புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?
Page 1 of 9 •
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?
எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னை மட்டும் எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்கிற எண்ணமுடையவர்.
அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசத் துவங்கினார்.
வேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா? அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களது குறைகளை மறைத்து, அவரைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து, உயர் அதிகாரிகளைப் பற்றி அவரிடம் குறைகளைச் சொல்லத் துவங்கினர்.
அந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிய அவர் இதையெல்லாம் விசாரித்துக் கூடப் பார்க்காமல் அவரும் அதிகாரிகளை சத்தம் போடத் துவங்கினார்.
அதிகாரிகள் பலரும் தங்களது பணியை விட்டுவிட்டுச் சென்றனர்.
இதனால் அங்கு அவருக்கு நம்பிக்கையாய் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் கூட வேலையை விட்டுப் போய்விட்டனர்.
அந்நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடுகள் எல்லாம் முடங்கிப் போயின. அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இதையே வழக்கமாகக் கொண்டு அவருடன் ஒட்டிக் கொண்டு விட்டனர்.
கூடவே, ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நிறைய ஐடியா இருக்கிறது, நீங்கள் இப்படி செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்றும், நீங்கள் இதைக் காட்டிலும் பெரிய நபராகி விடலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாத தொழில்களைப் பற்றியெல்லாம் கூறி, ஆசை வார்த்தைகளுடன் புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்து, புதிய களத்திலும் இறக்கி விட்டனர்.
அவரும் அந்த தெரியாத தொழிலில் இறங்கி, தற்போது அந்த புதிய தொழிலிலும் அரைகுறையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். பழைய நிறுவனமும் தகுந்த நபர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது. தரமில்லாதவர்களின் பேச்சைக் கேட்டு சில தவறுகளையும் செய்யத் தொடங்கினார். ஒரு முறை செய்த தவறுக்காகச் சிறைக்குக் கூட சென்று விட்டு வந்துவிட்டார்.
இன்னும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறார். தொடர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டு அழிந்து கொண்டிருக்கிறார்.
தன் தரத்தையும் இழந்து பழைய நிறுவனத்தின் தாழ்வு நிலைக்கும் காரணமாக இருப்பது அவரின் "நான் நானேதான் " என்கிற அவரின் தாழ்வான எண்ணம்தான்.
தகுதியில்லாதவர்களது பேச்சையெல்லாம் நம்பி தவித்து வரும் அவரது நிலையைக் கிறுக்குத்தனம் என்று சொல்வதா? இல்லை முட்டாள்தனம் என்று சொல்வதா?
நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல கதை, இது நடைமுறையில் நடக்கவும் செய்கிறது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மாணிக்கம் நடேசன் wrote:நல்ல கதை, இது நடைமுறையில் நடக்கவும் செய்கிறது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடே பாவமே தகுதி இல்லாதவர் பேச்சை நம்பி தகுதி இழந்துட்டாரே...
தகுதி - தகுதி பார்த்து தான் தங்கும் - புரிஞ்சா சரி
தகுதி - தகுதி பார்த்து தான் தங்கும் - புரிஞ்சா சரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//நீங்கள்தான் சொல்ல வேண்டும்.//
நான் தான் அப்போவே சொன்னேனே ஜெசிபர்..............இதெல்லாம் அனுபவங்கள் பகுதி இல்போடுங்கோ என்று, மீண்டும் மீண்டும் கேட்கறீங்க?
.
.
.
இது நகைசுவையா? அனுபவமா ஜெசிபர்? மாற்றி விடுகிறேன் இனி பார்த்து பதிவிடுங்கள் சரியா ?

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1087786krishnaamma wrote://நீங்கள்தான் சொல்ல வேண்டும்.//
நான் தான் அப்போவே சொன்னேனே ஜெசிபர்..............இதெல்லாம் அனுபவங்கள் பகுதி இல்போடுங்கோ என்று, மீண்டும் மீண்டும் கேட்கறீங்க?
.
.
.
இது நகைசுவையா? அனுபவமா ஜெசிபர்? மாற்றி விடுகிறேன் இனி பார்த்து பதிவிடுங்கள் சரியா ?
அப்படியே எடுத்த தளத்துக்கு நன்றியும் சொல்லச் சொல்லிடுங்கமா
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087786krishnaamma wrote://நீங்கள்தான் சொல்ல வேண்டும்.//
நான் தான் அப்போவே சொன்னேனே ஜெசிபர்..............இதெல்லாம் அனுபவங்கள் பகுதி இல்போடுங்கோ என்று, மீண்டும் மீண்டும் கேட்கறீங்க?
.
.
.
இது நகைசுவையா? அனுபவமா ஜெசிபர்? மாற்றி விடுகிறேன் இனி பார்த்து பதிவிடுங்கள் சரியா ?
அப்படியே எடுத்த தளத்துக்கு நன்றியும் சொல்லச் சொல்லிடுங்கமா
அப்படியே அரதபழசான செய்திகளை புதியது போல பகிர்வதையும் நிறுத்த சொல்லுங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அய்யய்யோ.....ஜெசிபர் note these points ...............அவர் பின்னுட்டமே படிக்க மாட்டரே ராஜா, என்ன செய்வது PM போட்டுடலாமா? சொல்லுங்கோ பானு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1087809ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087786krishnaamma wrote://நீங்கள்தான் சொல்ல வேண்டும்.//
நான் தான் அப்போவே சொன்னேனே ஜெசிபர்..............இதெல்லாம் அனுபவங்கள் பகுதி இல்போடுங்கோ என்று, மீண்டும் மீண்டும் கேட்கறீங்க?
.
.
.
இது நகைசுவையா? அனுபவமா ஜெசிபர்? மாற்றி விடுகிறேன் இனி பார்த்து பதிவிடுங்கள் சரியா ?
அப்படியே எடுத்த தளத்துக்கு நன்றியும் சொல்லச் சொல்லிடுங்கமா
அப்படியே அரதபழசான செய்திகளை புதியது போல பகிர்வதையும் நிறுத்த சொல்லுங்க
அச்சச்சோ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜெசிபர் இந்த செய்திகளை தந்தி போல் பாவித்து செயல்படுக இல்லேன்னா விசாரணைக் கமிஷன் போட்டுடுவாங்க பானு
- Sponsored content
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 9