புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் (தேதி) பலன்......
Page 7 of 11 •
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
First topic message reminder :
அனைவருக்கும் காலைவணக்கம்..!
இன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.
16ஆம் தேதி பிறந்தோர் அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்
உங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.

- T.E.SUGUNAAபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 26/09/2014
27ஆம் தேதில் பிறந்த அனைவர்களுக்கும் வணக்கங்களும்
வாழ்த்துகளும் தெரிவிக்கின்றேன்.
தேதி 27ல் பிறந்தவரகள் சாகச செயல் புரிவதில் வல்லவர்.
கருணை நிறைந்த மனம் கொன்ட நல்லவர். பெரும்திட்டங்களைத்
தீட்டி வெற்றி பெறுபவர். பிறந்த ஊரைவிடவேறுஊர்களில் இவர்
குடியேறினால் வாழ்க்கையில் விரைவில் முன்னேற்றமுண்டு.
மண வாழ்க்கையில் கசப்பு மனப்பான்மை ஏற்படலாம்.
அல்லது காலம் கடந்து திருமணம் ஏற்படலாம். ( கோ.கோ.பா )
*பதிவு செய்பவர் பி.எஸ்.டி. ராஜன்...

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091226ராஜா wrote:நீங்க PST யா இல்ல TES ஆT.E.SUGUNAA wrote:
*பதிவு செய்பவர் பி.எஸ்.டி. ராஜன்...
பெரும் மாறி இருக்கு பாருங்கோ ராஜா; சுகுணாவாமே..........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091207T.E.SUGUNAA wrote:தங்காய் .. தவறு ஏற்பட்டு விட்டது @ டி.ஈ.சுகுணா பெயரில் ...அவர் ஒருகேள்வி கேட்டிருந்தாராம்.அதை பார்க்க சொன்னார் அவரிடம் சிஸ்டம்இல்லை அவருக்கு சிஸ்டம் இயக்கவும் தெரியாது எனவே அவர்சொல்படி இயக்கியதால் என்பதிவிற்கு அவர்பெயர்பதிவாகிறது அவரின் பெயரைநீக்கவேண்டுமே எப்படி உதவுங்களேன்.
* நானும் கணினியில் அதிகம் பக்கமில்லாத கற்றுகுட்டி............
ராஜா, இதையும் பாருங்கள்.....என்ன செய்யலாம்?

நான் ராஜாவிடம் கேட்டிருக்கேன் அண்ணா, எனக்குத் தெரிந்தவரை, நீங்கள் ஒருமுறை signout செய்து வெளியே போய்விடுங்கள் ....... பிறகு உங்கள் user id , மற்றும் password போட்டு உள்ளே வாருங்கள்.......உங்களின் problem தீர்ந்துவிடும். சரியா?
- T.E.SUGUNAAபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 26/09/2014
28 ஆம்தேதி பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகளும்,,வணக்கங்களும்
தெரிவிக்கின்றேன்.
28ஆம்தேதி பிறந்தவர்கள் வெளியில் நற்பெயரும்,
குடும்பத்தில் அவதூரும்பெறும் பாக்கியசாலி. உயர்ந்த பதவி புகழ்
இவைகளைத் தேடி அலைய வேண்டியதில்லை தானாகவே
வந்தடையும்.
தன்மனதில் எண்ணியதை யாரிடமும் கூறமாட்டார்.
பிறர்க்கு உதவுவது தம் கடமையென எண்ணுவார். தலைவர் ஆகும்
தகுதிபெற்றவர்.......( கோ.கோ.பா...) பதிவு செய்பவர் P.S.T.Rajan..
தெரிவிக்கின்றேன்.
28ஆம்தேதி பிறந்தவர்கள் வெளியில் நற்பெயரும்,
குடும்பத்தில் அவதூரும்பெறும் பாக்கியசாலி. உயர்ந்த பதவி புகழ்
இவைகளைத் தேடி அலைய வேண்டியதில்லை தானாகவே
வந்தடையும்.
தன்மனதில் எண்ணியதை யாரிடமும் கூறமாட்டார்.
பிறர்க்கு உதவுவது தம் கடமையென எண்ணுவார். தலைவர் ஆகும்
தகுதிபெற்றவர்.......( கோ.கோ.பா...) பதிவு செய்பவர் P.S.T.Rajan..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091498T.E.SUGUNAA wrote:28 ஆம்தேதி பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகளும்,,வணக்கங்களும்
தெரிவிக்கின்றேன்.
28ஆம்தேதி பிறந்தவர்கள் வெளியில் நற்பெயரும்,
குடும்பத்தில் அவதூரும்பெறும் பாக்கியசாலி. உயர்ந்த பதவி புகழ்
இவைகளைத் தேடி அலைய வேண்டியதில்லை தானாகவே
வந்தடையும்.
தன்மனதில் எண்ணியதை யாரிடமும் கூறமாட்டார்.
பிறர்க்கு உதவுவது தம் கடமையென எண்ணுவார். தலைவர் ஆகும்
தகுதிபெற்றவர்.......( கோ.கோ.பா...) பதிவு செய்பவர் P.S.T.Rajan..
நல்லது ராஜன் அண்ணா
.
அண்ணா, நான் சொன்னது போல செய்து பார்த்தீங்களா ? இல்லாவிட்டால் contact Administrator என்று இதே பக்கத்தின் கீழே இருக்கு பாருங்கள் அங்கு சென்று உங்கள் problem ஐ எழுதி அனுப்புங்கள் ஓகே வா? என்னால் உங்கள் problem ஐ சரி செய்ய முடியலை அண்ணா மன்னிக்கணும்
- T.E.SUGUNAAபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 26/09/2014
அன்பர் ராஜா நான் PST RAJAN
மேற்கோள் செய்த பதிவு: 1091502T.E.SUGUNAA wrote:அன்பர் ராஜா நான் PST RAJAN
பரவாயில்லை ஐயா ....
1. உங்களின் கணினியின் இடது மேல் "Welcome T.E.SUGUNAA " என்று இருப்பதை அமுக்குங்கள்
2. அடுத்து வரும் சிறிய சதுரமான விண்டோவில் log out என்று இருக்கும் அதை click பண்ணுங்கள்
3. Are you Sure you want to logout ? என்பதற்கு yes என்று கிளிக் செயுங்கள்
4. மீண்டும் ஈகரை தளத்தை திறந்தாள் வலது மேல் புறம் "உள்நுழைய இங்கு அழுத்தவும்" என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்
5. அடுத்து வரும் விண்டோவில் "பயனர் பெயர் என்ற இடத்தில் : உங்களின் பயனர் பெயரையும்"
"கடவுச்சொல் " என்ற இடத்தில் உங்களின் கடவுசொல்லையும் எழுதி "உள்நுழைக " என்பதை அழுத்துங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091587ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091502T.E.SUGUNAA wrote:அன்பர் ராஜா நான் PST RAJAN
பரவாயில்லை ஐயா ....
1. உங்களின் கணினியின் இடது மேல் "Welcome T.E.SUGUNAA " என்று இருப்பதை அமுக்குங்கள்
2. அடுத்து வரும் சிறிய சதுரமான விண்டோவில் log out என்று இருக்கும் அதை click பண்ணுங்கள்
3. Are you Sure you want to logout ? என்பதற்கு yes என்று கிளிக் செயுங்கள்
4. மீண்டும் ஈகரை தளத்தை திறந்தாள் வலது மேல் புறம் "உள்நுழைய இங்கு அழுத்தவும்" என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்
5. அடுத்து வரும் விண்டோவில் "பயனர் பெயர் என்ற இடத்தில் : உங்களின் பயனர் பெயரையும்"
"கடவுச்சொல் " என்ற இடத்தில் உங்களின் கடவுசொல்லையும் எழுதி "உள்நுழைக " என்பதை அழுத்துங்கள்
2 நாளாய் நான் இதைத்தான் சொல்கிறேன் ராஜா 2 - 3 திரிகளில் சொல்லிவிட்டேன், ஆனால் இவ்வளவு விவரமாக இல்லை இன்று காண்டக்ட் அட்மின். என்றும் சொல்லிவிட்டேன் அவர் பார்த்தாரா தெரியலை பாவம் கஷ்டப்படுகிறார் !
- Sponsored content
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
Similar topics
» என் பிறந்த நாள் பலன்
» பிறந்த நாள் ஆண்டு பலன் வேண்டும் நண்பர்களே !
» 16-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய தேவ தர்ஷிக்கு வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 11