ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் (தேதி) பலன்......

+7
T.N.Balasubramanian
M.Saranya
யினியவன்
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
சிவனாசான்
11 posters

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Tue Sep 16, 2014 5:00 am

First topic message reminder :

அனைவருக்கும்  காலைவணக்கம்..!  

      இன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.
 
        16ஆம் தேதி பிறந்தோர்  அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்
 உங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down


பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Thu Sep 18, 2014 6:19 pm

எண்கணித முறையில்தான்1 முதல் 9 வரை எல்லா எண்களையும் ஓரிலக்க எண்ணாக கொண்டு பலன் காணவேண்டும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Thu Sep 18, 2014 6:31 pm

P.S.T.Rajan wrote:நம் நாட்டு  ஆங்கில மாதத்திற்கு  32 நாள்இல்லைங்க.1முதல் 31 வரையிலான தேதிகளுக்கே  பலன்உண்டு..

இனியவன் உங்களை கலாட்டா பண்ணறார் ராஜன் அண்ணா புன்னகை அவர் எப்பவுமே இப்படித்தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by யினியவன் Thu Sep 18, 2014 6:35 pm

அய்யய்யோ ராஜன் சீரியஸா எடுத்துட்டாரே - நம்ப நம்பர் சொல்லிருக்கும் நமக்கு இன்னிக்கு நாள் நல்லால்லேன்னு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Thu Sep 18, 2014 6:44 pm

யினியவன் wrote:அய்யய்யோ ராஜன் சீரியஸா எடுத்துட்டாரே - நம்ப நம்பர் சொல்லிருக்கும் நமக்கு இன்னிக்கு நாள் நல்லால்லேன்னு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088959

அதுதான்...........உங்களைப்பற்றி சொல்லியாச்சே .....இனி பயப்படமாட்டார்...............ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Fri Sep 19, 2014 5:10 am

19ஆம்தேதி பிறந்தவர்கள் தெய்வபக்தி மிகுந்தவர்கள் நல்லஅதிர்ஷ்டசாலி.புகழ்பொருள் இவ்
விரண்டும் இவரைவந்து அடையும்..எதைசெய்தாலும் பிறர்அறியாமல் செய்பவர். இல்லற
வாழ்வில் இன்பமும் , சகவசதிகளும் மிகுந்து இருக்கும். நல்ல அனுபவசாலி நாணயம்
மிக்கவர்....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Fri Sep 19, 2014 5:18 am

யினியவன் என்றெழுதி அவர் (இனி) கலக்குகிறார்...எனக்கு அரட்டை (கலாட்டா)அடிக்கவே தெரியாது தங்கா....!!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Fri Sep 19, 2014 8:28 pm

P.S.T.Rajan wrote:யினியவன் என்றெழுதி அவர் (இனி) கலக்குகிறார்...எனக்கு அரட்டை (கலாட்டா)அடிக்கவே தெரியாது தங்கா....!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1089028

ம்..கவலை வேண்டாம் ராஜன் அண்ணா கொஞ்சநாள் இங்கு வந்து போங்கள்....பிறகு நீங்களும் அரட்டை அடிக்க ஆரம்பிச்சுடுவீங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Sat Sep 20, 2014 4:40 am

உண்மைதான் தங்கை இனி தெரிந்துகொள்கிறேன்...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Sat Sep 20, 2014 4:46 am

இன்றைய தேதியில்பிறந்த    அனைவர்களுக்கும்    வாழ்துகளையும்   வணக்கங்களையும்  அன்புடன் தெரிவிக்கின்றேன்.   By P.S.T.Rajan
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Sat Sep 20, 2014 4:52 am

ஆங்கில தேதி 20ல்பிறந்தவர்வகள் ..... உறுதியான உள்ளம் உள்ளவர். பிறர்நலமே பெரிதென
எண்ணுபவர். நன்றி மிகுந்தவர். நல்ல நண்பர்கள் இவர்களுக்கு வாய்ப்பது அரிது. எதையும்
தானே செய்யாமல் பிறர் ஆலோசனை அறிந்து செய்பவர். எதிலும் தவறு ஏற்படாமல் நடப்பவர். ஆடம்பரம், தற்பெறுமை இவருக்கு பிடிக்காது, எளியநிலையில் இருந்தாலும பெரியபதவியை அடையும் அதிர்ஷ்டசாலி. இல்லறத்தில் சுகமுண்டு.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics
» என் பிறந்த நாள் பலன்
» பிறந்த நாள் ஆண்டு பலன் வேண்டும் நண்பர்களே !
» 16-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய தேவ தர்ஷிக்கு வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum