ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளைய மனிதன்

3 posters

Go down

நாளைய மனிதன் Empty நாளைய மனிதன்

Post by karaumalaithamizhazhan Tue Sep 16, 2014 12:57 pm

நாளையமனிதன்
   பாவலர் கருமலைத்தமிழாழன்

அக்கம்  பக்கம்   அறிந்தவனாய்
அன்பு  நெஞ்சில்   நிறைந்தவனாய்
துக்கம்  தோய்ந்த    உறவுகளின்
துயரில்  பங்கு   கொண்டவனாய்
தக்க   உதவி   கேட்காமல்
தமராய்   எண்ணிச்   செய்பவனாய்
மிக்க   நேயம்   உடையவனாய்
மிளிர்ந்தான்  நேற்று   மனிதனிங்கே !

பொருளே   வாழ்வின்   குறிக்கோளாய்ப்
பொறுப்பே   சிறிதும்   இல்லானாய்
அருளை   மறந்த   மனத்தவனாய்
அடுத்தவர்   வீழக்   காண்பவனாய்
இருளின்  செயலைச்  செய்பவனாய்
இன்னல்   விளைத்து    மகிழ்பவனாய்
உருவில்   மட்டும்   மனிதனாக
உலவு   கின்றான்   இன்றிங்கே !

குண்டுகள்   நிறைந்த   உடலாகக்
குருதி   யெல்லாம்   நஞ்சாகக்
கண்ணோ   கணினிப்   பொறியாகக்
காட்சி  யெல்லாம்   எந்திரமாய்
விண்ணை   வாழும்   வீடாக்கி
விரிந்த  கோள்கள்   தனதாக்கி
மண்ணை   மறந்த   மனிதனாக
மாறி   நாளைப்  போவானோ !

வரவாய்   அறிவு  வளர்ந்தாலும்
வானே  கைக்குள்   விழுந்தாலும்
உரமாய்ப்   புதுமை  மலர்ந்தாலும்
உலகே   கடுகாய்ச்   சிறுத்தாலும்
மரத்தைத்   தாங்கும்   வேராக
மனத்துள்    அன்பு   இல்லையென்றால்
சிரமே   இல்லா   உடலாகச்
சிதைந்தே  மனிதன்   அழிவானே !
karaumalaithamizhazhan
karaumalaithamizhazhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014

Back to top Go down

நாளைய மனிதன் Empty Re: நாளைய மனிதன்

Post by krishnaamma Tue Sep 16, 2014 1:08 pm

ச்சு............சுயநலம் பெருகிப்போன இந்த நாளில் .......நாளைய மனிதன் நீங்க சொல்வது போல ஆவானோ??????? சோகம்

//பொருளே வாழ்வின் குறிக்கோளாய்ப்
பொறுப்பே சிறிதும் இல்லானாய்
அருளை மறந்த மனத்தவனாய்
அடுத்தவர் வீழக் காண்பவனாய்
இருளின் செயலைச் செய்பவனாய்
இன்னல் விளைத்து மகிழ்பவனாய்
உருவில் மட்டும் மனிதனாக
உலவு கின்றான் இன்றிங்கே !//

.
.
.
நல்லா இருக்கு புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளைய மனிதன் Empty Re: நாளைய மனிதன்

Post by விமந்தனி Tue Sep 16, 2014 2:26 pm

சூப்பருங்க


நாளைய மனிதன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநாளைய மனிதன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நாளைய மனிதன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நாளைய மனிதன் Empty Re: நாளைய மனிதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum