ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» கருத்துப்படம் 06/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 2:20 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Aug 05, 2024 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் (தேதி) பலன்......

+7
T.N.Balasubramanian
M.Saranya
யினியவன்
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
சிவனாசான்
11 posters

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 6 Empty பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Tue Sep 16, 2014 5:00 am

First topic message reminder :

அனைவருக்கும்  காலைவணக்கம்..!  

      இன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.
 
        16ஆம் தேதி பிறந்தோர்  அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்
 உங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down


பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 6 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Tue Sep 23, 2014 10:47 am

ராஜன் அண்ணா பதிவுகளின் கீழே இப்படி இருக்கே.......(கோ.கோ.பா) இதற்கு அர்த்தம் என்ன? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 6 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Tue Sep 23, 2014 7:16 pm

5, 14...இதற்கு பொருந்தாது. இது எண்கணிதம் அல்ல அன்பரே. பிறந்த தேதியாகும்....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 6 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Tue Sep 23, 2014 7:20 pm

(கோ.கோ.பா) என்பதன் விரிவாக்கத்தினை நிறைவு தேதியில்
பதிகிறேன் தங்கா...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 6 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Tue Sep 23, 2014 7:28 pm

P.S.T.Rajan wrote:(கோ.கோ.பா) என்பதன் விரிவாக்கத்தினை நிறைவு தேதியில்
பதிகிறேன் தங்கா...
மேற்கோள் செய்த பதிவு: 1090123

ம் ....சரி ராஜன் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 6 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Wed Sep 24, 2014 7:52 pm

24ஆம் தேதியில் பிறந்த அனைவர்களுக்கும் அதிகாலை வணக்கம்.....

இன்றைய தேதியில் பிறந்தவர் மிகவும் பொறுமைசாலி. நல்ல
திறமைசாலி. தெய்வ பக்தி மிகுந்தவர். பொது ஜனதொடர்புண்டு.
பொதுப்பணியாளர் சோதிடத்தில் நம்பிக்கை மிகுந்தவர். அடிக்கடி
ஜோதிடம் பார்ப்பார்.
சிறு துன்பம்வந்தாலும் வருந்துவார். தன் நம்பிக்கை மிக்கவர்.
நாவன்மை உள்ளவர். சிறந்த உழைப்பாளி. கலைக்கண்ணோடு
எதையும் பார்ப்பார். கவிபாடும் ஆற்றல் உடையவர். செல்வம்
இவரை வந்து அடையும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 6 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Wed Sep 24, 2014 8:10 pm

P.S.T.Rajan wrote:24ஆம் தேதியில் பிறந்த அனைவர்களுக்கும் அதிகாலை வணக்கம்.....

இன்றைய தேதியில் பிறந்தவர் மிகவும் பொறுமைசாலி. நல்ல
திறமைசாலி. தெய்வ பக்தி மிகுந்தவர். பொது ஜனதொடர்புண்டு.
பொதுப்பணியாளர் சோதிடத்தில் நம்பிக்கை மிகுந்தவர். அடிக்கடி
ஜோதிடம் பார்ப்பார்.
சிறு துன்பம்வந்தாலும் வருந்துவார். தன் நம்பிக்கை மிக்கவர்.
நாவன்மை உள்ளவர். சிறந்த உழைப்பாளி. கலைக்கண்ணோடு
எதையும் பார்ப்பார். கவிபாடும் ஆற்றல் உடையவர். செல்வம்
இவரை வந்து அடையும்.
மேற்கோள் செய்த பதிவு: 1090458

நல்லது ராஜன் அண்ணா புன்னகை ......ஆமாம் இப்போ இந்திய நேரப்படி மாலை 8 மணியாகிறது.....நீங்க அதிகாலை வணக்கம் என்று போட்டிருக்கீங்க.......அது தான் கேட்கிறேன்...........எந்த ஊரில் இருக்கீங்க? புன்னகை தப்பாக நினைக்க வேணாம் ராஜன் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 6 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Thu Sep 25, 2014 6:08 am

25 ஆம் தேதி பிறந்த அனைவர்களுக்கும் வாழ்துக்களும்
வணக்கங்களும்.......

25ஆம்தேதி பிறந்தவர்கள் புதின புகுவதில் ஆர்வம் உள்ளவர்,
விரைவான முன்னேற்றம் இவருக்கு உண்டு. கருணை மனம்
கொண்டவர், புதிய கண்டு பிடிப்புகளில் ஈடுபடுவார்.
இல்லறத்தில் சுகமுண்டு, இவருடைய உள்ளம் உறுதி
இல்லாதது உண்மையை நிலை நாட்ட உயிர்தரும் உத்தமர்.
நேர்மை உள்ளவர்.......(கோ.கோ.பா)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 6 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Fri Sep 26, 2014 6:17 am

26 ஆம் தேதிபிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகளும்,
வணக்கமும் தெரிவிக்கின்றேன்...

தேதி 26ல் பிறந்தவர்கள் பயம்கலந்த திறமை சாலி.கவலை
நிரம்பிய மனம் உள்ளவர் குடும்ப பாசமுள்ளவர். உற்றார் உறவினர்
மீது அன்பு கொண்டவர், திடீருன்று செல்வம் இவரை வந்தடையும்.
சூதாட்டம், லாட்டரி இதுபோன்றவைகளில் இவர்களுக்கு ஒரு திருப்
பத்தைஏற்படுத்தும். இளமையில் திருமணம்நடந்தேறும். இவருக்கு
நல்ல நண்பர்கள்வாய்ப்பது அரிது. ( கோ.கோ.பா )
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 6 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Fri Sep 26, 2014 6:57 pm

P.S.T.Rajan wrote:26 ஆம் தேதிபிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகளும்,
வணக்கமும் தெரிவிக்கின்றேன்...

 தேதி 26ல் பிறந்தவர்கள் பயம்கலந்த  திறமை சாலி.கவலை
நிரம்பிய மனம் உள்ளவர் குடும்ப பாசமுள்ளவர். உற்றார் உறவினர்
மீது அன்பு கொண்டவர், திடீருன்று செல்வம்  இவரை  வந்தடையும்.
சூதாட்டம்,  லாட்டரி  இதுபோன்றவைகளில் இவர்களுக்கு ஒரு திருப்
பத்தைஏற்படுத்தும்.  இளமையில் திருமணம்நடந்தேறும்.  இவருக்கு
நல்ல  நண்பர்கள்வாய்ப்பது அரிது. ( கோ.கோ.பா )

நன்றி ராஜன் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 6 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by T.E.SUGUNAA Sat Sep 27, 2014 6:00 am

தங்காய்  .. தவறு ஏற்பட்டு விட்டது  @ டி.ஈ.சுகுணா பெயரில் ...அவர் ஒருகேள்வி கேட்டிருந்தாராம்.அதை பார்க்க சொன்னார் அவரிடம்  சிஸ்டம்இல்லை  அவருக்கு சிஸ்டம் இயக்கவும் தெரியாது  எனவே அவர்சொல்படி  இயக்கியதால் என்பதிவிற்கு  அவர்பெயர்பதிவாகிறது  அவரின்  பெயரைநீக்கவேண்டுமே   எப்படி உதவுங்களேன்.

* நானும் கணினியில் அதிகம் பக்கமில்லாத கற்றுகுட்டி............


Last edited by T.E.SUGUNAA on Sat Sep 27, 2014 6:21 am; edited 1 time in total
avatar
T.E.SUGUNAA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 26/09/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 6 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics
» என் பிறந்த நாள் பலன்
» பிறந்த நாள் ஆண்டு பலன் வேண்டும் நண்பர்களே !
» 16-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய தேவ தர்ஷிக்கு வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum