ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி நிறுவனங்களின் உலக தரம் : முதல் 200 இடங்களில் இந்தியா இடம்பெறவில்லை

Go down

கல்வி நிறுவனங்களின் உலக தரம் : முதல் 200 இடங்களில் இந்தியா இடம்பெறவில்லை Empty கல்வி நிறுவனங்களின் உலக தரம் : முதல் 200 இடங்களில் இந்தியா இடம்பெறவில்லை

Post by சிவா Wed Sep 17, 2014 5:56 am


லண்டன் : உலகம் முழுவதும் உள்ள 31 நாடுகளைச் சேர்ந்த 700 பல்கலைக்கழகங்களின் ரேங்க் பட்டியல் இன்று லண்டனில் வெளியிட்டப்பட்டது. அதில் முதல் 200 இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் ஒன்று கூற இடம்பெறவில்லை. கடந்த முறை இந்த பட்டியலில் 12 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது 11 கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

மும்பை ஐ.ஐ.டி., 222 வது இடத்தையும், டில்லி ஐ.ஐ.டி 235 வது இடத்தையும், கான்பூர் ஐ.ஐ.டி., 300 வது இடத்தையும், சென்னை ஐ.ஐ.டி., 322 வது இடத்தையும், காரக்பூர் சென்னை 324 வது இடத்தையும் பெற்றுள்ளன. இப்பட்டியிலில் 400 வது இடத்திற்கு கீழ், டில்லி பல்கலைக்கழகம், ரூர்கி ஐ.ஐ.டி., கவுகாத்தி ஐ.ஐ.டி., -, மும்பை பல்கலைக்கழகம், கோல்கட்டா பல்கலைக்கழகம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், புனே பல்கலைக்கழகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தின் ஹார்வே ர்டு பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஸ்டேன் போர்டு, கால்டெக், பிரின்சிடென், யேல் பல்கலைக்கழகங்கள் முதல் 10 ரேங்க்களுக்குள் வந்துள்ளன. அமெரிக்காவின் 51 கல்வி நிறுவனங்கள், இங்கிலாந்தின் 29 நிறுவனங்கள், ஜெர்மனியின் 13 நிறுவனங்கள், நெதர்லாந்தின் 11 நிறுவனங்கள், கனடாவின் 10 நிறுவனங்கள், ஜப்பானின் 10 மற்றும் ஆஸ்திரேலியாவின் 8 கல்வி நிறுவனங்கள் முதல் 200 இடங்களுக்குள் தேர்வாகி உள்ளன.

ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலை., பெரும்பாலான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும், உலகில் உள்ள பல பணக்கார கல்வி நிறுவனங்களை காட்டிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் தரமான ஆய்வு நடத்தப்படுவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆராய்ச்சி, கற்பித்தல், வேலைவாயப்பு மற்றும் சர்வதேச தரம் ஆகியவற்றை வைத்து, கல்வி நிறுவனங்களின் தரம் கணக்கிடப்படுகிறது.


கல்வி நிறுவனங்களின் உலக தரம் : முதல் 200 இடங்களில் இந்தியா இடம்பெறவில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum