புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10 
284 Posts - 45%
heezulia
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10 
19 Posts - 3%
prajai
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் (தேதி) பலன்......


   
   

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 16, 2014 5:00 am

First topic message reminder :

அனைவருக்கும்  காலைவணக்கம்..!  

      இன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.
 
        16ஆம் தேதி பிறந்தோர்  அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்
 உங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 22, 2014 11:31 am

P.S.T.Rajan wrote:ஆங்கில தேதி 22 ல் பிறந்தவர்கள் தன்நம்பிக்கை மிகுந்தவர், தெய்வநம்பிக்கை இல்லாதவர், அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர், சுதந்திரப்பறவையான இவர் மற்றவர் தன்சொல்லுக்கு அடங்கி நடக்க விரும்புவார், நீங்கள் வகுக்கும் திட்டங்களை செயலாற்றும்போது புதியவேகமும் உற்சாகமும் தென்படும்......(கோ.கோ.)
மேற்கோள் செய்த பதிவு: 1089615

நல்ல பகிர்வு ராஜன் அண்ணா புன்னகை நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 22, 2014 12:31 pm

ராஜன் அண்ணா, இந்த திரியை ஜோதிடம் பகுதிக்கு மாற்றிவிட்டேன் புன்னகை ( வாழ்த்துங்கள் பகுதி இல் இருந்தது........அது தான் இங்கு மாற்றி விட்டேன் புன்னகை )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Sep 22, 2014 7:32 pm

18ஆம்தேதியில் ... பிறந்தவர்கள் பிறர்பொருளை பாதுகாத்து தருவதில் வல்லவர். சமூகம் அரசியல் துறைகளில் தலைமை தாங்க தகுதி உள்ளவர். தெய்வீக பக்தி உடையவர். முடியாததை முடித்துக் காட்டும் முயற்சியாளர். இவர் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். இல்லறத்தில் நல்லறம் காண்பவர்........(கோ. கோ)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Sep 22, 2014 7:41 pm

by P.S.T.Rajan on Fri Sep 19, 2014 5:10 am

19ஆம்தேதி பிறந்தவர்கள் தெய்வபக்தி மிகுந்தவர்கள் நல்லஅதிர்ஷ்டசாலி.புகழ்பொருள் இவ்
விரண்டும் இவரைவந்து அடையும்..எதைசெய்தாலும் பிறர்அறியாமல் செய்பவர். இல்லற
வாழ்வில் இன்பமும் , சகவசதிகளும் மிகுந்து இருக்கும். நல்ல அனுபவசாலி நாணயம்
மிக்கவர்....( கோ.கோ)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Sep 22, 2014 7:43 pm

by P.S.T.Rajan on Sat Sep 20, 2014 4:52 am

ஆங்கில தேதி 20ல்பிறந்தவர்வகள் ..... உறுதியான உள்ளம் உள்ளவர். பிறர்நலமே பெரிதென
எண்ணுபவர். நன்றி மிகுந்தவர். நல்ல நண்பர்கள் இவர்களுக்கு வாய்ப்பது அரிது. எதையும்
தானே செய்யாமல் பிறர் ஆலோசனை அறிந்து செய்பவர். எதிலும் தவறு ஏற்படாமல் நடப்பவர். ஆடம்பரம், தற்பெறுமை இவருக்கு பிடிக்காது, எளியநிலையில் இருந்தாலும பெரியபதவியை அடையும் அதிர்ஷ்டசாலி. இல்லறத்தில் சுகமுண்டு. (கோ.கோ)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Sep 22, 2014 7:48 pm

by P.S.T.Rajan Yesterday at 7:08 am

21ஆம்தேதி பிறந்தவர்கள் இனிய தோற்றமும், நல்லதிறமையும், கொண்ட
அதிர்ஷ்டசாலி. வாக்கு வன்மையும் மனோ வலிபையும் மிகுந்தவர்.
அரசியலில் பங்கு பெற்றால் புகழ் பெறலாம். சுயநல உணர்ச்சி மிகுந்து
காணப்படும். எக்காரியம் செய்தாலும். அதற்குண்டான ஊதியத்தைப்
பெறவிரும்புவீர்கள்... >,<கோ.கோ.பா.>..

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Sep 22, 2014 7:53 pm

by P.S.T.Rajan Today at 5:40 am

ஆங்கில தேதி 22 ல் பிறந்தவர்கள் தன்நம்பிக்கை மிகுந்தவர்,தெய்வநம்பிக்கை
இல்லாதவர், அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர், சுதந்திரப்பறவையான
இவர் மற்றவர் தன்சொல்லுக்கு அடங்கி நடக்க விரும்புவார், நீங்கள் வகுக்கும்
திட்டங்களை செயலாற்றும்போது புதியவேகமும் உற்சாகமும் தென்படும்......
(கோ.கோ.பா)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 22, 2014 8:31 pm

எதுக்கு ராஜன் அண்ணா மீண்டும் எல்லா பதிவும் திரும்ப போட்டிருக்கீங்க? புன்னகை உங்களின் பதிவுகள் ஒன்றுமே ஆகலை..............அப்படியே திரியை இங்கு மாற்றிவிட்டேன் அவ்வளவுதான்........முன் பக்கங்களை பாருங்கள் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 23, 2014 6:14 am

ஆங்கிலதேதி 23ல் பிறந்தவர்கள் தவணைஇன்றி காரியங்களை
அவ்வப்போது செய்துமுடிக்கும் தன்மைபெற்றவர் நீங்கள். மன
மாற்றமுள்ளவர்..இயல்,இசை,சாவியம் இக்கலைகளில் உங்கள்
மன்ம் ஈர்க்குகம். தனதுகருத்தைக்கூற அச்சம் மிகுந்தவர், வீண்
வம்புகள்இவருக்கு பிடிக்காது.நண்பர்கள் இவரை ஆதரிப்பார்கள்.
(கோ.கோ.பா)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 23, 2014 6:37 am

5, 14, ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும்
இது பொருந்தும்தானே..?
-


Sponsored content

PostSponsored content



Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக