ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)

+2
யினியவன்
krishnaamma
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  - Page 2 Empty நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)

Post by krishnaamma Tue Sep 16, 2014 1:24 pm

First topic message reminder :

1. பெண்கள் என் நிறைய செருப்பு வாங்கறாங்க? தெரியுமா?
.
.
.
.
.
எவ்வளவு குண்டானாலும் அது 'டைட்' ஆகாது 'ஜாலி ஜாலி ஜாலி

------------------------------------------------

2. பெண்கள் ஏன் கார் நல்லா ஓட்டுவது இல்லை? தெரியுமா?
.
.
.
ஏன்னா , காரில் நிறைய கண்ணாடி இருக்கே? ஜாலி ஜாலி ஜாலி

-------------------------------------------------

3. இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு பெண்ணை எப்படி காப்பாற்றுவது? தெரியுமா?
.
.
.
90% discount  sale  போட்டிருக்கான் என்று காதில் சொல்லுங்கோ போறும்...... நடனம் நடனம் நடனம்

-------------------------------------------------

4.  ஒரு பெண் ஒரு நாள் பூரா பேசாமல் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்.............அல்லது ஏன் என்று தெரியுமா/
.

.
.
"அப்படி ஒரு நாள் கிடப்பதே அபூர்வம்.............பேசாமல் அந்த நாளை என்ஜாய்  பண்ணுவியா? ....... அதவிட்டுட்டு .............. ஏன் எதுக்குன்னு கேட்டு நாளை வேஸ்ட் பண்ணுவியா.......போப்பா..போயி ஈகரையை இன்னிக்காவது நிம்மதியா பாரு " ............புன்னகை

----------------------------------------------------

5. கடவுள் ஒருநாள் ஒரு கணவனின் நினைவுகளை அழித்துவிட்டு அவனிடம் கேட்டார்.............'உனக்கு ஏதாவது நினைவில் இருக்கா?........ ஒரு பெயராவது நினைவில் இருக்கா' ? என்று

அதற்கு அவன் தன மனைவி இன் பேரை சொன்னான்.
அதற்கு கடவுள் என்ன சொன்னார் தெரியுமா? புன்னகை
.
.
.
அவர் சிரித்துக்கொண்டே....."போர்மட் செய்த பிறகும் வைரஸ் போகலையே" என்றார். புன்னகை

-----------------------------------
6. "பெட்ரோல் விலை எப்போ குறையும் '?
.
.
.
அதை சைனா உற்பத்தி செய்யும்போது புன்னகை

-------------------------------------

7. ஆசிரியர் : உன்னிடம் 1 அமெரிக்கன் டாலர் இருக்கு.................உங்க அப்பாவிடம் மேலும் 1 அமெரிக்கன் டாலர் கேட்கிறாய் என்றால் உன்னிடம் எவ்வளவு டாலர்கள் இருக்கும்?

மாணவன்: 1 டாலர்

ஆசிரியர்: உனக்கு கணக்கு தெரியலேய் டா............

மாணவன்: உங்களுக்கு என் அப்பாவை தெரியாது சார் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  - Page 2 Empty Re: நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)

Post by krishnaamma Tue Sep 16, 2014 1:55 pm

T.N.Balasubramanian wrote:quote 4. ஒரு பெண் ஒரு நாள் பூரா பேசாமல் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்.............அல்லது ஏன் என்று தெரியுமா/
.
"அப்படி ஒரு நாள் கிடப்பதே அபூர்வம்.............பேசாமல் அந்த நாளை என்ஜாய் பண்ணுவியா? ....... அதவிட்டுட்டு .............. ஏன் எதுக்குன்னு கேட்டு நாளை வேஸ்ட் பண்ணுவியா.......போப்பா..போயி ஈகரையை இன்னிக்காவது நிம்மதியா பாரு " ............புன்னகை quote

------------------------------------------------------------------------------------------------------------
இந்த ஒரிஜினலும் டாப் தான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1088100

நன்றி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  - Page 2 Empty Re: நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)

Post by விமந்தனி Tue Sep 16, 2014 1:59 pm

சூப்பருங்க சூப்பருங்க நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  - Page 2 A9AFNdgRxOskZ9v5LDu7+applaud


நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  - Page 2 Empty Re: நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)

Post by krishnaamma Tue Sep 16, 2014 3:10 pm



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  - Page 2 Empty Re: நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)

Post by jesifer Tue Sep 16, 2014 3:59 pm

வைரஸ் ... ஜோக் நல்லாரி்க்கி..........என் மனைவியிடம் போன் போட்டு இந்த காமடிய சொல்லப் போறன்.. அவ றீஎக்ஸன் என்ன ன்னு பார்ப்போம்... ஆனால்... அவர பதிலை பகிரமாட்டேன்... டாப் சீக்ரட்.. ஈஈஈ
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)  - Page 2 Empty Re: நான் கேட்ட 'கடி' ஜோக்குகள் :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum