீட்டில் விழுந்ததை அப்படியே அழகாக வாட்ஸ் அப்பில் வந்ததாக மாற்றிய தங்களின் திறமையை என்னவென்று சொல்வது!

வாய்விட்டு சிரிக்க வைத்தது தங்களின் நகைச்சுவை!
மேற்கோள் செய்த பதிவு: 1088619

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by krishnaamma Thu Sep 18, 2014 10:00 am

சிவா wrote:
யினியவன் wrote:வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை புன்னகை  

குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.

மனைவி: குடிச்சீங்களா?

கணவன்: இல்லம்மா

மனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088378

வீட்டில் விழுந்ததை அப்படியே அழகாக வாட்ஸ் அப்பில் வந்ததாக மாற்றிய தங்களின் திறமையை என்னவென்று சொல்வது!

வாய்விட்டு சிரிக்க வைத்தது தங்களின் நகைச்சுவை!
மேற்கோள் செய்த பதிவு: 1088619

ரொம்ப சரி சிவா ..............பாவம் அவரும் வடிவேலு போல எவ்வளவு நாள் தான்

வலிக்காத மாதிரி நடிக்கிறது?
.........இங்காவது சொல்லி கொஞ்சமா மனப்புண்ணை ஆத்திக்கலாம் நு போட்டிருக்கார் போல ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் Thu Sep 18, 2014 10:18 am

விமந்தனி wrote:சிரி சிரிசிரி சிரிபக்கத்து வீட்டு தூளியா...? அநியாயம்  சரியா போச்சு...என்ன கொடுமை சார் இது  பின்னே ரணகளம் ஆகாமே வேறென்ன நடக்கும்...?வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 85BzrCsoTJeAwrUqCBx2+punch(1)
வேறென்ன நடந்தா என்னங்க - என்னால நடக்க முடியல - அடி பலமோன்னு நீங்க நெனைக்கறது தெரியுது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் Thu Sep 18, 2014 10:20 am

சிவா wrote:வீட்டில் விழுந்ததை அப்படியே அழகாக வாட்ஸ் அப்பில் வந்ததாக மாற்றிய தங்களின் திறமையை என்னவென்று சொல்வது!

வாய்விட்டு சிரிக்க வைத்தது தங்களின் நகைச்சுவை!

எதா இருந்தாலும் தைரியமா எதிர்கொள்ளணும் பாஸ் - பயந்தா வாழ்க்கைய வாழ முடியுங்களா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் Thu Sep 18, 2014 10:23 am

T.N.Balasubramanian wrote:இனியவனின் இந்த குணம் தான் , ஈசி டேகிங் ,குணம்தான் , ஐ லைக் மோஸ்ட்.
அவர்க்காக தமிழில், நகைச்சுவையாக எடுத்துகொள்ளும் குணம்தான் மிகவும் ஈர்க்கிறது .
(சுலபமாக எடுத்துக்கொள்ளும் குணம் என்று எழுதினேன் , பிறகு அதற்கும் அவர் நகைச்சுவையாக
பக்கத்து வீட்டு தூளி கயிரை எடுத்துக் கொள்வதையா என்று கேட்பார், என்பதால் மாற்றினேன் )

ரமணியன்
நன்றி அய்யா. பொம்பள சிரிச்சா போச்சு புகையில விரிஞ்சா போச்சு ன்னு வேற அர்த்தத்துல சொல்லிருக்காங்க. எனை பொருத்தவரை நாமளும் சிரிச்சு, அடுத்தவங்களையும் சிரிக்க வெச்சாலே மனசில உள்ளம் கஷ்டம் போச்சு - சரிதானே அய்யா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by krishnaamma Thu Sep 18, 2014 10:27 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:சிரி சிரிசிரி சிரிபக்கத்து வீட்டு தூளியா...? அநியாயம்  சரியா போச்சு...என்ன கொடுமை சார் இது  பின்னே ரணகளம் ஆகாமே வேறென்ன நடக்கும்...?வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 85BzrCsoTJeAwrUqCBx2+punch(1)
வேறென்ன நடந்தா என்னங்க - என்னால நடக்க முடியல - அடி பலமோன்னு நீங்க நெனைக்கறது தெரியுது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088730

2 நாளாய் நீங்க இங்கு ரொம்ப நேரம் இருக்கும்போதே நினைத்தேன்.

"ஏதோ நடக்கூடாதது நடந்திருக்கு...............அதுதான் இப்படி நடக்குது " என்று மேலும் அந்த திரி இல் நீங்க போட்ட இந்த பதிவு நான் நினைத்ததை உறுதி செய்கிறது இனியவன்புன்னகை

யினியவன் wrote:அட நானே இன்னிக்கோ நாளைக்கோன்னு அணையப் போற விளக்கும்மா - அது வரை பிரகாசமா பளிச்சு பளிச்சுன்னு எரிஞ்சுட்டு போறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087886

பாவம்..நீங்க சிம்பாலிக்கா இப்படி சொன்னதை நாங்கதான் சரியா புரிஞ்சிக்கலை...இப்போ உடல் நலம் தேவலாமா இனியவன்???????ஹாஆ......ஹா..ஹா..............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 1:00 pm

எவ்வளவுதான் சரக்கு போட்டலும் நாங்க எல்லாம் இப்படி எல்லாம் பண்ண மாட்டோம். எங்க அக்காவ பாத்துட்டு எங்க பெங்களூர் மாமா தான் இப்படி ஏடா கூடாவா எதாவது பண்ணி இருப்பாருன்னு நெனைக்கிறேன். சரிங்களா அக்கா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 4 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum