ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 Poll_c10வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 Poll_m10வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

+8
T.N.Balasubramanian
செல்லா
விமந்தனி
ஜாஹீதாபானு
krishnaamma
jesifer
soplangi
யினியவன்
12 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 Empty வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் Wed Sep 17, 2014 8:37 am

First topic message reminder :

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை புன்னகை  

குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின் திட்டை சமாளிக்க மடிக்கணினியை எடுத்துகொண்டு வேலை செய்ய துவங்கினான்.

மனைவி: குடிச்சீங்களா?

கணவன்: இல்லம்மா

மனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை

Last edited by யினியவன் on Wed Sep 17, 2014 9:11 am; edited 1 time in total

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் Wed Sep 17, 2014 5:28 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இனியவன் , இதை அனுபவத்தில் போடாமல் , நகைச்சுவையில் போட்டு இருக்கிறீர்களே !

ரமணியன்
ஒ.....அப்படியா ஐயா? திரிய மாத்திடுவோமா? ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
எதுக்கும் இனியவனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு மாத்தலாம் புன்னகை
ஆக மொத்தம் இது எங்க வீட்டு கதைன்னே முடிவு பண்ணிட்டேங்க - நடத்துங்க நடத்துங்க புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by ஜாஹீதாபானு Wed Sep 17, 2014 5:39 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:பனை மரத்துக் கீழ நின்னு பால் குடிச்சாலும் கள்ளுன்னு தான நினைப்பாங்க
சூட்கேஸ் லேப்டாப் ஆகறப்ப பால் கள்லாகத்தானே செய்யும் பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088532

அப்படினா மப்பு தான் நான் தான் தப்பா சொல்லிட்டேன் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் Wed Sep 17, 2014 5:47 pm

ஜாஹீதாபானு wrote:அப்படினா மப்பு தான் நான் தான் தப்பா சொல்லிட்டேன் புன்னகை
ஜோக்குல மப்புதான் பானு புன்னகை அது நாந்தான்னு சொன்னா அது தப்பு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by krishnaamma Wed Sep 17, 2014 7:48 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இனியவன் , இதை அனுபவத்தில் போடாமல் , நகைச்சுவையில் போட்டு இருக்கிறீர்களே !

ரமணியன்
ஒ.....அப்படியா ஐயா? திரிய மாத்திடுவோமா? ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
எதுக்கும் இனியவனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு மாத்தலாம் புன்னகை
ஆக மொத்தம் இது எங்க வீட்டு கதைன்னே முடிவு பண்ணிட்டேங்க - நடத்துங்க நடத்துங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088535

ஏதோ ஒரு -------- ஜோக் என்று உளறிடீங்க..........போகட்டும்.............இனியவன், நீங்க பனங்காட்டு நரி ............. இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சரவரா என்ன? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by krishnaamma Wed Sep 17, 2014 7:49 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படினா மப்பு தான் நான் தான் தப்பா சொல்லிட்டேன் புன்னகை
ஜோக்குல மப்புதான் பானு புன்னகை அது நாந்தான்னு சொன்னா அது தப்பு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088538

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் Wed Sep 17, 2014 7:51 pm

krishnaamma wrote:ஏதோ ஒரு -------- ஜோக் என்று உளறிடீங்க..........போகட்டும்.............இனியவன், நீங்க பனங்காட்டு நரி ............. இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சரவரா என்ன? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

ஹா ஹா - தலைப்பு சொந்த சரக்கும்மா - சரக்கு ஜோக் வாட்ஸ் அப் புன்னகை

அது நானா இருந்திருந்தா திரு திருன்னு முழிக்காம - எங்க இதுக்குள்ள வச்ச லேப்டாப்ப காணோம் ன்னு சமாளிச்சிருப்பேன் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by krishnaamma Wed Sep 17, 2014 7:53 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஏதோ ஒரு -------- ஜோக் என்று உளறிடீங்க..........போகட்டும்.............இனியவன், நீங்க பனங்காட்டு நரி ............. இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சரவரா என்ன? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

ஹா ஹா - தலைப்பு சொந்த சரக்கும்மா - சரக்கு ஜோக் வாட்ஸ் அப் புன்னகை

அது நானா இருந்திருந்தா திரு திருன்னு முழிக்காம - எங்க இதுக்குள்ள வச்ச லேப்டாப்ப காணோம் ன்னு சமாளிச்சிருப்பேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088584

சபாஷ் ! அப்படி சொல்லுங்கோ..இது தான் இனியவன் புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by T.N.Balasubramanian Wed Sep 17, 2014 8:44 pm

மேற்கோள் செய்த பதிவு: 1088585

முழு விவரம் உங்களுக்கு தெரியாது கிருஷ்ணம்மா !
பக்கத்துலே இருக்கிற ,தூளிகயிறு லே , தூளியை ஆட்டுவதற்கு ,விடப்பட்டுள்ள ,கயிரை எடுத்து சூட் கேஸ் ,
கைப்பிடிலே மாட்டிவிட்டு , பவர் சப்பளை கொடுத்தாச்சு , கிபோர்ட் காணோமே , என்ன பண்ணுவேன் ?
ன்னு அலறல் அலறல்தான் , அம்மாவே கண்டுபிடிச்சாங்க அய்யா யோக்யதையை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by krishnaamma Wed Sep 17, 2014 8:59 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:ஏதோ ஒரு -------- ஜோக் என்று உளறிடீங்க..........போகட்டும்.............இனியவன், நீங்க பனங்காட்டு நரி ............. இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சரவரா என்ன? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

ஹா ஹா - தலைப்பு சொந்த சரக்கும்மா - சரக்கு ஜோக் வாட்ஸ் அப் புன்னகை

அது நானா இருந்திருந்தா திரு திருன்னு முழிக்காம - எங்க இதுக்குள்ள வச்ச லேப்டாப்ப காணோம் ன்னு சமாளிச்சிருப்பேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088584

சபாஷ் ! அப்படி சொல்லுங்கோ..இது தான் இனியவன் புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1088585

முழு விவரம் உங்களுக்கு தெரியாது கிருஷ்ணம்மா !
பக்கத்துலே இருக்கிற ,தூளிகயிறு லே , தூளியை ஆட்டுவதற்கு ,விடப்பட்டுள்ள ,கயிரை எடுத்து சூட் கேஸ் ,
கைப்பிடிலே மாட்டிவிட்டு , பவர் சப்பளை கொடுத்தாச்சு , கிபோர்ட் காணோமே , என்ன பண்ணுவேன் ?
ன்னு அலறல் அலறல்தான் , அம்மாவே கண்டுபிடிச்சாங்க அய்யா யோக்யதையை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1088601

அச்சச்சோ................. வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 433338962 வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 433338962 வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 433338962 வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 433338962 வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 433338962 வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 433338962 வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 433338962 வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 433338962

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by யினியவன் Wed Sep 17, 2014 9:07 pm

T.N.Balasubramanian wrote:
முழு விவரம் உங்களுக்கு தெரியாது கிருஷ்ணம்மா !
பக்கத்துலே இருக்கிற ,தூளிகயிறு லே , தூளியை ஆட்டுவதற்கு ,விடப்பட்டுள்ள ,கயிரை எடுத்து சூட் கேஸ் ,
கைப்பிடிலே மாட்டிவிட்டு , பவர் சப்பளை கொடுத்தாச்சு , கிபோர்ட் காணோமே , என்ன பண்ணுவேன் ?
ன்னு அலறல் அலறல்தான் , அம்மாவே கண்டுபிடிச்சாங்க அய்யா யோக்யதையை .

ரமணியன்
ஹா ஹா ஹா ஹய்யோ ஹய்யோ

(அதுவேற பக்கத்து வீட்டு தூளி - ரணகளம் ஆயிடுச்சு போங்க) புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)   - Page 3 Empty Re: வாட்ஸ் அப் பில் வந்த மப்புக்கு மரியாதை :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum