ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் (தேதி) பலன்......

+7
T.N.Balasubramanian
M.Saranya
யினியவன்
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
சிவனாசான்
11 posters

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 10 Empty பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Tue Sep 16, 2014 5:00 am

First topic message reminder :

அனைவருக்கும்  காலைவணக்கம்..!  

      இன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.
 
        16ஆம் தேதி பிறந்தோர்  அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்
 உங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down


பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 10 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Wed Oct 08, 2014 9:24 am

krishnaamma wrote:நன்றி ராஜன் அண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093434
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 10 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Wed Oct 08, 2014 9:26 am

08 ஆம்தேதி பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகள் வணக்கங்கள்....

08 ஆம்தேதி பிறந்தவர்கள பிறருக்கு உதவுவது பிடிக்கும்.
பிறரிடம் வாங்குவது பிடிக்காது. முன்கோபம் மிகுந்தவர்.
நல்ல மனம் கொண்டவர். பொருள் இவரை தேடி வரும்.
அடிக்கடி பிரயாணம் செய்பவர். எந்த நிகழ்ச்சியும் இவருக்கு
திடீரென்று எற்படும்.இவர் வாழ்வில் வெற்றி தோல்வி
மாறி மாறி வரும். (கோ.கோ.பா)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 10 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Wed Oct 08, 2014 12:45 pm

P.S.T.Rajan wrote:08 ஆம்தேதி பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகள் வணக்கங்கள்....

08 ஆம்தேதி பிறந்தவர்கள பிறருக்கு உதவுவது பிடிக்கும்.
பிறரிடம் வாங்குவது பிடிக்காது. முன்கோபம் மிகுந்தவர்.
நல்ல மனம் கொண்டவர். பொருள் இவரை தேடி வரும்.
அடிக்கடி பிரயாணம் செய்பவர். எந்த நிகழ்ச்சியும் இவருக்கு
திடீரென்று எற்படும்.இவர் வாழ்வில் வெற்றி தோல்வி
மாறி மாறி வரும். (கோ.கோ.பா)

மேற்கோள் செய்த பதிவு: 1093691

தேங்க்ஸ் ராஜன் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 10 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Thu Oct 09, 2014 7:48 am

09 ஆம்தேதியில் பிறந்த அனைவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

09ஆம் தேதி பிறந்தவர்கள் இயல் இசை நாடகம் உங்களுக்கு
நிறம்ப பிடிக்கும் கலாரசிகர். இருப்பதைக் கொண்டு இன்பம்
காணுபவர். எதையும் ஆராய்ந்து அதன்பின் துனிந்து வெற்றி
பெறுவர். காதல் இவருக்கு கைதேர்ந்த கலை. வாழ்க்கையில்
வெற்றிப்படிகளின் மீதுஏறி உச்சியை அடைவார்.( கோ.கோ.பா)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 10 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Thu Oct 09, 2014 12:28 pm

நல்லது ராஜன் அண்ணா புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 10 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Fri Oct 10, 2014 5:49 am

10-ஆம்தேதிபிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகளையும்
வணக்கங்களையும் தெரிவிக்கின்றேன்,..

10ஆம்தேதி பிறந்தவர்கள் பிறரால்முடியாத தொன்றை நீங்கள்
முடித்து காட்டுவீர்கள். எதையும்சுய முயற்சியில்செய்யும் சுபாவம்
உள்ளவர். பிறர்மீது உங்களது அதிகாரம் செலுத்தி அடக்கி ஆளும்
தன்மைமிகுந்த நீங்கள் அதனைஅன்பு வழி மூலம் செயல் புரிந்தால்
பல வெற்றிகளைச் சந்திக்கமுடியும். அறிவு மிகுந்த நீங்கள் முன்
னேற்றப்பாதையில் பயணம் செல்லுபவர்கள்.மற்றவரை மயக்கும்
காந்தசக்தி மிகுந்த கண்களை உடையவர். விரோதி கூட மயங்கி
விடுவான். பல சக்திகள் கொண்ட போதும் வாழ்க்கை நடத்திட
போராடவேண்டியதாக இருக்கும். (கோ.கோ.பா)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 10 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Fri Oct 10, 2014 11:08 am

ம் .............நன்றி ராஜன் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 10 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Sat Oct 11, 2014 7:39 am

11ஆம் தேதி பிறந்த அனைவர்களுக்கும் என் நல்வாழ்த்துகள்,....

11 ஆம் தேதி பிறந்தவர்கள் நல்ல லட்சியங்களைத்தாங்கிய மனமும்
எவரையும் தன்வசம் இழுக்கும் அபாரசக்தியும் உள்ளவர். நிர்வாகத் துறையில்
இவரதுபணி பெரிதும் போற்றப்படும். பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல
எண்ணம் உண்டு. அந்தஸ்த்து கௌரவம் இவைகளை பெரிதும்விரும்பு வீர்கள்.
வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. (கோ,கோ,பா)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 10 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Sat Oct 11, 2014 12:01 pm

பகிர்வுக்கு நன்றி ராஜன் அண்ணா புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 10 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Sun Oct 12, 2014 4:47 am

12ஆம்தேதியில் பிறந்த அனைவர்களுக்கும் நல் வாழ்த்துகள்......

12 ஆம் தேதி பிறந்தவர்கள்..பொதுநல தொண்டர்.அனைவர்உள்ளத்திலும்,
தனதுபெயரைநிலை நிறுத்திக்கொள்வார். காதல் களியாட்டங்களிலே அதிகமாக
ஈடுபடுவார்.கலைஉள்ளம் மிகுந்தவர் தன்மனதில் இருப்பதை எளிதில் எவரிடமும்
கூறமாட்டார்.சிறந்த பேச்சாளர்.இளமையிலேயே குடும்பபொறுப்பு இவரிடம வரும்.
(கோ.கோ.பா) பிறந்தநாள்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 10 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

Back to top

- Similar topics
» என் பிறந்த நாள் பலன்
» பிறந்த நாள் ஆண்டு பலன் வேண்டும் நண்பர்களே !
» 16-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய தேவ தர்ஷிக்கு வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum