புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நதிகளைப் பாதுகாப்போம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மழையோ, வெயிலோ மனிதர்களும், இதர உயிரினங்களும் தாங்கும் சம அளவில் இருக்க வேண்டும்; இதில், எது அதிகமானாலும், துன்பம் தான். இந்த காலநிலையை சமநிலையில் வைத்திருக்குமாறு வேண்டும் திருநாளே, விஷு பண்டிகை! விஷு என்றால், சமம்.
இந்தியாவில், விஷுவை இரண்டு முறை கொண்டாடுகிறோம். முதலில், சித்திரை விஷு; இந்த மாதத்தில் கடும் வெயில் அடிக்கும். அடுத்து, ஐப்பசி விஷு; இந்த மாதம் மழையின் தாக்கம் அதிகமாகும். அளவுக்கு மீறிய வெப்பம், மழை இரண்டுமே உயிர்களைப் பாதிக்கும். இது சமநிலையில் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டும் நாள் தான் விஷு!
ஐப்பசி மாதம் மழைக் காலம் என்பதால், ஆறுகளில் போதுமான அளவு தண்ணீர் ஓட வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டுமென்று வேண்டுமுன், நதிகள் பிறந்த வரலாற்றையும், அதன் புனிதத்தையும் அறிந்து கொண்டால், ஆறுகளை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் பிறக்கும்.
தமிழகத்தின் உணவு ஆதாரத்தை பாதுகாப்பது காவிரி; தெற்கே இன்னும் வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பது தாமிரபரணி. இந்த இரண்டு நதிகளையும் உருவாக்கியவர் அகத்தியர் என்கிறது, தாமிரபரணி மகாத்மியம் என்ற நூல்.
இமயமலையில், சிவபார்வதி திருமணத்தைக் காண உலகமே ஒன்று திரண்டது. இதனால், வடக்கே தாழ்ந்து, தெற்கு உயர்ந்தது. உலகை சமநிலைப்படுத்த, அகத்தியரை தெற்கேயுள்ள பொதிகை மலைக்குச் செல்லும்படி சிவன் உத்தரவிட்டார். தன் திருமணக்காட்சியை அங்கேயே காட்டுவதாகவும் வாக்களித்தார். இதனால், தன் மனைவி லோபமுத்திரையை, நீர் வடிவாக்கி, கமண்டலத்தில் அடைத்த அகத்தியர், கமண்டலத்துடன் தெற்கே வந்தார்.
குடகுமலைக்கு வந்த போது, விநாயகர் காகம் வடிவில் வந்து கமண்டலத்தை தட்டி விட்டார். கமண்டலம் சரிந்து தண்ணீர் ஓடி, மிகப்பெரும் ஆறாக உருவெடுத்தது. அது சோலைகளின் நடுவே பரந்து சென்றதால், 'காவிரி' ஆனது. 'கா' என்றால் சோலை; 'விரி' என்றால் பரந்து செல்லுதல்.
கவிழ்ந்த கமண்டலத்தை எடுத்த அகத்தியர், அதில், மீதி தண்ணீர் இருப்பதைக் கண்டார். அதை எடுத்துக் கொண்டு பொதிகை வந்தவர், மலையின் உச்சியில் மீதமிருந்த தணிணீரை ஊற்றினார். அது, தாமிரபரணி என்னும் சிறு நதியாக உருவெடுத்தது.
இந்தப் புராணக்கதையை படிப்பவர்கள், உலகம் உருண்டை அது எப்படி உயரும், தாழும் என்ற பிரச்னைக்குள் போகக்கூடாது. இக்கதை மூலம் உலகிற்கு உணர்த்தப்பட்ட அறிவுரையையே கருத்தில் கொள்ள வேண்டும்.
உலக நன்மை கருதி, ஒரே ஒரு நபர் தன் ஆசையைத் தியாகம் செய்தால் கூட போதும், உலகமே பயன்பெறும் என்ற அரிய தத்துவம் இதில் புதைந்து கிடக்கிறது.
நதிகளின் புனிதத்தை இதுபோன்ற புராணக்கதைகளுடன் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தால் தான், அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வரும். நதிகளின் புனிதத் தன்மையும் புரியும்.
ஐப்பசி விஷு நன்னாளில், புனித நதிகளில் நீராடுவது புண்ணியம். இந்நாளில், நம் தேசத்திலுள்ள அத்தனை நதிகளின் கதையையும், புராண வரலாற்று பின்னணியுடன் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதுடன், அனைத்து நதிகளும் பெருகி ஓட நம் இஷ்ட தெய்வத்தையும் பிரார்த்திக்க வேண்டும்.
தி.செல்லப்பா
இந்த வருடம் , அக்.,18 - ஐப்பசி விஷு
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல பதிவு !!!
நன்றி!!!
நம் தலைமுறையினருக்கு நதிகளை பாதுகாத்தலை பற்றியும் நீரின் அத்யாவசியம் மற்றும் சேமிப்பது பற்றியும் கூறி நல்வழிபடுத்தினால் மட்டுமே நம் நாட்டில் தண்ணீர் பஞ்சம் வராது ...
நம் மக்களின் எதிர்காலம் நம் கையிலும் நம் சந்ததியினர் கையிலும் தான் உள்ளது...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்ல பதிவு அம்மா
நாம் அன்றாடம் பயன்படுத்தும் நீரில் அதிக சேதாரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..
முதலில் நமக்கு மழை நீரை சேமித்தல் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது... மழை நீர் சேமிப்புத் தொட்டி கட்டினால் மட்டுமே வீட்டு வரி கொடுப்போம் என்று பஞ்சாயத்து நிர்வாகம் மிரட்டினால்தான், ஏதோ நாமும் தொட்டி கட்டுவோம் என்று நாலு செங்கல்லை போட்டு அதன் மேல் மணலை மூடி இதுதான் மழை நீர் தொட்டி என்று சொல்லும் அளவில்தான் நமக்கு மழைநீர் சேமித்தல் பற்றிய அறிவு இருக்கிறது...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
துலா விஷு முக்கிய தினம் .
நதி கரை ஓரத்தில் இருந்து ,அனுஷ்டித்தது உண்டு .
ரமணியன்
நதி கரை ஓரத்தில் இருந்து ,அனுஷ்டித்தது உண்டு .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அந்த காலத்தில் சொல்வார்கள்.............." நீரை சிந்திநியோ சீரை சிந்திநியோ" என்று.............அது போல எண்ணம் இப்போ யாருக்கும் இல்லை.....நாம் எவ்வளவு தண்ணீர் செலவு செய்கிறோமோ அவ்வளவு பணம் நம் கையை விட்டு போகும் என்று எங்க பாட்டி - மாமியார் சொல்வார் சிக்கனம் தண்ணீர் லிருந்து ஆரம்பிக்கணும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Saranya wrote:நல்ல பதிவு !!!
நன்றி!!!
நம் தலைமுறையினருக்கு நதிகளை பாதுகாத்தலை பற்றியும் நீரின் அத்யாவசியம் மற்றும் சேமிப்பது பற்றியும் கூறி நல்வழிபடுத்தினால் மட்டுமே நம் நாட்டில் தண்ணீர் பஞ்சம் வராது ...
நம் மக்களின் எதிர்காலம் நம் கையிலும் நம் சந்ததியினர் கையிலும் தான் உள்ளது...
நன்றி சரண்யா ரொம்ப சரி, இப்போ அம்மா அப்பாக்களுக்கு குழந்தைகளுடன் பேசவே நேரம் இல்லையே சரண்யா ................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL wrote:நல்ல பதிவு அம்மா
நாம் அன்றாடம் பயன்படுத்தும் நீரில் அதிக சேதாரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..
முதலில் நமக்கு மழை நீரை சேமித்தல் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது... மழை நீர் சேமிப்புத் தொட்டி கட்டினால் மட்டுமே வீட்டு வரி கொடுப்போம் என்று பஞ்சாயத்து நிர்வாகம் மிரட்டினால்தான், ஏதோ நாமும் தொட்டி கட்டுவோம் என்று நாலு செங்கல்லை போட்டு அதன் மேல் மணலை மூடி இதுதான் மழை நீர் தொட்டி என்று சொல்லும் அளவில்தான் நமக்கு மழைநீர் சேமித்தல் பற்றிய அறிவு இருக்கிறது...
நன்றி செந்தில் நீங்க சொல்வது ரொம்ப சரி..............மழை நீரை சேமிப்பதால் நல்ல பலன் இருக்கும்...........நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.............நமக்கு தண்ணீர் பஞ்சமும் குறையும்.............ரோடில் வண்டிகளும் நல்லபடி போகும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:துலா விஷு முக்கிய தினம் .
நதி கரை ஓரத்தில் இருந்து ,அனுஷ்டித்தது உண்டு .
ரமணியன்
ஆமாம் ஐயா, இப்போவெல்லாம் குளித்து முடித்ததும் கடைசி mug கொட்டிக்கும்போது 'கங்கை காவேரி கிருஷ்ணா' என்று சொல்லி கொட்டிப்பதோடு சரி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096247krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:துலா விஷு முக்கிய தினம் .
நதி கரை ஓரத்தில் இருந்து ,அனுஷ்டித்தது உண்டு .
ரமணியன்
ஆமாம் ஐயா, இப்போவெல்லாம் குளித்து முடித்ததும் கடைசி mug கொட்டிக்கும்போது 'கங்கை காவேரி [color=#9400D3]கிருஷ்ணா' என்று சொல்லி கொட்டிப்பதோடு சரி[/color]
கிருஷ்ணா இல்லாத காரியமே இல்லை போலிருக்கு உங்கள் வாழ்க்கை நடைமுறையில் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096267T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096247krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:துலா விஷு முக்கிய தினம் .
நதி கரை ஓரத்தில் இருந்து ,அனுஷ்டித்தது உண்டு .
ரமணியன்
ஆமாம் ஐயா, இப்போவெல்லாம் குளித்து முடித்ததும் கடைசி mug கொட்டிக்கும்போது 'கங்கை காவேரி [color=#9400D3]கிருஷ்ணா' என்று சொல்லி கொட்டிப்பதோடு சரி[/color]
கிருஷ்ணா இல்லாத காரியமே இல்லை போலிருக்கு உங்கள் வாழ்க்கை நடைமுறையில் .
ரமணியன்
'கிருஷ்ணா' தான் என் சுவாசமே ஐயா ..........அப்படி இருப்பது தானே சரி ஐயா !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2