ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் (தேதி) பலன்......

+7
T.N.Balasubramanian
M.Saranya
யினியவன்
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
சிவனாசான்
11 posters

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 7 Empty பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Tue Sep 16, 2014 5:00 am

First topic message reminder :

அனைவருக்கும்  காலைவணக்கம்..!  

      இன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.
 
        16ஆம் தேதி பிறந்தோர்  அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்
 உங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down


பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 7 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by T.E.SUGUNAA Sat Sep 27, 2014 6:03 am

27ஆம் தேதில் பிறந்த அனைவர்களுக்கும் வணக்கங்களும்
வாழ்த்துகளும் தெரிவிக்கின்றேன்.

தேதி 27ல் பிறந்தவரகள் சாகச செயல் புரிவதில் வல்லவர்.
கருணை நிறைந்த மனம் கொன்ட நல்லவர். பெரும்திட்டங்களைத்
தீட்டி வெற்றி பெறுபவர். பிறந்த ஊரைவிடவேறுஊர்களில் இவர்
குடியேறினால் வாழ்க்கையில் விரைவில் முன்னேற்றமுண்டு.
மண வாழ்க்கையில் கசப்பு மனப்பான்மை ஏற்படலாம்.
அல்லது காலம் கடந்து திருமணம் ஏற்படலாம். ( கோ.கோ.பா )

*பதிவு செய்பவர் பி.எஸ்.டி. ராஜன்...

avatar
T.E.SUGUNAA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 26/09/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 7 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by ராஜா Sat Sep 27, 2014 10:44 am

T.E.SUGUNAA wrote:

      *பதிவு  செய்பவர்  பி.எஸ்.டி. ராஜன்...
 
நீங்க PST யா இல்ல TES ஆ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 7 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Sat Sep 27, 2014 2:42 pm

ராஜா wrote:
T.E.SUGUNAA wrote:

      *பதிவு  செய்பவர்  பி.எஸ்.டி. ராஜன்...
 
நீங்க PST யா இல்ல TES ஆ
மேற்கோள் செய்த பதிவு: 1091226

பெரும் மாறி இருக்கு பாருங்கோ ராஜா; சுகுணாவாமே..........அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 7 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Sat Sep 27, 2014 2:44 pm

T.E.SUGUNAA wrote:தங்காய்  .. தவறு ஏற்பட்டு விட்டது  @ டி.ஈ.சுகுணா பெயரில் ...அவர் ஒருகேள்வி கேட்டிருந்தாராம்.அதை பார்க்க சொன்னார் அவரிடம்  சிஸ்டம்இல்லை  அவருக்கு சிஸ்டம் இயக்கவும் தெரியாது  எனவே அவர்சொல்படி  இயக்கியதால் என்பதிவிற்கு  அவர்பெயர்பதிவாகிறது  அவரின்  பெயரைநீக்கவேண்டுமே   எப்படி உதவுங்களேன்.

* நானும் கணினியில் அதிகம் பக்கமில்லாத கற்றுகுட்டி............
மேற்கோள் செய்த பதிவு: 1091207

ராஜா, இதையும் பாருங்கள்.....என்ன செய்யலாம்?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 7 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Sat Sep 27, 2014 3:33 pm

T.E.SUGUNAA wrote:தங்காய்  .. தவறு ஏற்பட்டு விட்டது  @ டி.ஈ.சுகுணா பெயரில் ...அவர் ஒருகேள்வி கேட்டிருந்தாராம்.அதை பார்க்க சொன்னார் அவரிடம்  சிஸ்டம்இல்லை  அவருக்கு சிஸ்டம் இயக்கவும் தெரியாது  எனவே அவர்சொல்படி  இயக்கியதால் என்பதிவிற்கு  அவர்பெயர்பதிவாகிறது  அவரின்  பெயரைநீக்கவேண்டுமே   எப்படி உதவுங்களேன்.

* நானும் கணினியில் அதிகம் பக்கமில்லாத கற்றுகுட்டி............
மேற்கோள் செய்த பதிவு: 1091207

நான் ராஜாவிடம் கேட்டிருக்கேன் அண்ணா, எனக்குத் தெரிந்தவரை, நீங்கள் ஒருமுறை signout செய்து வெளியே போய்விடுங்கள் ....... பிறகு உங்கள் user id , மற்றும் password போட்டு உள்ளே வாருங்கள்.......உங்களின் problem தீர்ந்துவிடும். சரியா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 7 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by T.E.SUGUNAA Sun Sep 28, 2014 1:38 pm

28 ஆம்தேதி பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகளும்,,வணக்கங்களும்
தெரிவிக்கின்றேன்.
28ஆம்தேதி பிறந்தவர்கள்  வெளியில் நற்பெயரும்,
குடும்பத்தில் அவதூரும்பெறும் பாக்கியசாலி. உயர்ந்த பதவி புகழ்
இவைகளைத் தேடி அலைய வேண்டியதில்லை தானாகவே
வந்தடையும்.
தன்மனதில் எண்ணியதை யாரிடமும் கூறமாட்டார்.
பிறர்க்கு உதவுவது தம் கடமையென எண்ணுவார். தலைவர் ஆகும்
தகுதிபெற்றவர்.......( கோ.கோ.பா...)  பதிவு செய்பவர் P.S.T.Rajan..
avatar
T.E.SUGUNAA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 26/09/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 7 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Sun Sep 28, 2014 1:44 pm

T.E.SUGUNAA wrote:28 ஆம்தேதி பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகளும்,,வணக்கங்களும்
தெரிவிக்கின்றேன்.

28ஆம்தேதி பிறந்தவர்கள் வெளியில் நற்பெயரும்,
குடும்பத்தில் அவதூரும்பெறும் பாக்கியசாலி. உயர்ந்த பதவி புகழ்
இவைகளைத் தேடி அலைய வேண்டியதில்லை தானாகவே
வந்தடையும்.

தன்மனதில் எண்ணியதை யாரிடமும் கூறமாட்டார்.
பிறர்க்கு உதவுவது தம் கடமையென எண்ணுவார். தலைவர் ஆகும்
தகுதிபெற்றவர்.......( கோ.கோ.பா...) பதிவு செய்பவர் P.S.T.Rajan..
மேற்கோள் செய்த பதிவு: 1091498

நல்லது ராஜன் அண்ணா புன்னகை
.

அண்ணா, நான் சொன்னது போல செய்து பார்த்தீங்களா ? இல்லாவிட்டால் contact Administrator என்று இதே பக்கத்தின் கீழே இருக்கு பாருங்கள் அங்கு சென்று உங்கள் problem ஐ எழுதி அனுப்புங்கள் புன்னகை ஓகே வா? என்னால் உங்கள் problem ஐ சரி செய்ய முடியலை அண்ணா புன்னகை மன்னிக்கணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 7 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by T.E.SUGUNAA Sun Sep 28, 2014 1:47 pm

அன்பர் ராஜா நான் PST RAJAN
avatar
T.E.SUGUNAA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 26/09/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 7 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by ராஜா Sun Sep 28, 2014 7:16 pm

T.E.SUGUNAA wrote:அன்பர் ராஜா நான் PST RAJAN
மேற்கோள் செய்த பதிவு: 1091502


பரவாயில்லை ஐயா ....

1. உங்களின் கணினியின் இடது மேல் "Welcome T.E.SUGUNAA " என்று இருப்பதை அமுக்குங்கள்
2. அடுத்து வரும் சிறிய சதுரமான விண்டோவில் log out என்று இருக்கும் அதை click பண்ணுங்கள்
3. Are you Sure you want to logout ? என்பதற்கு yes என்று கிளிக் செயுங்கள்
4. மீண்டும் ஈகரை தளத்தை திறந்தாள் வலது மேல் புறம் "உள்நுழைய இங்கு அழுத்தவும்" என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்
5. அடுத்து வரும் விண்டோவில் "பயனர் பெயர் என்ற இடத்தில் : உங்களின் பயனர் பெயரையும்"
"கடவுச்சொல் " என்ற இடத்தில் உங்களின் கடவுசொல்லையும் எழுதி "உள்நுழைக " என்பதை அழுத்துங்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 7 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Sun Sep 28, 2014 7:39 pm

ராஜா wrote:
T.E.SUGUNAA wrote:அன்பர் ராஜா நான் PST RAJAN
மேற்கோள் செய்த பதிவு: 1091502


பரவாயில்லை ஐயா ....

1. உங்களின் கணினியின் இடது மேல் "Welcome T.E.SUGUNAA " என்று இருப்பதை அமுக்குங்கள்
2. அடுத்து வரும் சிறிய சதுரமான விண்டோவில் log out என்று இருக்கும் அதை click பண்ணுங்கள்
3. Are you Sure you want to logout ? என்பதற்கு yes என்று கிளிக் செயுங்கள்
4. மீண்டும் ஈகரை தளத்தை திறந்தாள் வலது மேல் புறம் "உள்நுழைய இங்கு அழுத்தவும்" என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்
5. அடுத்து வரும் விண்டோவில் "பயனர் பெயர் என்ற இடத்தில் : உங்களின் பயனர் பெயரையும்"
"கடவுச்சொல் " என்ற இடத்தில் உங்களின் கடவுசொல்லையும் எழுதி "உள்நுழைக " என்பதை அழுத்துங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1091587

2 நாளாய் நான் இதைத்தான் சொல்கிறேன் ராஜா புன்னகை 2 - 3 திரிகளில் சொல்லிவிட்டேன், ஆனால் இவ்வளவு விவரமாக இல்லை புன்னகை இன்று காண்டக்ட் அட்மின். என்றும் சொல்லிவிட்டேன் அவர் பார்த்தாரா தெரியலை புன்னகை பாவம் கஷ்டப்படுகிறார் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 7 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics
» என் பிறந்த நாள் பலன்
» பிறந்த நாள் ஆண்டு பலன் வேண்டும் நண்பர்களே !
» 16-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய தேவ தர்ஷிக்கு வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum