ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்

4 posters

Go down

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் Empty பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்

Post by T.N.Balasubramanian Tue Sep 16, 2014 9:58 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்

நம்முடைய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் 17த் தேதி செப்டம்பர் மாதம் (1950)

நாட்டை நல்லதொரு முறையில் நடாத்தி செல்வார் என்று நம்புவோம்

அவருக்கு பிறந்த தின வாழ்த்துகள் .


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் 6yRwjxi8Q7O7QLFrPJd7+pic-big-narendra-modi


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் Empty Re: பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்

Post by ayyasamy ram Tue Sep 16, 2014 10:13 pm

பிறந்தநாள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் Empty Re: பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்

Post by சிவா Tue Sep 16, 2014 10:56 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் 10349156_736505903089176_4363358922164337420_n

தலைவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் Empty Re: பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்

Post by krishnaamma Tue Sep 16, 2014 11:34 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் C9j1oruGS924sAbrtaDf+1239927_636155489738874_906597693_n

பாரதப்பிரதமர் திரு மோடி அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! அன்பு மலர்

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் 1eBCVhJURWCQhKM75CEw+kyglggz6mzshsqui.D.0.11happy-birthday-modi5


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் Empty Re: பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்

Post by சிவா Fri Sep 17, 2021 3:40 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் Luiu7PH

உலகின் மிகத் தொன்மையான தேசமான பாரதத்தில் சறுக்கல் ஏற்படும் பொழுதெல்லாம், பாரதத் தாய் தன் தேசக் குழந்தைகளைக் காக்கத் தகுதியான திறன்மிகுந்த புத்திரர்களைப் பெற்றுக் கொள்கிறாள்.

அறம் சரிந்த பொழுது திரு வள்ளுவன் போன்றோரையும், மறம் சரிந்த பொழுது சத்ரபதி சிவாஜி போன்றோரையும்,
உரிமை சரிந்த பொழுது #நேதாஜி, திலகர், காந்தி, பாரதி போன்றோரையும்,
ஆன்மா தளர்ந்த பொழுது, விவேகானந்தர், ரமணர், போன்றோரையும் ஈன்றெடுத்து சரிவைச் சரிகட்டிக் கொள்வது வழக்கம்.

அது போலவே, ஊழலாலும், அந்நியச் சதியாலும் நாடு நிலை தடுமாறிக் கொண்டிருந்த பொழுது #நரேந்திர_மோடி என்றொரு புதல்வனை ஈன்று ஈடுகட்டிக் கொண்டிருக்கிறாள்.

அமெரிக்காவுக்கொரு ஜார்ஜ் வாசிங்டன், வியட்நாமிற்கொரு ஹோ சி மின், சிங்கப்பூருக்கொரு லீ க்வான் யூ, மலேசியாவுக்கொரு மஹாதீர்...
போல, புதிய பாரதத்திற்கு #நரேந்திர_தாமோதரதாஸ்_மோடி என்று உலக வரலாற்றில் நிலைக்கப் போகும் மனிதர்.

நிஜமாகவே தனக்காகவின்றி முழு மூச்சையும் நம் நாட்டுக்காக அர்ப்பணித்து உழைத்து வரும், நம் பிரதமர் நிறைந்த ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ உங்களுடன் சேர்ந்து நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் Empty Re: பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்

Post by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:18 pm

லால் பஹதூர் சாஸ்திரிக்கு பிறகு கறை  படா கை 
என புகழப்படும் பிரதமர்.இன்னும் நீண்ட பல ஆண்டுகள் 
பிரதமராக இருந்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க  
ஆண்டவன் அருள்புரிவாராக.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் Empty Re: பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum